மரண அறிவிப்பு(மண்ணடி ஹலீம் ஹாஜியார்)

Posted by - July 8, 2018

சென்னை மண்ணடி மஸ்ஜிதே மஃமூரின் முன்னாள் தலைவரும், மத்ரஸா மஆரிஃபுல் ஹூதாவின் தலைவரும், அதிராம்பட்டினம் மர்ஹும் இக்பால் ஹாஜியார், AM. சம்சுதீன் ஹாஜியார், ஹாஜி அப்துல் ரஜாக், உள்ளிட்ட முக்கிய நபர்களின் நன்பரும், பல்வேறு சமுதாய பொறுப்புகளை வகித்துவந்த A.K.அப்துல் ஹலீம் ஹாஜியார் அவர்கள் இன்று இரவு மண்ணடியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் காலமாகி விட்டார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஜனாஸா தொழுகை மாலை 4.00 மணியளவில் மஸ்ஜிதே மஃமூரில் நடைபெற்று இராயப்பேட்டை

Read More

அதிரை ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா…!

Posted by - July 8, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத்தின் 2018-19 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இவ்விழாவானது இன்று (08/07/2018) ஞாயிற்றுகிழமை மாலை 6.00 மணியளவில் அதிராம்பட்டினம் பவித்ரா திருமணம் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் ரோட்டரி சங்கம் மேஜர் டோனர் C.குணசேகரன் தலைமைவிருந்தனராக கலந்துகொண்டார். இவ்விழாவில் ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது.மேலும் சென்ற கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு அவர்களை ஊக்கப்படுத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. இதைப்போன்று

Read More

தோப்புத்துறையை சேர்ந்த பெண்ணை காணவில்லை..!!

Posted by - July 8, 2018

நாகை மாவட்டம் தோப்புத்துறையை சேர்ந்தவர் பாத்திமா பீவி வயது 57 இவர் நேற்று காலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. காணாமல் போன அன்று பச்சை நிற பிரை தாவணி அனிந்திருந்தார் என்றும், வீட்டில் ஏற்பட்ட சிறு பிரச்சினையாள் வீட்டை விட்டு வெளியேறினார். அவரை யாரேனும் காண நேர்ந்தால் கீழ் காணும் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். 8122515929 9952895362 8122207031

Read More

விறுவிறுப்புடன் துவங்கிய AFFA அணியின் 15 ம் ஆண்டு கால்பந்து தொடர் போட்டி!

Posted by - July 8, 2018

அதிரை ஃபிரண்டஸ் ஃபுட்பால் அசோசியேஷன் நடத்தும் 15ம் ஆண்டு மாநில அளவிலான கால்பந்து தொடர் போட்டி இன்று துவங்கியது. இன்றைய முதல் நாள் போட்டியில் வேலங்குடி அணியும், மதுரை அணியும் மோதியது. முன்னதாக, சிறப்பு விருந்தினர்களாக தஞ்சை மாவட்ட கால்பந்து சங்கத் தலைவர் M.K.சிவானந்தம், தமாக செயலாளர் வேலுச்சாமி மற்றும் இதர (AFFA) அணி நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலையில் ஆட்டம் சிறப்பு விருந்தினர்களால் துவக்கி வைக்கப்பட்டது. ஆட்டம் துவங்கிய நிமிடங்களிளையே வேலங்குடி அணி ஆதிக்கம் செலுத்த அதனை

Read More

SDPI கட்சியின் தேசிய துணை தலைவர் ஆனார் தெஹ்லான் பாகவி…!

