சார்ஜாவில் பலத்த காற்றுடன் பெய்த கனமழை !

Posted by - July 6, 2018

சார்ஜாவில் இன்று மாலை பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சார்ஜாவின் முவெல்லா பகுதியில் இன்று(06.07.2018) மாலை 5.30 மணியிலிருந்து 6 மணி வரை கனமழை பெய்தது. பலத்த காற்று வீசியதால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில வாகனங்கள் சேதமடைந்தன. துபாயிலும் ஒரு சில இடங்களில் மழை பொழிந்தது.

Read More

அதிரையில் இன்று நடைபெற்ற கால்பந்து அரையிறுதி ஆட்டத்தின் முடிவுகள் !

Posted by - July 6, 2018

அதிரையில் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் நேதாஜி தஞ்சாவூர் அணியினரும் தென்னரசு பள்ளத்தூர் அணியினரும் விளையாடினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இவ்வாட்டத்தில் சிறப்பாக விளையாடிய நேதாஜி தஞ்சாவூர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் தென்னரசு பள்ளத்தூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. நாளைய[07.07.2018] தினம் இறுதி ஆட்டம் விளையாட இருக்கின்ற அணிகள் : அதிரை SSMG – நேதாஜி தஞ்சாவூர்

Read More

குடிநீர் விநியோகம் இல்லாததால் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் !

Posted by - July 6, 2018

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. அதைப்போன்று  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்துள்ள கரம்பயம் கிராமத்தில் கடந்த மூன்று நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஊர் பொதுமக்கள் ஒன்று திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருபுறமும் பேருந்துகள் நின்றதால் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் தாமதமாக சென்றன. பிறகு காவல்துறையினர் வந்து மக்களிடையே

Read More

நீண்ட மாதங்கால ஆபத்தான நிலையில் நிற்கும் மின்கம்பம்,மின்வாரியம் மாற்றியமைக்க வேண்டுகோள்..!!

Posted by - July 6, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- அதிராம்பட்டினம் கரையூர் தெரு நுழைவாயிலில் அமைந்துள்ள பீயத்து பாலம் அருகே அமைந்திருக்கும் மின்கம்பம் (TP267) பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மின்கம்பமானது பழுதடைந்து பல மாதங்களாகிவிட்டது இதனை மின்சார வாரியம் கவனத்தில் எடுத்துக்கொண்டு மாற்று மின்கம்பம் அமைத்து தர வேண்டி கரையூர் தெரு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் அதிரையில் பல இடங்களில் மின் கம்பமானது பழுதடைந்த நிலையில் உள்ளது, அதனை பார்வையிட்டு கவனத்தில் கொண்டு மாற்று கம்பம் அமைக்கவேண்டும் என்றும், பல இடங்களில்

Read More

அதிரையில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு !

Posted by - July 6, 2018

  அதிராம்பட்டினம் மெயின்ரோட்டில்(ஹபீபா ஹைப்பர் மால் எதிராக) உள்ள மின்மாற்றியிலிருந்து அப்பகுயில் உள்ள வனிக நிறுவனங்களுக்கு உயரழுத்த கம்பிகள் மூலம் மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. முன்னதாக நன்கு உயரமாக.கட்டப்பட்ட அக்கம்பிகள் தற்போது தொய்வு ஏற்பட்டு தாழவாக தொங்குகின்றன, இதனிடையில் பட்டுக்கோட்டை சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் என் ஆர் ரங்கராஜன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மெயின் ரோட்டில் உயமாக சாலை அமைக்கப்பட்டன இதனால் தொய்வாக இருந்த மின் கம்பி அவ்வழியே செல்லும் கனரக வாகனங்களில் உராய்வை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)