அதிரை அரசு மருத்துவமனையில் பெண்களுக்கு ஏற்படும் அவலம் !

Posted by - July 12, 2018

அதிரை அரசு மருத்துவமனையில் அதிரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏழை எளிய மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தினமும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் அதிரை அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே அறையில் ஊசி போடப்படுகிறது. மருத்துவமனையின் உள்ளே உள்ள ஒரு சிறிய அறையில் வைத்து இருபாலருக்கும் ஒரே நேரத்தில் ஊசி போடப்படுகிறது. அந்த அறையிலேயே கூட பெண்களுக்கு என மறைவான பகுதியோ இல்லை. அந்த அறைக்கு கதவுகள் கூட இல்லை. அறையின் வாயிலில் ஒரு

Read More

கோர விபத்தில் சிக்கிய அதிரை இளைஞர்களுக்கு உதவி செய்யுங்கள்!!

Posted by - July 12, 2018

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே 2 நாட்களுக்கு முன்னர் பட்டுக்கோட்டையிலிருந்து அதிரை நோக்கி சென்று கொண்டிருந்த இரு இளைஞர்கள் எதிரே வந்த வாகனம் எதிர்பாரா விதமாக மோதியதில் அருகே உள்ள கொடிகம்பத்தில் பலமாக மோதி தீவிர மேல் சிகிச்சைக்காக தமுமுக ஆம்புலன்சு மூலம் தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கியவர்கள், கீழத்தெருவை சேர்ந்த ஹாஜி முஹம்மது மொய்தீன் அவர்கள் மருமகன் ,பிலால் நகரை சேர்ந்த ஆசிஃப் சேக் தாவுது அவர்களின் மகன் ஆவர். இவர்களுடைய மேல்

Read More

அடிப்படை வசதிக்கேட்டு போராடிய மாணவர்களை இடைநீக்கம் செய்த கல்லூரி நிர்வாகம் !

Posted by - July 12, 2018

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள அரசினர் கலைக்கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர்கள் இன்று காலை கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று வியாழக்கிழமை(12.07.2018) காலை 8 மணியளவில் தொடங்கி இந்த போராட்டம் நடைபெற்றது. கல்லூரியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி நடைபெற்ற இப்போராட்டம் காலை 8 மணியில் இருந்து பகல் 12 மணி வரை நடைப்பெற்றது. இதில் கல்லூரியில் பயிலும் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கியதாக தமிழ்நாடு புரட்சிகர

Read More

டை பிரேக்கரில் தூத்தூர் கன்னியாகுமரி அணி அசத்தல் வெற்றி!!

Posted by - July 12, 2018

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் நடத்தும் 15 ம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் C யுனைடெட் தூத்துக்குடி – ஜகன் மெமோரியல் தூத்தூர் அணியும் மோதின. முன்னதாக நெசவுத் தெரு ஆதினத்துல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் போட்டியை துவக்கி வைத்தனர். முதல் கோல் அடிப்பதற்காக இரு அணியினரும் மாறி மாறி முயற்சி செய்தும் முதல் பகுதி நேர ஆட்டம் வரை பலனளிக்கவில்லை. பின்னர் இரண்டாவது பகுதி

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)