அதிரையில் 9-வது நாள் கால்பந்தாட்டத்தில் நாகூர் அணி அசத்தல் வெற்றி !

Posted by - June 25, 2018

அதிரையில் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் KFC கண்டலூர் அணியினரும் கவுதியா கால்பந்து கழகம் நாகூர் அணியிரும் மோதின. இதில் சிறப்பாக விளையாடிய நாகூர் அணி அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தியது. இறுதியில் நாகூர் அணி 5-1 என்ற கோல் கணக்கில் கண்டலூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. நாளைய[26.06.2018] தினம் விளையாட இருக்கின்ற அணிகள் : மதுரை – புதுக்கோட்டை

Read More

சமூக சேவையில் சிறந்து விளங்கி வரும் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர் !(படங்கள்)

Posted by - June 25, 2018

அதிரை கடற்கரைத்தெருவில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் சிறப்பான சமூக சேவையை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று கடற்கரைத்தெருவில் மரங்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. சுற்றுச்சூழல் மாசுபாடு பெருகி வரும் இக்காலத்தில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது நம் அனைவரின் தலையாய கடமையாக உள்ளது. மரங்களை அழித்ததால் ஏற்பட்டதன் விளைவு , இன்று மழையே இல்லாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். இந்த நிலையில் தான் இன்று திங்கட்கிழமை[25.06.2018] கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி

Read More

அதிரை சமூக சேவகரின் செயல்பாடுகள் தொடர வேண்டும் !!

Posted by - June 25, 2018

அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த ஹாலிக் மறைக்கா ! உடலால் ஊணமிருந்தாலும் உள்ளத்தில் இல்லை என்பதை உணர்த்தும் விதமாக உள்ளார். அப்படி என்னதான் செய்தார் இந்த ஹாலிக் ? அரசுத்துறை கண்களுக்கு புலப்படாத(!) அதிரையின் அடிப்படை வசதிகளான சாலை மேம்பாடு , மின் தொடர்பான புகார்கள் , தெருவிளக்கு , குடிநீர் , வடிகால் வசதி உள்ளிட்ட மக்களின் தேவைகளை உடனுக்குடன் அரசின் பார்வைக்கு கொண்டு செல்வதோடு மட்டுமல்லாமல் புகாருக்கு பின் செயல்படாமல் காலம் தாழ்த்தும் அதிகாரிகளை அலரவிடும்படி

Read More

இனி இன்டர்நெட் இல்லாமல் க்ரோம் பயன்படுத்தலாம் !

Posted by - June 25, 2018

இன்டர்நெட் இல்லாமல் க்ரோம் பயன்படுத்தும் புதிய வசதியைக் கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போதுள்ள டிஜிட்டல் உலகத்தில் ஸ்மார்ட் போன் , இன்டர்நெட் பயன்படுத்தாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்ற அளவு பலரும் இணையத்தில் மூழ்கிப் போயுள்ளனர். மக்களின் வசதிகளுக்கேற்ப பல நிறுவனங்களும் இணையம் மற்றும் போனில் சிறப்புச் சலுகைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. அதன் உச்ச கட்டமாக தற்போது கூகுள் நிறுவனம் ஒரு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி பயனாளர்கள் இன்டர்நெட் இல்லாமல் க்ரோம் பயன்படுத்தும் முறையை உருவாக்கியுள்ளது.

Read More

அதிரையில் ஆட்டுவதை கூடங்களை கண்காணிக்க அதிகாரிகளை நியமிக்க வேண்டும் !!

Posted by - June 25, 2018

அதிராம்பட்டினத்தின் 20℅ மக்களின் இறைச்சி தேவையை கடைத்தெரு பெரிய மீன் மார்கெட் மற்றும் கரையூர் தெருவில் உள்ள இறைச்சி கடைகள் நிவர்த்தி செய்து வருகின்றன. இதுபோக அதிரையின் பிரதான தெருக்களிலும் ஒன்றிரண்டு ஆட்டு இறைச்சி கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்திய உணவு பாதுக்காப்பு சட்ட விதிகளின் பிரகாரம் ஆடு , மாடு உள்ளிட்ட இறைச்சிகளை விற்பனை செய்வதற்கு முன்பு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் , மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்பட்டு எந்த நோய் பாதிப்பும் இல்லாத ஆடு மாடுகளை

Read More

துருக்கி அதிபர் தேர்தலில் எர்துகான் வரலாற்று வெற்றி…!

Posted by - June 25, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- துருக்கி அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற எர்துகான் மீண்டும் அப்பதவியை கைபற்றியுள்ளார். பதவிக்காலம் அடுத்தாண்டு வரை இருக்கும் நிலையில், முன்னதாகவே அதிபர் தேர்தலை எர்துகான் நடத்தினார். இதில் எர்டோகன் கட்சி 53 சதவீதத்திற்கும் மேல் ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து மீண்டும் துருக்கி அதிபராக எர்துகான் தேர்வாகிறார்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)