அதிரையில் LIC இந்தியாவின் புதிய துணைக்கிளை திறப்பு !

Posted by - June 28, 2018

அதிரையில் LIC இந்தியாவின் துணை கிளை திறப்பு விழா இன்று[28.06.2018] நடைபெற்றது. அதிரையில் ஏற்கனவே மினி அலுவலகமாக செயல்பட்டு வந்த LIC தரம் உயர்த்தப்பட்டு சேட்டிலைட் அலுவலகமாக அதிரை ECR ரோட்டில் உள்ள சாரா வளாகத்தின் முதல் மாடியில் துவங்கப்பட்டுள்ளது. இந்த புதிய துணைக் கிளையின் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இத்திறப்பு விழாவில் LIC யின் முதுநிலை தஞ்சை கோட்ட மேலாளர் A.S. சுந்தர்ராஜ் கலந்துகொண்டு புதிய கிளையை திறந்துவைத்தார். இவ்விழாவில் LIC இந்தியாவின்

Read More

அதிரை அருகே இருசக்கர வாகனம் திருட்டு!!

Posted by - June 28, 2018

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் ரவி சங்கர் இவர் பட்டுக்கோட்டை R.V. நகர் NGO காலனியில் உள்ள தனது வீட்டின் வாயில் அருகே இன்று காலை தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பணிக்கு சென்றுள்ளார். பணிமுடிந்து மாலையில் வீடு திரும்பி பார்த்தபொழுது தனது இருசக்கர வாகனம் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். உடனே இவர் பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். காவல்துறையினர் காணாமல் போன இருசக்கர வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனர். வண்டியின் புகைப்படமும்

Read More

நாளை வெளியாகிறது ரூ.125 நாணயம்..!

Posted by - June 28, 2018

  “நாளை வெளியாகிறது ரூ.125 நாணயம், புதிய ரூ.5 நாணயம்!” புள்ளியியல் தினத்தை முன்னிட்டு 125 ரூபாய் மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்களை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நாளை வெளியிடுகிறார். கடந்த 2007ம் ஆண்டு ஜூன் 29ம் தேதியை புள்ளியியல் தினமாக மத்திய அரசு அறிவித்தது. அன்று புள்ளியியலாளர் பி.சி.மஹாலனோபிசின் 125வது பிறந்த நாள். இதையொட்டி சமூக பொருளாதார திட்டமிடலில் புள்ளியியலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் மஹாலனோ பிசின் பங்களிப்புக்கு மரியாதை செலுத்தவும் இந்த

Read More

அதிரையில் 12-வது நாள் கால்பந்தாட்டத்தில் பள்ளத்தூர் அணி அபார வெற்றி !

Posted by - June 28, 2018

அதிரையில் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பள்ளத்தூர் அணியினரும் தஞ்சாவூர் அணியினரும் விளையாடினர். இதில் சிறப்பாக விளையாடிய பள்ளத்தூர் அணி 3-0 என்ற கோல் கணக்கில் தஞ்சாவூர் அணியை எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்றது. நாளைய[29.06 2018] தினம் விளையாட இருக்கின்ற அணிகள் : நேதாஜி தஞ்சாவூர் – காரைக்குடி

Read More

அதிரை பேரூராட்சிக்கு அதிரை எக்ஸ்பிரஸ்ஸின் முக்கிய கோரிக்கை !

Posted by - June 28, 2018

தஞ்சை மாவட்டத்தின் கடற்கரையோர பகுதியில் அமைந்துள்ள ஊர் அதிராம்பட்டினம். மக்கள் தொகை அதிகம் கொண்ட இவ்வூர் தேர்வுநிலை பேரூராட்சியாக உள்ளது. சமீப காலமாக அதிரையில் பேரூராட்சியில் இருந்து ஆய்வுக்கு வந்திருக்கிறோம் என 4 , 5 பேர் கொண்ட குழுவினர் வீடுகளை ஆய்வு செய்கின்றனர். அவர்கள் உண்மையிலேயே பேரூராட்சியில் இருந்து வருகின்றவர்களா ? அல்லது பேரூராட்சியின் பெயரில் வந்திருக்கும் போலிகளா ? என மக்கள் சந்தேகிக்கின்றனர். கடந்த வாரம் கூட அதிரை சிஎம்பி லேனில் ரத்தம் எடுக்க

Read More

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி…!

