போதையால் பாதை மாறும் தமிழகம் !

Posted by - June 27, 2018

போதைப்பொருள் , சமூகத்தை முற்றிலும் அழிக்கும் ஒரு கொலைகாரனை போன்றது. அனைத்து வகையான நோய்களுக்கும் முன்னோடியாக இருப்பது போதைப்பொருள் பயன்பாடு. அந்த கொடிய போதை என்னும் அரக்கன் இன்று தமிழகத்தில் தலைதூக்கி வருகிறது என்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுப்பது மற்றும் போதைபொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவது என்பது அரசுகளின் கடமையாக உள்ளது. போதைப்பொருட்களை பயன்படுத்துதல் , போதைப்பொருட்களை கடத்துதல் , போதை பொருள் விற்பனை ஆகியவற்றை

Read More

அதிரையில் 11-வது நாள் கால்பந்தாட்டத்தில் காரைக்குடி அணி அசத்தல் வெற்றி !

Posted by - June 27, 2018

அதிரையில் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் புதுக்கோட்டை அணியினரும் காரைக்குடி அணியினரும் விளையாடினர். இதில் அபாரமாக விளையாடிய காரைக்குடி அணி 4-0 என்ற கோல் கணக்கில் புதுக்கோட்டை அணியை எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்றது. நாளைய[28.06.2018] தினம் விளையாட இருக்கின்ற அணிகள் : பள்ளத்தூர் – தஞ்சாவூர்

Read More

அதிரையில் சமய ஒற்றுமை சுற்றுலா சென்ற ஓட்டுனர்கள் !!

Posted by - June 27, 2018

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் ஏராளமான ஆட்டோ , கார் , வேன் உள்ளிட்ட தனியார் வாகனங்கள் கட்டண அடிப்படையில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வாகன ஓட்டுனர்கள் சாதி மத பாகுபாடின்றி ஒற்றுமையாக சங்கம் அமைத்து செயலாற்றி வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு பகுதிகளுக்கு பயணிகளை சுற்றுலா அழைத்து சென்ற நாம் எப்போதுதான் ஜாலியாக சுற்றுலா செல்வது என்ற கனவை நனவாக்கியுள்ளனர் பேருந்து நிலைய ஓட்டுனர்கள் ! அவ்வாறே முடிவெடுக்கப்பட்டு இவ்வாண்டு பல்வேறு இடங்களுக்கு சமய ஒற்றுமை சுற்றுலாவாக சென்றுள்ளனர்.

Read More

முஸ்லிம்களின் மத வழிப்பாட்டு உரிமையில் கைவைக்கும் பீட்டாவை தடை செய்ய வேண்டும்..!!

Posted by - June 27, 2018

முஸ்லிம்களின் மத வழிபாட்டு உரிமையைப் பறிக்கும் விலங்குகள் நல வாரியம் மற்றும் பீட்டா அமைப்புகளுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம். இன்னும் ஓரிரு மாதங்களில் முஸ்லிம்களின் பக்ரீத் பெருநாள் வரவுள்ள நிலையில் விலங்குகள் நல வாரியம் மற்றும் பீட்டா ஆகியவை வழக்கம்போல் தங்களது மத துவேஷத்தை வெளிப்படுத்தியுள்ளன. முஸ்லிம்கள் கொண்டாடும் பக்ரீத் பண்டிகையின் போது குர்பானி என்ற பெயரில் விலங்குகள் கொடூரமாக கொல்லப்படுவதாகவும் அதனால் தாங்கள் இதை கண்கானிக்கப் போவதாகவும் இவ்வமைப்புகள் தெரிவித்துள்ளன. இவ்விரு அமைப்புகளும்

Read More

அதிரையரின் புதிய கண்டுபிடிப்பு !

Posted by - June 27, 2018

  அதிராம்பட்டினம் பல்வேறு சாதனையாளர்களை கொண்ட பேரூராக உள்ளது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில் மின்சார வசதியை கொண்டு கோழி குஞ்சு பொறிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார் CMP லைனை சேர்ந்த அன்சாரி என்பவர் ! இதில் 50 கோழியின் முட்டைகளை வரிசையாக அடுக்கி மின்சாரத்தை இயக்கிவிட வேண்டியது தான் இதிலிருந்து கிடைக்கும் வெப்பம் கோழியின் இயற்கையான வெப்பத்தின் அளவை போன்று பாதுக்காப்பாக முட்டையை அடைக்காக்கிறது. இதனால் குறிப்பிட்ட அளவு நாட்களை கடந்தவுடன்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)