முத்துப்பேட்டை கோரையாற்றை தூர்வார மீனவர்கள் கோரிக்கை !!

Posted by - June 29, 2018

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ஏராளமான மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்ததை அடுத்து மீனவர்கள் மிகவும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனிடையே மீன் பிடித்தடைக்காலம் முடிவுற்ற நிலையில் , கடலுக்குள் செல்லும் கோரையாற்று பாதை தூர் வாராமல் உள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குள் தங்கள் படகை செலுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் முத்துப்பேட்டை கோரையாற்று பாதையை தூர்வாரி மீனவர்களுக்கு உதவிட வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் அரசுக்கு

Read More

பத்திரிக்கையாளர்களை பணிசெய்ய விடாமல் தடுத்த காவல்துறைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் !

Posted by - June 29, 2018

சென்னை ~ சேலம் இடையே அமைக்க திட்டமிட்டுள்ள 8 வழி சாலை தொடர்பான செய்தி சேகரிக்கும் பணியில் திருவண்ணாமலை மாவட்டம் நம்பியந்தல் நயம்பாடி கிராமத்தில் சன் நியூஸ் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆகியோர் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். சாலை திட்டத்துக்காக நிலம் அளவீடு செய்யப்படுவதை எதிர்த்து கிராம மக்கள் போராட்டம் நடத்தியதை செய்தி சேகரித்து வந்துள்ள நிலையில் அங்கு இருந்த மாவட்ட காவல் ஆய்வாளர் சன் நியூஸ் செய்தியாளரை பணியை செய்ய விடாமல் தடுத்துள்ளார். காவல்துறையினரின் இந்த

Read More

அதிரையில் 13-வது நாள் கால்பந்தாட்டத்தில் நேதாஜி தஞ்சாவூர் அணி அபார வெற்றி !

Posted by - June 29, 2018

அதிரையில் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நேதாஜி தஞ்சாவூர் அணியினரும் ப்லேக் ஃப்ரண்ட்ஸ் காரைக்குடி அணியினரும் விளையாடினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இவ்வாட்டத்தில் சிறப்பாக விளையாடிய நேதாஜி தஞ்சாவூர் அணி 4-1 என்ற கோல் கணக்கில் ப்லேக் ஃப்ரண்ட்ஸ் காரைக்குடி அணியை எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்றது. நாளைய[30.06.2018] தினம் விளையாட இருக்கின்ற அணிகள் : NFC அதிரை – புதுக்கோட்டை

Read More

அடுத்த மாதம் விண்ணில் நிகழப்போகும் அதிசயம்..!!

Posted by - June 29, 2018

அடுத்த மாதம் விண்ணில் நிகழப்போகும் அதிசயம்; இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம்! அடுத்த மாதம் 27ம் தேதியன்று இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் தோன்றவுள்ளது.சூரியன், பூமி, சந்திரன் ஆகியவற்றின் சுற்றுப்பாதையில், சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும்போது, பூமியின் நிழல் சந்திரனின் மீது படுகிறது. இதனால் முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதியன்று முழு சந்திர கிரகண நிகழ்வு ஏற்பட்டது. இந்தாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட இந்த சந்திர கிரகணத்தை

Read More

அதிரை WSC நடத்தும் மாநில அளவிலான கைப்பந்து தொடர் போட்டி !

Posted by - June 29, 2018

அதிரை வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் [WSC] நடத்தும் 18-ஆம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கைப்பந்து தொடர் போட்டி நாளை சனிக்கிழமை(30.06.2018) காலை 8.00 மணியளவில் தொடங்கி பகல் இரவு ஆட்டமாக நடைபெற உள்ளது. இத்தொடர் அதிரை பெரிய ஜூம்மா பள்ளி பின்புறம் உள்ள WSC மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல் பரிசு : ரூ. 20,000 இரண்டாம் பரிசு : ரூ.15,000 மூன்றாம் பரிசு : ரூ.10,000 நான்காம் பரிசு : ரூ. 8,000 மேலும்

Read More

நான்கு ஆண்டுகளில் 52 நாடுகள் 355 கோடி! மோடியின் வெளிநாட்டு பயணம்!!

Posted by - June 29, 2018

பிரதமர் மோடி கடந்த நான்கு ஆண்டுகளில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு 355 கோடி ரூபாய் என செய்திகள் வெளியாகியுள்ளன. பீமப்பா கடாட் என்பவர் பிரதமரின் வெளிநாட்டு பயணத்திற்கு இதுவரை எவ்வளவு ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்ற கேள்வியை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார். இந்த கேள்வி தொடர்பாக பதிலளித்திருந்த பிரதமர் அலுவலகம் இதுவரை மோடியின் வெளிநாட்டு பயணத்திற்காக 355 கோடி செலவிடப்பட்டுள்ளது என பதிலளித்துள்ளது. மேலும் அந்த பதிலில், இந்த நான்கு ஆண்டுகளில் 52

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)