தமிழக அளவில் நடைபெறும் விவசாய கருத்தரங்கத்தில் கலந்துகொள்ள அழைப்பு !

Posted by - July 11, 2018

விவசாயத்தை பற்றிய மாபெரும் கருத்தரங்கம் கோவையில் நடைபெற உள்ளது. தமிழக அளவில் நடைபெறும் இந்த கருத்தரங்கம் , அனைத்து மாவட்ட மக்களும் கலந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கருத்தரங்கத்தில் விவசாயத்திற்கு தேவையான மருந்துகள் , பூச்சிக்கொல்லி மற்றும் உரங்கள் பற்றிய விளக்கம் அளிக்கப்பட உள்ளது. மேலும் விவசாயத்திற்கு தேவையான இயந்திரங்கள் பற்றிய விளக்கமும் அளிக்கப்பட உள்ளது. இந்த கருத்தரங்கமானது வருகின்ற 13.07.2018(வெள்ளிக்கிழமை) முதல் 16.07.2018(திங்கட்கிழமை) வரை நான்கு நாட்களுக்கு கோவை அவிநாசி சாலையில் உள்ள கீழமேட்டில் நடைபெற

Read More

சிதம்பரத்தை சிதறடித்த கண்டனூர்!!

Posted by - July 11, 2018

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் 15 ம் ஆண்டு மாநில அளவிலான கால்பந்து தொடர் போட்டி கடந்த 8 தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் அண்ணாமலை யுனிவர்சிட்டி சிதம்பரம் அணியும், கலைவானர் 7s கண்டனூர் அணியும் மோதின. முன்னதாக அதிரை தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் இன்றைய ஆட்டத்தினை துவக்கி வைத்தனர். ஆட்டம் ஆரம்பித்த அடுத்த நிமிடத்திலேயே கண்டனூர் அணி முதல் கோலை எட்டி உதைத்தது. கண்டனூர் அணியினரே பந்தை தன்வசப்படுத்திக் கொண்டு

Read More

காணாமல் போன தோப்புத்துறை பெண் கிடைத்துவிட்டார் !

Posted by - July 11, 2018

நாகை மாவட்டம் தோப்புத்துறையை சேர்ந்தவர் பாத்திமா பீவி(வயது 57). இவர் கடந்த 7ம் தேதி காலை காணாமல் போய் விட்டதாக நமது அதிரை எக்ஸ்பிரஸில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் அந்த பெண் நேற்று இரவு கிடைத்துவிட்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Read More

கும்பகோணத்தில் ரசாயனம் கலந்த மீன்கள் பறிமுதல் !

Posted by - July 11, 2018

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நால்ரோடு செல்லும் சாலையில் புதிய மீன்மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மீன்கள் கொண்டு வரப்படுகின்றன. இந்த மார்க்கெட்டில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மீன் வியாபாரிகள் உள்ளனர். இந்த நிலையில் கும்பகோணம் மீன் மார்க்கெட்டில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்கப்படுவதாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து தஞ்சை மீன்வளத்துறை உதவி இயக்குனர் சின்னகுப்பன் தலைமையில் மீன்வளத்துறை பல்கலைக்கழக பேராசியர் செந்தில்குமார் ,

Read More

மரண அறிவிப்பு! பாத்திமா அம்மாள் அவர்கள்!!

Posted by - July 11, 2018

கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது அலியார் அவர்களது மகளும், மர்ஹூம் சகூர்தீன் கலிஃபா அவர்களின் மருமகளும், மர்ஹூம் அஹமது கலிஃபா ஆலிம் அவர்களின் மனைவியும், மர்ஹூம் முஹம்மது அபூபக்கர், முஹம்மது தாவூத் அவர்களின் சகோதரியும், ஹாஜா நசுருத்தீன் அவர்களுடைய பெரிய தாயாரும், ஹாஜா குத்துபுத்தீன், ஹாஜா நஜீபுத்தீன் ஆகியோரின் தாயாரும், அஹமது கலிஃபா, முஹம்மது நியாஸ்தீன் ஆகியோரின் பாட்டியுமான பாத்திமா அம்மாள் அவர்கள் கடற்கரைத்தெரு இல்லத்தில் 12:00 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

Read More

சிறுநீர் தான் சரியானவை எச். ராஜாவின் “சிறு” விளக்கம்!

Posted by - July 11, 2018

நுண் பாசனம் அதாவது சிறிய அளவிலான சொட்டு நீர்ப் பாசனத் திட்டங்களுக்கு (Micro Irrigation) மத்திய அரசு ரூ. 332 கோடி நிதியை தமிழகத்திற்கு ஒதுக்கியிருப்பதாக நேற்று சென்னையில் பேசிய பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறினார். அவர் பேசியதை தமிழில் மொழிபெயர்த்த எச். ராஜா, சிறு நீர்ப் பாசனத்துக்கு ₹332 கோடி நிதியை ஒதுக்கியிருப்பதாக கூறி அனைவரையும் அதிர வைத்தார். ராஜா என்ன பேசினாலும் ஏன் இப்படி ஜெர்க் ஆகுது என்று டிவிட்டரில் ஓட்டிக்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)