அதிரையில் திமுக நடத்தும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு !

Posted by - July 3, 2018

திமுக தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை தெற்கு மாவட்டம் , பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றிய இளைஞர் அணி சார்பில் அதிரையில் வருகிற 05/07/2018 வியாழன் மாலை பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இப்பொதுக்கூட்டத்தில் திமுக தலைமைக் கழக பேச்சாளர் திருச்சி T. ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். இப்பொதுக்கூட்டத்தில் திமுக உடன் பிறப்புகளும் , பேரூர் திமு கழக நிர்வாகிகளும் , பொதுமக்களும் கலந்துகொள்ள வேண்டும் என பேரூர் திமுகழகம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு , பேரூர் திமு

Read More

பட்டுக்கோட்டையில் நகராட்சி நிர்வாகம் அதிரடி ஆய்வு…!

Posted by - July 3, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:-பட்டுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் சார்பாக தூய்மை இந்தியா திட்டம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பட்டுக்கோட்டை நகரில் அரசால் தடைசெய்யப்பட்ட 50 மைக்ரான் தடிமனுக்கு குறைவாக உள்ள பாலிதீன்பைகள், பாலிதீன் விரிப்புகள், பிளாஸ்டிக்கப்புகள் ஆகியவை விற்பனை செய்கின்ற நிறுவனங்கள்,கடைகள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வில் சுமார் 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்செய்யப்பட்டது. பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்ட நிறுவனங்களுக்கு ரூ5000/அபராதம் விதிக்கப்பட்டது.

Read More

மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரஜாக் கைது…!

Posted by - July 3, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- மலேசியாவில் சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், 60 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்த பேரிசன் நே‌ஷனல் கூட்டணி (பி.என்.) தோல்வியைத் தழுவியது. எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நஜிப் ரசாக், பிரதமர் பதவியை இழந்தார். மேலும், 92 வயது மகாதீர் முகமது பிரதமர் ஆனார். அதைத் தொடர்ந்து, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஊழல் புரிந்து உள்ளதாக நஜிப் ரசாக் மீது எழுந்த குற்றச்சாட்டு சூடு பிடிக்கத்தொடங்கியது. அவர் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது

Read More

தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று அதிரை காதிர்முகைதீன் கல்லூரி மாணவி சாதனை !

Posted by - July 3, 2018

அகில இந்திய வலுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி மாணவி சாதனை புரிந்துள்ளார். ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் அகில இந்திய அளவிலான வலு தூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட வீரர்களும், 250க்கும் மேற்பட்ட வீராங்கனைகளும் கலந்து கொண்டனர். இதில் தமிழகம் சார்பாக தஞ்சை மாவட்டம் , அதிராம்பட்டினம் காதர்முகைதீன் கல்லூரியில் பிபிஏ இரண்டாமாண்டு படிக்கும் மாணவி எஸ். லோகபிரியா 57 கிலோ உடல் எடைபிரிவில் 357.5 கிலோ கிலோ எடையை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)