பட்டுக்கோட்டை மின்வாரிய கழகத்தில் SDPI கட்சியினர் மனு அளித்தனர்!!

Posted by - July 13, 2018

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி,நாடியம் மின்வாரியத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக தொடர்ந்து வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படுத்துகின்றனர். மல்லிப்பட்டினம்,புதுப்பட்டிணம்,செந்தலை,மரக்காலசை போன்ற பெரும்பான்மையாக முஸ்லீம்கள் வசிப்பதால் வெள்ளிக்கிழமை மின்தடையால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஆகவே இந்த மின்தடையை மாதத்தின் வேறொரு கிழமைகளில் மாற்றக்கோரி செந்தலை,மல்லிப்பட்டினம், மரக்காலசை,புதுப்பட்டிணம் ஆகிய ஊர்களின் ஜமாஅத் நிர்வாகத்தின் கடிதத்துடன் SDPI கட்சியின் நிர்வாகிகள் இன்று (13.7.2018) பொறியாளரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். SDPI கட்சியின் தஞ்சை மாவட்ட பொதுச்செயலாளர் மதுக்கூர் ரஹீஸ்,மாவட்ட செயற்குழு உறுப்பினர்

Read More

அதிரைக்கு வந்த சரக்கு ரயிலை ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்த பொதுமக்கள் ![படங்கள்]

Posted by - July 13, 2018

திருவாரூர் – காரைக்குடி இடையிலான அகல ரயில் பாதை பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை வரை சோதனை முறையில் ரயில் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் பட்டுக்கோட்டை – திருவாரூர் வரையிலான ரயில் பாதை பணிகள் மற்றும் ரயில் நிலைய பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மதியம் அதிரை வழித்தடத்தில் புதிதாக போடப்பட்ட அகல ரயில் பாதையில் சரக்கு ரயில் வருகை தந்தது. சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு அதிரை வழித்தடத்தில் வருகை

Read More

தூத்தூர் கன்னியாகுமரி த்ரில் வெற்றி!!

Posted by - July 13, 2018

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் 15 ம் ஆண்டு மாநில அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் தூத்தூர் கன்னியாகுமரி – கலைவானர் 7s கண்டனூர் அணிகள் மோதின. முன்னதாக கடற்கரைத் தெரு ஜமாஅத் நிர்வாகிகளும், தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகளும் ஆட்டத்தை துவக்கி வைத்தனர் அரையிறுதிக்கு செல்லும் முனைப்புடன் இரு அணியினரும் உத்வேகமாக அரங்கில் விளையாட, கண்டனூர் அணி சாமர்த்தியமாக ஒரு கோலை அடித்தது. பின்னர் இரண்டாவது பகுதி நேர

Read More

அதிரையில் சாலை விபத்து..!!

Posted by - July 13, 2018

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் இந்தியன் வங்கி அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. வண்டிப்பேட்டை அருகே இயங்கிவரும் மாஸ் பேக்கரியில் டீ மாஸ்டராக பணிபுரியும் சந்திரன் (வயது 40) என்பவர் மதிய உணவுக்கு வீட்டிற்கு சென்றுவிட்டு கடைக்கு திரும்பி சென்று கொண்டிருந்தபொழுது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி வங்கி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானார். சந்திரன் அவருக்கு தலையிலும், உடலிலும் பளத்தக்காயங்கள் எற்பட்டது உடனே பொதுமக்கள் உதவியுடன் அதிரை

Read More

அதிரையில் நடைபெறும் இலவச கண் பரிசோதனை முகாமில் பயன்பெற அழைப்பு !

Posted by - July 13, 2018

அதிரையில் அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. வருகிற 18.07.2018 புதன்கிழமை காலை 8 மணியிலிருந்து பகல் 1 மணி வரை அதிரை சாரா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த இலவச கண் பரிசோதனை முகாமில் கண்புரை , சர்க்கரை நோய் , குழந்தைகளின் கண்நோய் ஆகியவைக்கு பரிசோதித்து இலவசமாக சிகிச்சையளிக்கப்படும். தூரப்பார்வை , கிட்டப்பார்வை ,

Read More

வாய்க்கு விஸ்பர் வைக்கும் அதிரை இளைஞர்கள் !

