அதிரையில் பெருகி வரும் போலி மருத்துவர்கள்! உஷார்!!

Posted by - July 7, 2018

அதிரையில் சமீப காலமாக போலி மருத்துவர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. அதிரை மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களிலும் போலி மருத்துவர்களின் எண்ணிக்கை என்பது பெருகி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உடல்நலக்குறைவு ஏற்பட்டால் மருத்துவர்களிடம் சென்று அவர்கள் சொல்லும் ஆலோசனைப்படி மருந்து உட்கொண்ட காலம் போய் , பொதுமக்கள் மருந்தகங்களுக்குச் சென்று மருத்துவரின் ஆலோசனை இன்றி மருந்து வாங்கி உட்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிரையில் கடந்த சில மாதங்களுக்கு முன் டெங்கு காய்ச்சல் ஊர் முழுவதும் பரவியது. அதிரையை

Read More

அதிரையில் இன்று நடைபெற்ற கால்பந்து இறுதிப்போட்டியின் பரிசளிப்பு விழா !

Posted by - July 7, 2018

அதிரையில் இளைஞர் கால்பந்து கழகம் நடத்திய எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வந்தது. நோன்பு பெருநாள் அன்று தொடங்கிய இத்தொடரில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து தலைசிறந்த அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதில் இன்று(07.07.2018) நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அதிரை SSMG அணியினரும் நேதாஜி 7’S தஞ்சாவூர் அணியினரும் மோதினர். இதில் சிறப்பாக விளையாடிய நேதாஜி 7’S தஞ்சாவூர் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் அதிரை SSMG அணியை வீழ்த்தி

Read More

பிரபல்யத்திற்காக வெடிகுண்டு வீசிய இந்துமக்கள் கட்சி மாநில செயலாளர் கைது…!

Posted by - July 7, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:-  திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் சேர்ந்த காளிகுமார், இந்து மக்கள் கட்சியின் துணை அமைப்பான அனுமன் சேனாவின் மாநில செயலாளராக உள்ளார். இவர், காரில் தனது நண்பருடன், காரில் சென்றபோது சோழவரம் சுங்கச்சாவடி அருகே ஒரு கும்பல் காரை வழிமறித்து பெட்ரோல் குண்டு வீசியதாகவும், அதில் கார் தீப்பற்றி எரிவதாகவும் தகவல் கிடைத்தது. போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அங்கு சென்று தீயை அணைத்தனர். தன் காரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், பெட்ரோல் குண்டு

Read More

அதிரையர்களே எச்சரிக்கை ! வங்கியில் இருக்கும் உங்கள் பணம் காணாமல் போகும் !!

Posted by - July 7, 2018

சமீப காலமாக வங்கி அதிகாரி என கூறி வரும் தொலைப்பேசி அழைப்புகளை அடுத்து அப்பாவி மக்கள் தமது வங்கி விபரங்களை எதிர்முனை நபர்களிம் தெரிவிக்கின்றனர். தெரிவித்த மறு வினாடியே வங்கியில் உள்ள நமது பணம் அபேஸ் ஆகிவிடுகிறது ! அந்த வகையில் தான் அதிராம்பட்டினம் தனியார் பள்ளியின் ஆசிரியைக்கும் இன்று காலை போன்கால் வந்துள்ளன. எதிர் முனையில் பேசிய பெண் தாங்கள் ஸ்டேட் வங்கியில் இருந்து பேசுகிறேன் என்றும் உங்களுடைய ஆதார் கார்டு , வங்கி அட்டையை

Read More

குற்றாலத்தில் தரமான சுவையுடன் இயங்கி வரும் அதிரையரின் உணவகம் !

Posted by - July 7, 2018

குற்றாலத்தில் அதிரையரின் உணவகம் ஹோட்டல் மேலப்பாளையம் அல் மாஸ் கேட்டரிங் எனும் பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு சைவம் மற்றும் அசைவம் என இரு வகை உணவும் நியாமமான விலையில் விற்கப்படுகிறது. இந்த உணவகம் குற்றாலத்தில் சிற்றருவி எதிர்புறம் உள்ள ஜாமிஆ மஸ்ஜித் காம்ப்ளக்ஸில் செயல்பட்டு வருகிறது. மேலும் தொடர்புக்கு : முஹம்மது கௌது – 9894231143 மின்னதுல்லாஹ் – 9791832948

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)