அதிரை AFFA கால்பந்து அணி அசத்தல் வெற்றி..!

Posted by - June 20, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:-  ஆலத்தூரில் நடைபெற்ற எழுவர் கால்பந்து தொடர்போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் அதிராம்பட்டினம் அணி 5 கோல் போட்டு அசத்தல் வெற்றி பெற்றது. இன்று புதன்கிழமை(20.6.2018) நடைபெற்ற ஆட்டத்தில், அதிராம்பட்டினம் AFFA அணி, பட்டுக்கோட்டை சேது செவன்ஸ் அணிகள் மோதின. தொடக்க முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட முடிவில், அதிராம்பட்டினம் AFFA அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.        

Read More

வங்கிக் கணக்கில் நான்கரை லட்சம் ரூபாய் மோசடி…! நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் ஆணையரிடம் மனு..!!

Posted by - June 20, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:-  கோவை குனியமுத்தூரில் வங்கிக் கணக்கில் நான்கரை லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றுள்ள சம்பவத்தில் நடவடிக்கை கோரி பாதிக்கப்பட்ட பெண் காவல் ஆணையரகத்தில் மனு அளித்துள்ளார். குனியமுத்தூரைச் சேர்ந்த உசேன் பீவி என்பவர், கணவரின் ஓய்வூதியத் தொகையை பெறுவதற்காக வெரைட்டி ஹால் சாலையில் உள்ள இந்தியன் வங்கிக்கு சென்றார். ஆனால் அவரது வங்கிக் கணக்கில் இருந்த நான்கரை லட்சம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். தங்கள் வங்கிக் கணக்கில் நஜீமாபேகம் என்பவர் ஏடிஎம்.

Read More

புதிதாக தேர்வு செய்யப்பட்ட கடற்கரைத்தெரு முஹல்லாவின் நிர்வாகிகள் பட்டியல் !(முழு விவரம்)

Posted by - June 20, 2018

அதிரை கடற்கரைத்தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகக்கமிட்டியை தேர்வு செய்வதற்கான முஹல்லாவாசிகள் கூட்டம் இன்று மாலை அஸர் தொழுகைக்கு பிறகு கடற்கரைத்தெருவில் நடைபெற்றது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளின் பட்டியல் இதோ : தலைவர் : M. அப்துல் ரஜ்ஜாக் துணைத் தலைவர் : M.S. ஜஹபர் சாதிக் இணைத் தலைவர் : தாஜுதீன் செயலாளர் : M.K. முகம்மது சித்தீக் துணைச் செயலாளர் : P.G.T. செய்யது முஹம்மது இணைச் செயலாளர் : P.L.A. அப்துல் மாலிக்

Read More

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பு வெளியீடு…!

Posted by - June 20, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- மத்திய அரசின் கீழ் செயல்படும் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்கப்பட இருக்கிறது.பல மாத இழுபறிக்கு பின் எய்ம்ஸ் அமைய போகும் இடத்தை மத்திய,மாநில அரசுகள் அறிவித்துள்ளது.   இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில் ஜெயலலிதா கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு முன்வந்துள்ளது மதுரை தோப்பூரில் 200 ஏக்கரில் 750 படுக்கை வசதியுடன் கூடிய நவீன மருத்துவமனை அமைய உள்ளது எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைய தமிழக அரசு

Read More

அதிரையில் அரசு பணம் 50 லட்சம் வீண் !! அலட்சியம் காட்டும் அதிகாரிகள்!!!

Posted by - June 20, 2018

  தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட நடுத்தெருவில் அமைந்துள்ள செட்டியார் குளம், கடந்த காலங்களில் கழிவு நீர் குளமாக காட்சியளித்தது, இதனால் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் நிலவியது. இதனை அடுத்து நமது அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி தளம் “அதிரையில் ஒரு சின்ன அமேசான் காடு கண்டுபிடிப்பு” என்ற தலைப்பில் காணொளி காட்சி தொகுப்பை உள்ளது உள்ளபடி வெளியிட்டு மக்கள் மத்தியில் இக்குளத்தின் தூய்மையின் அவசியத்தை எடுத்து சென்றது. இதன் காரணமாக சுறுசுறுப்பான

Read More

ஜனநாயகத்தின் நான்காவது தூணை தகர்க்கும் EPS,OPS !!

Posted by - June 20, 2018

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கும் இபிஎஸ்,ஓபிஎஸ் கூட்டனியினர் மத்திய பாஜக அரசுக்கு சாதகமான சூழலையே உருவாக்க முனைகிறது. இதன் தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதும், ஜனநாயகத்தின் குறலாக ஒலிக்கும் ஊடகவியலாளர்களை கைது செய்வதும் வாடிக்கையாகிவிட்டன. இந்நிலையில் பெண் பத்திரிக்கையாளர்களை தவறாக பேசிய SVசேகர் மீது வழக்கு பதியபட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்க கோரியும் மாநில அரசு செவிடன் காதில் ஊதிய சங்காக

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)