Posted by - July 13, 2018

சமீபகாலமாக அதிரை நகரின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள அரசுப் பள்ளிகள் அருகே குறிப்பிட்ட ஒரு வகை போதைப்பொருள் படு ஜோராக விற்பனையாகிவருகிறது. 12 ரூபாய்க்கு கிடைக்கும் புகையிலையைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள அந்தப் பொருளின் பெயர் ‘கூல் லிப்’ (‘Cool Lip’) கடந்த நோன்பு காலங்களில் ஊரில் சுற்றித்திரிந்த சுமார் 16வயதுக்கு உட்பட்டவர்களை வீட்டிற்கு விரட்டும் பணியை சில சமூக ஆர்வலர்கள் மேற்கொண்டனர் அவர்களில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் இளைஞர்களை சோதனை செய்ததில் அவர்களின் வாயில் கூல்லிப் எனும் போதை

Read More

குப்பை மேடு குடிநீர் மேடையானது !

Posted by - July 13, 2018

நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள சத்துணவு கூடம் அருகே அப்பகுதியில் உள்ள பொறுப்பற்ற சில மக்களால் குப்பை மேடு உருவானது. இதனை கவனத்தில் கொண்ட அதிரை அய்வா சங்க அமைப்பினர் அப்பகுதியில் சதுர வடிவிலான பெரிய குப்பை கூடை ஒன்றை SDPI மாவட்ட தலைவைர் இலியாஸ் அவர்களின் பொருளாதார உதவியுடன் அங்கு வைத்தனர். ஆனாலும் குப்பையை வீதியின் நடுவில் இருந்தே வீசி எரியும் நிலையில் குப்பைகள் சிதறி துர்நாற்றம் ஏற்படுவதாக ஆசிரியர்கள் புகார் கூறினர். இதனை

Read More

மரண அறிவிப்பு : ஹாஜிமா ஹபீபுன்னிஸா அவர்கள் !

Posted by - July 13, 2018

மரண அறிவிப்பு : தரகர்தெருவைச் சேர்ந்த ஒரத்தநாடு மர்ஹூம் முகமது மஸ்தான் அவர்களின் மகளும் , மர்ஹூம் பகுருதீன் அவர்களின் மனைவியும் , அஷ்ரஃப் அலி , ஷாஜஹான் , முகமது நாசர் ஆகியோரின் தாயாரும் , அஹமது ஹாஜா , ஜாஹிர் ஹுசைன் , ராஜிக் அகமது ஆகியோரின் மாமியாரும் , அரஃபாத் , ஹிஸாம் , வாசிம் ஆகியோரின் உம்மம்மாவும் , ஜாவித் , பயாஸ் ஆகியோரின் வாப்பிச்சியுமான ஹாஜிமா ஹபீபுன்னிஸா அவர்கள் இன்று

Read More

மாடியில் இருந்து தள்ளிவிட்டு கல்லூரி மாணவி கொலை..!!

Posted by - July 13, 2018

கோவை கலைமகள் கல்லூரியில் BBA 2ம் ஆண்டு படித்தவர் கோவையை சேர்ந்த மாணவி லோகேஸ்வரி (19). இன்று மாலை கல்லூரியில் நடந்த தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சி வகுப்பில் பங்கேற்றார். கல்லூரியின் மூன்றாம் மாடியில் இருந்து கீழே வலை கட்டி குதித்து பயிற்சியில் ஈடுபட்டபோது தவறி இரண்டாம் மாடி சன் ஷேடில் தலை அடிபட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார். பயிற்சியின்போது குதிக்க மறுத்த இவரை, பயிற்சியாளர் கட்டாயப்படுத்தி தள்ளி விட்டார் என

Read More

சவுக்கார்பேட்டையாகும் அதிரை!

Posted by - July 13, 2018

வட்டிதொழில் செய்து வயிறு வளர்ப்பதில் முக்கியமாக திகழ்பவர்கள் மார்வாடிகள்! முன்பொரு காலத்தில் ஏமாற்றி பணம் சம்பாதிப்பவனை நம்மூர் பெரியவர்கள் மார்வாடு பண்னாதே என கண்டிப்பது நம் நினைவில் இருக்கலாம் ? அந்த அளவில் மார்வாடிகள் மக்களை வென்று வட்டி தொழில் செய்ய கூடியவர்கள். சமிப காலமாக அதிரையில் மின்சாதன பொருட்கள்.முதல் மாலை சிற்றுண்டி சாட் ஐட்டங்கள் வரை மார்வாடிகளின் கைக்கு சென்றுவிட்டதை நம்மால் காண முடிகிறது. யாரும் எங்கும் தொழில் செய்வது இந்திய அரசியலமைப்பு கொடுத்த உரிமை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)