அதிரையில் விபத்தில் சிக்கிய லாரி!!

Posted by - June 21, 2018

தஞ்சாவூர் மாவட்டம் , அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் நோக்கி வந்த கொரியர் வாகனம் எதிர்பாராவிதமாக பேரூந்துநிலையம் அருகில் உள்ள மின் கம்பத்தில் (ட்ரான்ஸ்ஃபார்மரில்) மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் ஏற்பட்ட உடனே வாகன ஓட்டுநர் மின்சாரம் பாயும் முன் வாகனத்தில் இருந்து இறங்கி விபத்தில் இருந்து அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். இதையடுத்து பொதுமக்கள் அதிரை மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு மின்சாரத்தை துண்டிக்க செய்து விபத்தில் சிக்கிய வாகனத்தை மீட்டனர். இந்த விபத்தினால் அப்பகுதி சற்று பரபரப்பாக

Read More

அதிக பணம் வசூல் செய்தது தவறு தான்! வருந்தும் அதிரை பைத்துல்மால்!!

Posted by - June 21, 2018

17.06.2018 அன்று லாப நோக்கில் இயங்குகிறதா அதிரை பைத்துல்மால்? என்ற தலைப்பில் அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டது. அதில் ஆம்புலன்ஸ் சேவைக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்தது குறித்து ஆதாரப்பூர்வமாக குறிப்பிட்டிருந்தோம். முந்தைய பதிவு இணைக்கப்பட்டுள்ளது:- லாப நோக்கில் இயங்குகிறதா அதிரை பைத்துல்மால்? இந்த செய்தி வெளியாகி அதிரையர்கள் மத்தியில் விவாத பொருளானது. அப்போது சிலர் அதிரை எக்ஸ்பிரஸ் நிர்வாகிகள் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக சேற்றைவாரி வீசினர். இந்நிலையில் சம்மந்தப்பட்ட நபரிடம் இருந்து அதிக கட்டணம் வசூல் செய்தது

Read More

அதிரை மின்வாரிய கவனத்திற்கு!!

Posted by - June 21, 2018

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள நடுத்தெரு அதிகமான பொதுமக்கள், குழந்தைகள் வசிக்கும் பகுதியாக இருந்து வருகிறது. இந்நிலையில் நடுத்தெரு கீழ்புறத்திலுள்ள மின் இணைப்பு எண் 745 D section மின்கம்பத்தில் உள்ள இரும்பு பொருள் துருப்பிடித்து எந்த நேரத்திலும் கீழே விழும் அபாயம் நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் இவ்வழியாக செல்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். இந்த தெரு வழியாகத்தான் மின்னோட்டம் செல்கின்றது. அதன் காரணமாக மின் கம்பிகள் மிக தாழ்வாக தொங்குகின்றன.எனவே அது அதிகமான

Read More

அதிரையில் ஒருவர் நாயிக்கு கருணை காட்டிய சம்பவம் காண்போரை நெகிழச்செய்தது !!

Posted by - June 21, 2018

  அதிராம்பட்டினம் கடைதெருவில் சுற்றித்திரியும் நாய் ஒன்று உணவுக்காக அங்கு கிடந்த ப்ளாஸ்டிக் டப்பாவிற்க்குல் தலையை நுழைத்துள்ளன. ஆனால் அந்த நாய் மீண்டும் தலையை வெளியில் எடுக்க முடியாமல் அங்குமிங்கும் அலைந்தன. இதனை கண்ட அதிரை நடுத்தெரு கடைசி சந்தை சேர்ந்த நிஜாம் என்பவர் நாயை லாவகமாக பிடித்து தலையில் மாட்டியிருந்த டப்பாவை அகற்றினார். இதுநாள் வரையில் யாருமே கண்டுகொள்ளாத இச்செயலை நிஜாம் கருனையுள்ளத்தோடு செயல்பட்டு நீக்கிய சம்பவம் காண்போரை நெகிழச்செய்தது !

Read More

அதிரையில் தரமான ஆங்கில வழிக்கல்வியை அறிமுகம் செய்தது ஓர் அரசுப்பள்ளி !!

Posted by - June 21, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- அதிராம்பட்டினம் நடுதெரு ஊராட்சி ஒன்றியம் நடுநிலைப்பள்ளி கடந்த 5ஆண்டுகளாக துவக்கப்பள்ளி அந்தஸ்த்திலிருந்து நடுநிலை பள்ளியாக தரமுயற்த்தப்பட்டன. இதில் 5ஆம் வகுப்பு வரையில் பயின்ற மாணாக்கர்கள் 6ஆம் வகுப்பிற்கு மற்ற பள்ளிகூடத்தை நாடும் நிலையை மாற்ற எண்ணிய பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் நடுநிலை பள்ளியாக (8ஆம் வகுப்புவரை) மாற்ற கடும் பாடுபட்டு அதில் வெற்றியும் கண்டனர். இந்நிலையில் தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவில் மாணவ, மாணவியர்களை உருவாக்கம் செய்ய வேண்டும் என்ற லட்சிய வேட்கையுடன் ஆங்கில

Read More

அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி !!

Posted by - June 21, 2018

  தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நடுதெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே உள்ள செட்டியா குளத்தில் மீண்டும் கழிவு நீர் கலக்கப்பட்டு வருவதை தக்க ஆதாரங்களுடன் செய்தியாக பதிவிட்டு,அரசு பணம் ₹50லட்சம் வீணாகி விட்டது என்பன உள்ளிட்டவைகளை காணொளி காட்சிகளுடன் பதிவிட்டு இருந்தோம் இதனை அடுத்து உஷாரான அதிரை பேரூராட்சி நிர்வாகம் உடைபட்ட கால்வாயை உடனடியாக அடைத்து குளத்திற்க்குள் இறங்கும் நீரை தடுத்துள்ளன தற்காலிகமாக மணற் கொண்டு அடைத்துள்ளனர் என்றும், விரைவாக கான்கிரீட் கொண்டு அந்த உடைப்பை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)