அதிரையர்கள் இருவர் கோரவிபத்தில் சிக்கி தனியார் மருத்துவமனையில் அனுமதி !!

Posted by - July 10, 2018

அதிராம்பட்டினம் பிலால் நகரை சேர்ந்த ஆசிஃப், ஹாஜி ஆகிய இருவரும் பட்டுக்கோட்டைக்கு சென்றுள்ளனர். அப்போது எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் மோதியதாக தெரிகிறது. இதில்.நிலைதடுமாறிய அவர்கள் அருகில் உள்ள கொடிமர பீடத்தின் மீது பலமாக மோதியுள்ளனர். இதில்.இருவருக்குமே பலத்த காயம் ஏற்பட்டு, உயர் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் தமுமுக அவசர ஊர்திகள் மூலம் தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Read More

12 லட்சம் விமான டிக்கெட் : இண்டிகோ அதிரடிச் சலுகை!!

Posted by - July 10, 2018

  இண்டிகோ நிறுவனம் தனது 12-வது ஆண்டு விழாவை முன்னிட்டு சலுகை விலையில் 12 லட்சம் டிக்கெட்டுகளின் விற்பனையை தொடங்கி உள்ளது. இன்று முதல் 4 நாட்களுக்கு மட்டுமே சிறப்பு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். சுமார் 25% கட்டண குறைப்புடன் உள்ள இந்த சலுகை உள்நாடு, வெளிநாடுகளில் 57 நகரங்களுக்கு பொருந்தும். இதில் ஜூலை 25 முதல் அடுத்த ஆண்டு மார்ச் 30 வரை பயணிக்கலாம்.

Read More

பட்டுக்கோட்டையை சேர்ந்த சு.சங்கர் என்பவரை காணவில்லை.!!

Posted by - July 10, 2018

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாமரன் கோட்டை வடக்கு பகுதியை சேர்ந்த சு.சங்கர் (வயது 47) என்பவரை ஜூன் மாதத்திலிருந்து காணவில்லை. இவர் கடைசியாக வெள்ளை சட்டை அணிந்திருந்ததாக தெரிவித்தனர். இவரை பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் கீழ் கண்ட எண்ணிற்கு தகவல் தெரிவிக்கவும். பிரகாஷ் : 8754370885.

Read More

வேலங்குடியை வேட்டையாடிய காயல்பட்டினம்!!

Posted by - July 10, 2018

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் 15 ம் ஆண்டு மாநில அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. பல்வேறு ஊர்களில் இருந்து தலைசிறந்த அணிகள் பங்கு பெற்று விளையாடி வருகிறது. அவ்வகையில் இன்று முதல் காலிறுதி ஆட்டம் நடைபெற்றது. இந்த காலிறுதி ஆட்டத்தில் வேலங்குடி ப்ளூஸ் – KSC காயல்பட்டினம் அணிகள் மோதின. ஆட்டம் ஆரம்பித்த அடுத்த சில நிமிடங்களிளையே காயல்பட்டினம் அணி தனது சாமர்த்தியமான பாஸ்களால் முதல் கோலை அடித்தது. பின்னர் இரண்டாவது பகுதி

Read More

கோவக்கார கபீரும், பக்கத்து வீட்டு சபீரும்..!!

Posted by - July 10, 2018

இந்தப் பதிவு சிந்திப்பதற்காகவே அன்றி, யாரையும் தாக்குவதற்காகவோ, மனம் புன்படுவதற்காகவோ அல்ல…  இது  நம்மில் பலருக்கு அன்றாடம் நடக்கக் கூடிய சிந்தனையூட்டும்  ஒரு கற்பனை பதிவே.. குற்றங் குறைகள் இருப்பின் என்னை  மன்னிக்கவும்..! சரி வாங்க உள்ள போவோம்.. பல வருசமா துபாயில குடும்பத்தோட வசித்து வந்த நம்ம புதுமனைத் தெரு  கபீரு கஷ்டப்பட்டு சம்பாதிச்ச சம்பாத்தியத்துல தனது தம்பி முநீரு மேற்பார்வையில ஒரு வீட்டை கட்டி முடிச்சு சந்தோசமா வந்து போவாரு வெக்கேசன் லீவுல.., அப்படியிருக்கையில்

Read More

திமுக செயல்தலைவர் ஸ்டாலின் திடீர் லண்டன் பயணம்!

Posted by - July 10, 2018

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் திடீர் என்று இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு பயணம். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் லண்டன் சென்றுள்ளார். ஆனால் இதற்கான காரணம் என்ன என்று யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை. இருவரும் லண்டனில் ஒருவாரம் தங்கி இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. ஒரு வாரத்திற்கு பின் மீண்டும் அவர்கள் சென்னை திரும்பும் திட்டத்தில் உள்ளனர். ஸ்டாலின் நீண்ட நாட்களுக்கு பின் வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

எதிலும் கலப்படம் ! பட்டாணிக்கு சாயமேற்றும் பாவிகள் !!

Posted by - July 10, 2018

உணவு பொருட்களின் நம்பகத்தன்மையை கெடுக்கும் விதமாக நமது அன்றாட உணவுகளில் ரசாயன கலவையை அதிகளவில் கலந்து விடுகின்றனர். இதனால் கேன்சர் போன்ற கொடிய நோய்த்தாக்கம் அதிகரிப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். இதனால் மக்கள் அதிகளவில் பச்சையம் நிறைந்த இயற்க்கை காய்கனிகளுக்கு மாறி வருகின்றனர். ஆனால் அதற்க்கும் ஆப்படித்தார்போல் பச்சையத்தை அதிகரிக்க செய்யும் விதமாக கலவை இயந்திரத்தின் உதவியுடன் பட்டானிக்கு கலர் ஏற்றும்.காட்சி நம்மை அதிர்ச்சிகுள்ளாக்கியது. எனவே சுகாதார துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை. மேற்கொண்டு, சந்தைகளில் விற்பனைக்கு

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)