ஜப்பானில் கொடூர மழைக்கு இதுவரை 90 பேர் பலி ! 18 லட்சம் பேர் இடமாற்றம்!!!

Posted by - July 9, 2018

ஜப்பானில் மிகவும் மோசமான மழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களில் அங்கு சுமார் 620 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. வானிலை ஆய்வு மையம் கணித்ததை விட அதிக அளவில் அங்கு மழை பெய்து வருகிறது. ஜப்பானின் மத்திய பகுதி மற்றும், மேற்கு பகுதிகளில் உள்ள, தீவுகளில் மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்னும் தொடரும் என்று கூறப்படுகிறது. அந்நாட்டின் வரலாற்றில் இதுதான் மிகவும் அதிகமான மழையாகும். இதனால் அந்த பகுதியைவிட்டு மொத்தம் 18

Read More

அம்மாவுக்கு பிடித்த பச்சையை புறக்கணித்த அம்மாவின் அரசு!!

Posted by - July 9, 2018

தமிழக அரசின் இரும்பு பெண்மணியாக போற்றப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பச்சை நிறமென்றால் ஒரு அலாதியான விருப்பம். இதன் காரணமாகவே அரசு பேருந்து முதல் அலுவலக வர்ணம் வரை பச்சை பசேல் என காணப்பட்டது ! அம்மாவின் மறைவிற்கு பின்னர் அம்மாவின் அரசு என பிதற்றும் EPS-OPS கூட்டணி மத்தியில் ஆளும் பாஜகவுக்கு கால் பிடிக்கும் வேலையை கச்சிதமாக செய்து வருகிறது. அதன் வெளிப்பாடாகத்தான் அம்மா வெறுத்த அனைத்து திட்டங்களுக்கும் தமிழகத்தில் பச்சைகொடி காட்டப்பட்டு விட்டது. இந்நிலையில்

Read More

டை பிரேக்கரில் KSC காயல்பட்டினம் வெற்றி!

Posted by - July 9, 2018

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் 15 ம் ஆண்டு மாநில அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான இன்று KSC காயல்பட்டினம் – ஜாலி பாய்ஸ் கோயம்புத்தூர் அணிகள் மோதின. இருவரும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய போதும் இரு அணியினராலும் கடைசி வரை கோல் ஏதும் போடமுடியவில்லை. ஒரு பக்கம் கரு மேகம் மைதானத்தில் சூழ அதற்கு ஈடு கொடுத்து காற்றும் தூறலோடு அடிக்க ஆட்டம் கடைசி நிமிடத்தில் நிறுத்தப்பட்டு டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது.

Read More

கும்பகோணத்தில் சாதி ஒழிப்பு பேரணியில் -கி வீரமணி !

Posted by - July 9, 2018

கும்பகோணத்தில் திராவிட கழக மாணவரணி சார்பில், 75ஆம் ஆண்டு பவள விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு நடந்த கருத்தரங்கில் கவியரங்கம் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி கலை நிகழ்ச்சி உரையரங்கம் கோலாட்டம் சிலம்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற்றது. இதனைதொடர்ந்து கல்வி உரிமையை நிலை நாட்டிட நீட்டை நீக்கிட வேண்டும்,இட ஒதுக்கீட்டை காத்திட கல்வி காவியமா தலை தடுத்திட ஜாதி மத மூடநம்பிக்கை உணர்வுகளை தகர்த்திட வேண்டும்.உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற பேரணியில் சுமார் 5000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்

Read More

ஆன்லைன் நீட் தேர்வும், பாக், சீனா அச்சுறுத்தலும்!

Posted by - July 9, 2018

ஜி.எஸ்.டி மென்பொருளில் குறைபாடு உள்ளதை மத்திய நிதித்துறை செயலாளரே ஒப்புக்கொண்டுவிட்டார். அது நிதியம் சார்ந்தது என நினைத்து ஒதுங்கினால் ரெயில் டிக்கெட்டை புக் செய்யும்போது இதயத்துடிப்பு எகிறும் அளவிற்கு சூப்பர் ஸ்லோமோசன் ரியாக்சன் கொடுத்து பில்டப் செய்கின்றனர். நாளைய பயணத்திற்காக இன்று காலை டிக்கெட் புக் செய்ய முயன்றேன். ரெயில்வே துறையின் அதிகாரப்பூர்வ ஐ.ஆர்.சி.டி.சி செயலியை ஓப்பன் செய்யவே 20 நிமிடம் போராட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானேன். (இணையதளமும் வேலை செய்யவில்லை) பலமுறை முயற்சி செய்தும் ஜி.எஸ்.டி

Read More

அதிரை : தண்ணீர் கொள்ளையில் தனியார் நிருவனம் !

Posted by - July 9, 2018

அதிராம்பட்டிணம் சேது ரோடு முன்பு இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான PVS ரைஸ் மில் தற்போது PVS திருமண மண்டபமாக இயங்கி வருகிறது. இது அரசின் அங்கீகாரம் ஏதுமின்றி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில். பேரூராட்சியினால் மக்களுக்கு விநியோகம் தண்ணீர்ரை சட்ட விரோதமாக ராட்சத மோட்டார் பயன்படுத்தி உறிஞ்சி வருகிறது இதனால் அதனை கடந்து செல்லும் வீடுகளுக்கு முறையாக குடிநீர் கிடைக்காமல் அவதி படுகின்றனர். இந்த மண்டபத்தில் மேற்குப்பகுதியில் சுமார் 14500 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர்

Read More

கோவையை குலுக்கிய டிடிவி !

Posted by - July 9, 2018

கோவை கொடிசியா மைதானத்தில் அம்மா மக்கள் முன்னேற கழகத்தின் பிரமாண்ட பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (08.07.2018) நடைபெற்றது. இதில் அக்கழகத்தின் துணை பொதுச்செயலாளரும், ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் தலைமை தாங்கினார். பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அவருக்கு வீரவாள் பரிசளிக்கப்பட்டது. இதையடுத்து பொதுக்கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், இந்த ஆட்சிக்கு முட்டை ரூபத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். மக்களுக்காகத்தான் திட்டம் இருக்க வேண்டும் என்ற அவர், திட்டத்திற்காக மக்கள் இருக்கக்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)