Posted by - July 8, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- SDPI கட்சியின் தேசிய பொதுக்குழு இரண்டு நாட்கள் நடைபெற்று வருகிறது. இதில் அடுத்த மூன்றாண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுத்து அறிவிக்கப்பட்டது. தலைவர்:- முகைதீன் குட்டி பைஜி து.தலைவர்கள்:- KKSM தெஹ்லான் பாகவி பேராசிரியை நாஸ்னி பேகம், வழக்கறிஞர் ஷர்ஃபுதீன் அகமது, ஆர்.பி.பாண்டேயா தேசிய பொதுச்செயலாளர் அப்துல் மஜீத், முகமது ஷஃபி தேசிய செயலாளர்கள்:- அப்துல் வாரிஸ் அல்போன்ஸோ ஃப்ரன்கோ, டாக்டர் மகமூத் ஷெரிப் ஆவாத் யாஸ்மின் ஃபரூக்கி, சீதாராம் கோய்வால் தேசிய பொருளாளர் வழ.ஷாஜித்

Read More

போலோ பாரத் மாதா கி ஜே…

Posted by - July 8, 2018

மாட்டிறைச்சி கொண்டு சென்றவர் கொலை; குற்றவாளிகளுக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்த மத்திய அமைச்சர். ஜார்க்கண்ட் மாநிலம் பஜார் டண்ட் பகுதியில் மேற்குவங்க பதிவு எண் கொண்ட வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வாகனத்தைத் தடுத்து நிறுத்திய 30 பேர் கொண்ட கும்பல் வாகன ஓட்டுநரை வெளியே இழுத்துள்ளனர். அந்த நபர் ஹசாரிபக் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது அலிமுதீன் அன்சாரி(வயது41) என தன்னைப் பற்றி கூறியுள்ளார். அவர் வாகனத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்திருக்கலாம் என்று சந்தேகப்பட்ட

Read More

எலும்பும் தோலுமாக காட்சியளிக்கும் மின் கம்பம் : கண்டுக்கொள்ளாத அதிரை மின் வாரியம்!!

Posted by - July 8, 2018

அதிரையையடுத்த மழவேனிற்காடு பகுதியில் பல வருடங்களாக மின் கம்பம் சேதமடைந்த நிலையில் செயல்பட்டு வருகிறது. இந்த மின் கம்பத்தில் உள்ள சிமெண்ட் கலவைகள் அனைத்தும் பெயர்ந்து விழுந்த நிலையில் வெறும் கம்பிகள் மட்டும் சாய்ந்த வண்ணம் இருக்கிறது. இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள், சேதமடைந்த மின் கம்பம் முழுவதுமாக பெயர்ந்து விழுந்துவிடுமோ என்று ஒரு வித அச்சத்துடன் இருந்து வருகின்றனர். சேதமடைந்த அந்த மின் கம்பத்தை உடனடியாக அதிரை மின்வாரியம் சரி செய்து அப்பகுதியில் வாழும் மக்களின்

Read More

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த புக் என்கிற ஹாஜா அலாவுதீன் அவர்கள் !

Posted by - July 8, 2018

மரண அறிவிப்பு : கடற்கரைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் காதர் முகைதீன் அவர்களின் மகனும் , மர்ஹூம் சேக்காதி அவர்களின் மருமகனும் , சேக்தாவூது , முகம்மது இக்பால் , ராஜா முகம்மது ஆகியோரின் மச்சானும் , முகம்மது சாலிஹ் அவர்களின் சகலையும் , சாகுல் ஹமீது , முகம்மது காசிம் , முகம்மது முகைதீன் , மீரா முகைதீன் ஆகியோரின் மாமனாரும் , மசூதுகான் , மர்ஜுக் , மஹ்ரூஃப் ஜாபீர் , அப்துல் ஹமீது

Read More

சென்னையில் அதிரையர் மரணம் (அன்சாரி கேப் மார்ட் அன்சாரி அவர்களின் மனைவி)

Posted by - July 8, 2018

  அதிராம்பட்டினம் கீழத்தெருவை சேர்ந்தவர் அன்சாரி (அன்சாரி கேப் மார்ட்) அவர்களின் மனைவி ஹதீஜா அம்மாள் சென்னை மன்னடி ஜோன்ஸ்தெருவில் உள்ள வீட்டில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னால்லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாசா இன்று மாலை 4 மணியளவில் அங்கப்ப நாயக்கன் தெரு மஸ்ஜிதே ம்ஃமூரில் தொழுகை நடத்தப்பட்டு வண்ணாரப்பேட்டை மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)