அதிரை ரயில் நிலையத்தில் ஆய்வு செய்த தெற்கு ரயில்வேயின் உயர் அதிகாரிகள் !!(படங்கள்)

Posted by - June 23, 2018

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த சில மாதங்களாக ரயில் நிலையம் அமைக்கும் கட்டுமானப் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பணி இன்னும் சில வாரங்களில் முடிவடைய இருக்கின்றது. இந்நிலையில் இன்று சனிக்கிழமை ரயில் நிலைய கட்டுமான பணியை முதல் கட்ட ஆய்வு செய்வதற்காக ரயில்வேயின் உயர் அதிகாரிகள் அடங்கிய குழு அதிரை வந்தது. பட்டுக்கோட்டை முதல் அதிராம்பட்டினம் ரயில் நிலையம் வரையில் நடைபெற்று வரும் அகல ரயில் பாதை பணியிணை, தெற்கு ரயில்வே சென்னை மண்டல(எழும்பூர்)

Read More

அதிரை SSMG அணி அபார வெற்றி !

Posted by - June 23, 2018

அதிரையில் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத் தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அதிரை SSMG அணியினரும் ஒரத்தநாடு அணியினரும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய அதிரை SSMG அணியினர் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினர். அதிரை SSMG அணியின் சார்பில் சைஃபுதீன் 2 கோல்கலும் , ஹக்கீம் மற்றும் நசீம் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர். இறுதியில் அதிரை SSMG அணியினர்

Read More

ஸ்டாலினை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிரையர்கள் உட்பட ஏனைய பேர் கைது !!

Posted by - June 23, 2018

நாமக்கல்லில் ஆய்வு செய்ய வந்த ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டி எதிர்ப்புத் தெரிவித்த போது கைது செய்யப்பட்ட திமுக செயல் தலைவர் ஸ்டாலின் , இதுவரை விடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த திமுகவினர் மத்திய மாநில அரசுகளை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்தொடர்ச்சியாக மத்திய மாநில அரசுகளை கண்டித்து இன்று தஞ்சையில் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் துரை.சந்திரசேகரன் தலைமையில் முன்னாள் மாவட்டப் பொருப்பாளர் து. செல்வம் , அதிரை பேரூர் கழக துணைச் செயலாளர் A.M.Y.அன்சர்கான் மற்றும்

Read More

எச்சரிக்கை : அதிரையில் உலாவரும் போலி மருத்துவ குழுக்கள் !!

Posted by - June 23, 2018

அதிரையில் கடந்த சில மாதங்களாக ஆய்வு செய்கிறோம், கணக்கு எடுக்கிறோம் என்று சிலர் வீடு வீடாக சென்று வீடுகளில் உள்ள பெண்களிடம் விபரம் வாங்கி செல்கின்றனர். ஆனால் அவர்கள் உண்மையில் அரசு துறை சார்ந்தவர்கள் தானா அல்லது வேறு ஏதேனும் சமூக அமைப்பினரா என ஆய்வு செய்வது எல்லாம் கிடையாது. ஆனால் இது போன்ற தகவல்கல் தவறான முறையிலே உபயோகிக்கும் சந்தர்ப்பம் உள்ளன. இதனிடையே சமீப காலமாக டெங்கு சோதனை என்று ஒரு கும்பல் வீடு வீடாக

Read More

மரண அறிவிப்பு~இப்ராஹிம்ஷா அவர்கள்…!

Posted by - June 23, 2018

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் காதர் பக்கீர் அவர்களின் மகனும், மர்ஹூம் நெ.மு.முஹம்மது மதீனா அவர்களின் மருமகனும், மர்ஹூம் கமால் பாட்சா, மர்ஹூம் செய்யது முஹம்மது புகாரி, மர்ஹூம் நெய்னா முஹம்மது, மர்ஹூம் ஹாஜி M.K.முஹைதீன் பிச்சை, மர்ஹூம் M.K.அப்துல் ஜப்பார் ஆகியோருடைய சகோதரும், மர்ஹூம் நெ.மு.நெய்னா முஹம்மது, நெ.மு.அப்துல் ஹைய்யூம், நெ.மு.அப்துல் வகாப் ஆகியோரின் மச்சானும், I.ஜாஹிர் ஹுசைன், I.அலி அக்பர் ஆகியோருடைய தகப்பனாரும், P.O.அப்துல் அலீம், S.M.முஹம்மது அன்சாரி ஆகியோருடைய மாமனாருமான M.K.இப்ராஹிம் ஷா அவர்கள்

Read More

முத்துப்பேட்டை காவல்நிலையத்தில் கருப்பு முருகானந்தம் மீது SDPI கட்சி புகார் மனு….!

Posted by - June 23, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- திருவாரூர் மாவட்டம்,முத்துப்பேட்டை நகர SDPI கட்சியினர் காவல்நிலையத்தில் புகார் மனு. முத்துப்பேட்டையில் கடந்த 20.6.2018 அன்று பாஜக எச்.ராஜா தலைமையில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் அறிவித்திருந்தனர்.ஆனால் அமைதியாக இருக்கும் நிலையில் இதுபோன்ற போராட்டங்களுக்கு அனுமதியில்லை என்று கூறி அன்றைய தினம் காலையில் பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் உட்பட பலரை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தது காவல்துறை. இந்நிலையில் முருகானந்தம் பேட்டியளிக்கும் போது SDPI கட்சியை தீவிராதத்துடன் தொடர்புபடுத்தி பேசியுள்ளார்.இதனை

Read More

அதிரை: வீதியில் குப்பையை வீசியெரிவர் மீது அபராதம் விதிக்க வேண்டும் !

Posted by - June 23, 2018

சுத்தம் ஈமானில் பாதி என்கிறது இஸ்லாம் ! ஆனால் அதனை பறைசாற்ற வேண்டிய நாமே நமது சுகாதாரத்திற்கு உலை வைக்கும் செயலையும் சிறப்புடன் செய்து வருகிறோம் ! ஆம் அந்த வகையில் தக்வாப்பள்ளி அருகில் உள்ள சந்தில் அப்பகுதியில் வாழும் சுய அறிவில்லாத மக்கள் குப்பைகளை சிதற விட்டு கொட்டி செல்கின்றனர். இதனால் அவ்வழியாக கா.மு.பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு செல்லும் பதின்மவயது பிள்ளைகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் அப்பகுதியில் முகாமிட்டு

Read More

ரயில் நிலையங்களில் இனி ‘செல்ஃபி’ எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்..!!

Posted by - June 23, 2018

“ரயில் நிலையங்களில் இனி ‘செல்ஃபி’ எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்த சட்டமானது இன்று (22.06.2018) வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் ‘செல்ஃபி’ பழக்கம் மக்கள் மத்தியில் மிக வேகமாக பரவி வருகிறது. இத்தகைய ‘செல்ஃபி’ கலாச்சாரத்திற்கு இளைஞர்கள் மட்டும் தான் அடிமை என்று ஆணித்தரமாக சொல்லிவிட முடியாது. ஏனெனில் பள்ளி குழந்தைகள் முதல் பள்ளு போன தாத்தாக்கள் வரை பலர் இந்த ‘செல்ஃபி’ மோகத்திற்கு

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)