அதிரையரை ஆழம் பார்த்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் !!

Posted by - June 22, 2018

அந்நிய செலாவணியை அதிகளவில் ஈட்டி தரும் ஊர்களில் அதிரைக்கு என தனியிடமுண்டு ! ஆம் உலகில் உள்ள மூலை முடுக்குகளில் எல்லாம் அதிரையர்கள் வியாப்பித்துள்ளனர் அவர்கள் ஈட்டும் பொருளாதாரத்தில் ஒரு பங்கை இந்திய அரசுக்கு வரியாக செலுத்தி வருகின்றனர். இவர்கள் இந்திய நாட்டு விமான சேவைகளையே அதிகம் விரும்புகின்றனர். காரணம் உள்நாட்டு விமானம் என்ற ஒரே காரணத்தால். ஆனால் இந்திய விமான நிறுவனங்கள் பயணிகளை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை ! அந்த வகையில் அதிரையை சேர்ந்த சஃபீர்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)