சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி உலக சாதனை !

Posted by - June 19, 2018

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி உலக சாதனை படைத்துள்ளது. இன்று ட்ரெண்ட் பிரிட்ஜ்ஜில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 481 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய அந்த அணியின் ஜான்னி பேர்ஸ்டோவ் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் சதமடித்தனர். ஏற்கனவே பாகிஸ்தான் அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி 444 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்து வந்தது. தற்போது 481

Read More

முத்துப்பேட்டையில் காவல்துறை தனது கடமையை செய்யும் என நம்புவோம்..!

Posted by - June 19, 2018

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ஆஸாத் நகர் பகுதியில் அமைந்துள்ள மீன் மார்க்கெட்டை அகற்ற கோரி பாஜகவினர் H.ராஜா தலைமையில் கால வரையற்ற உண்ணாவிரதத்தை நாளை (20-06-2018) முதல் அறிவித்துள்ளனர். இது குறித்து பரபரப்புகளை உருவாக்கி, பதட்டத்தை பரப்புவது புத்திசாலித்தனமல்ல. அங்கு தமிழக காவல்துறை அமைதியை சட்ட ரீதியாக நிலை நாட்டும் என நம்புகிறோம். அவர்கள் பாராபட்சமின்றி உரிய நடவடிக்கைகளை எடுக்க அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. முத்துப்பேட்டையில் எல்லா சமூக மக்களும் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் வாழவே விரும்புகின்றனர். அதற்கு இடையூறு

Read More

அதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் பொதுக்குழு கூட்டம் !(முழு விவரம்)

Posted by - June 19, 2018

அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் சார்பில் பொதுக்குழு கூட்டம் 17.06.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு அதிராம்பட்டினம் ரிச்வே கார்டன் மினி ஹாலில் நடைபெற்றது. பொதுக்குழுவிற்கு மன்ற தலைவர் வ. விவேகானந்தம் தலைமை வகித்தார். துணை செயலாளர் மரைக்கா கே.இதிரிஸ் அஹமது முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் எஸ். முஹம்மது இப்ராகிம் வரவேற்புரையாற்றினார். சுற்றுச்சூழல் மன்றத்தின் நிறுவனர் ஹாஜி. எம். எஸ். தாஜூதீன் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மகளிர் மற்றும் மாணாக்கர்களின் பங்கு பற்றி சிறப்புரை ஆற்றினார்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)