Posted by - June 28, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு கடுமையாக  வீழ்ச்சியடைந்து வரலாற்றிலேயே முதன்முறையாக 69ரூபாய் என்கிற நிலைக்கு சென்றது. வங்கிகளும் இறக்குமதியாளர்களும் அமெரிக்க டாலரை அதிகமாக வாங்கி வருகின்றனர். பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் எண்ணெய் நிறுவனங்களும் அமெரிக்க டாலரை அதிக அளவில் வாங்கி வருகின்றன. இதனால் கடந்த சில நாட்களாக அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துகொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று காலையில் வணிகநேரம் தொடங்கியதுமே

Read More

கைவிட்ட பேரூராட்சி ! கையில் எடுத்த கடற்கரைத்தெருவாசிகள் !

Posted by - June 28, 2018

அதிரையில் உள்ள மிகப்பெரிய தெருக்களில் கடற்கரைத் தெருவும் ஒன்று. இத்தெருவில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு அரசின் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி மற்றும் அரசின் அங்கன்வாடி நிலையம் உள்ளிட்டவைகள் உள்ளன. கடற்கரைத்தெருவின் பிரதான பிரச்சனைகளுள் சாக்கடை பிரச்சனையும் ஒன்று. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி நிலையம் அருகே செல்லும் இந்த கழிவுநீர் கால்வாயை சீரமைத்து தர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. ஏனென்றால் சுத்தம் செய்யப்படாத அந்த

Read More

மரண அறிவிப்பு! நா.அ.சமூன் அவர்கள்!!

Posted by - June 28, 2018

அதிராம்பட்டினம் புதுமனைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.மு.செ.நல்லா அபுபக்கர் மரைக்காயர் அவர்களின் மகனாரும், ஹாஜி மு.அ.மு.அப்துல் ஹமீது அவர்களின் மருமகனாரும்,மர்ஹூம் யஹியா மரைக்காயர்,மர்ஹூம் ஜக்கரியா,முஹம்மது புஹாரி, அபுல் ஹசன்,முஹம்மது சாலிகு இவர்களின் சகோதரரும்,அஹமது ஜலாலுதீன், அஹமது இப்ராஹிம் இவர்களின் மாமனாரும்,முஹம்மது முஜம்மில்,முஹம்மது சரீப் இவர்களின் தகப்பனாருமாகிய நா.அ.சமூன் அவர்கள் சி.எம்.பி லைன் இல்லத்தில் காலமாகி விட்டார்கள். அன்னாரின் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்..

Read More

டிக்கெட் விவகாரத்தில் இரண்டரை வயது குழந்தையை நடத்துநரிடம் விட்டுச் சென்ற தந்தையால் பரபரப்பு!

Posted by - June 28, 2018

  நாகை மாவட்டம் மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை வாட்ஸ்அப்பில் வைரலாகப் பரவியது ஒரு தகவல். பேரளம் காவல் நிலையத்தில் பேருந்து நடத்துநரால் ஒப்படைக்கப்பட்ட இக்குழந்தையைப் பெற்றோர்கள் வந்து அழைத்துச் செல்லலாம்  என்பதுதான் அந்தச்  செய்தி. குழந்தை புகைப்படத்துடன் வெளியான அச்செய்தி ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது என்பதை உணர முடிந்தது.  தீவிரமாய் விசாரித்தோம். மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் பேருந்து நிறுத்தத்தில் இதயதுல்லா என்பவர் திருவாரூர் செல்லும் பேருந்தில் குழந்தையுடன் ஏறியிருக்கிறார்.  4 மைல் தூரம்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)