அதிரையில் 8-வது நாள் கால்பந்தாட்டத்தில் காரைக்குடி அணி வெற்றி !

Posted by - June 24, 2018

அதிரையில் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் காரைக்குடி – அதிரை WFC அணிகள் மோதின. இதில் சிறப்பாக விளையாடிய காரைக்குடி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. நாளைய[25.06.2018] தினம் விளையாட இருக்கின்ற அணிகள் : கண்டனூர் – நாகூர்

Read More

மரண அறிவிப்பு : ஹாஜிமா பரீதா பானு என்கிற பானு அவர்கள் !

Posted by - June 24, 2018

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் O.K.M. அபூபக்கர் அவர்களின் பேத்தியும் , மர்ஹூம் S.N. சாகுல் ஹமீது அவர்களின் மகளும் , ஹாஜி முஹம்மது முகைதீன் அவர்களின் மனைவியும் , S. ஆரிஃப் அஹமது , S. இல்யாஸ் , S. ரபீக் அஹமது இவர்களின் சகோதரியும் , M. ரியாஸ் அஹமது அவர்களின் தாயாருமாகிய ஹாஜிமா பரீதா பானு என்கிற பானு அவர்கள் இன்று திருச்சியில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா

Read More

அதிரை செட்டியா குளத்திற்கு நீர் நிரப்ப குழாய் பதிக்க வேண்டும்..! மக்கள் கோரிக்கை..!!

Posted by - June 24, 2018

அதிரை செட்டியா குளத்தில் நீர் நிரப்ப குழாய் பதிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் ! தமிழகரசின் சார்பில் சுமார் 50லட்சம் மதிப்பீட்டில் நடுதெருவில் உள்ள செட்டியா குளம் தூர்வாரப்பட்டு நீர் நிரப்ப தயாராக இருந்தன. ஆனால் கடந்த முறை அதிரையில் பெய்த கனமழை காரணமாகவும், ஆற்றுநீர் வரத்து அதிகரித்ததின் காரணமாக செட்டியா குளத்திற்கு செக்கடி குளத்தில் இருந்து உபரியாக வெளியேறும் நீரை கழிவு நீர் கால்வாய் வழியாக நிரப்பப்பட்டன. இதனால் சுத்தம்

Read More

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம்-ஸ்டாலின் உட்பட 1,111 பேர் மீது வழக்குப்பதிவு!!

Posted by - June 24, 2018

  சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உட்பட 1,111 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி சட்ட விரோதமாக கூடுதல், அதிகாரிகளின் உத்தரவை அவமதித்தல் என்ற இரு பிரிவுகளின் கீழ் கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாமக்கல்லில்j கைது செய்யப்பட்ட திமுகவினரை விடுவிக்கக் கோரி நேற்று திமுகவினர் போராட்டம் நடத்தினர். முன்னதாக, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்றுமுன்தினம் நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு நடத்தினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர்

Read More

மரண அறிவிப்பு ~ ஹாஜிமா லத்திபா…!

Posted by - June 24, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- அதிராம்பட்டினம் தட்டா தெருவை சேர்ந்த அ.மு.க.ஜெக்கரியா ஆலிம் அவர்களின் மனைவி ஹாஜிமா லத்திபா அவர்கள் இன்று அதிகாலை 1 மணி அளவில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவர்களது இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனசா நல்லடக்கம் இன்று மாலை அஸர் தொழுகைக்கு பின் சிட்டி செண்டர் எதிரில் உள்ள தஸ்தகீர் மையவாடியில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களின் ஆகிரத்து வாழ்விற்க்கு எல்லோரும் துஆ செய்யவும்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)