அதிரையில் நடைபெறும் சிறப்பு இரத்த பரிசோதனை முகாமில் பயன்பெற அழைப்பு !

Posted by - June 18, 2018

அதிரையில் மெடால் டயக்னோஸ்டிக்ஸ் மற்றும் அதிரை S.S. மெடிக்கல்ஸி இணைந்து நடத்தும் சிறப்பு இரத்த பரிசோதனை முகாம். இம்முகாமில் இதயம் , கல்லீரல் , சிறுநீரகம் , தைராய்டு , எலும்பு , இரத்தம் , சர்க்கரை பரிசோதனை ஆகிய உடலின் ஏழு முக்கிய மண்டல பரிசோதனை நடைபெற உள்ளது. இதில் ரூ.3,000 மதிப்புள்ள 57 முக்கிய பரிசோதனைகளுக்கு வெறும் ரூ.640 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சிறப்பு முகாம் வருகிற (20/06/2018)

Read More

எஸ்டிபிஐ கட்சி நடத்தும் முப்பெரும் விழா..!

Posted by - June 18, 2018

எஸ்டிபிஐ கட்சியின் 10-ம் ஆண்டு துவக்க விழா , பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி , விருதுகள் வழங்கும் விழா ஆகியவற்றை அக்கட்சி முப்பெரும் விழாவாக நடத்துகிறது. அக்கட்சியின் மாநில தலைவர் K.K.S.M. தெஹ்லான் பாகவி தலைமையில் வருகிற 25/06/2018 திங்கட்கிழமை மாலை 4.30 மணிக்கு சென்னை ராயபுரம் ரம்ஜான் மஹாலில் இவ்விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் , விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் , அரசியல் மற்றும்

Read More

முத்துப்பேட்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை!

Posted by - June 18, 2018

முத்துப்பேட்டையை சேர்ந்த குணசேகரன் பெட்டிக்கடை நடத்திவந்தார். இவருக்கு அமுதா என்ற மனைவியும், ஒரு மகள், இரண்டு மகன்கள் உண்டு. இந்நிலையில் உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த குணசேகரனின் காலினை வெட்டி எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் ஏற்கனவே வறுமையால் வாடிவரும் அவர் மன உளைச்சல் காரணமாக விஷம் அருந்தி தற்கொலை செய்துக்கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மற்றும் மகள் வித்தியா ஆகியோர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் உடல்களை

Read More

மாநில அளவிலான இறகுபந்து போட்டியில் கலந்துகொள்ள அழைப்பு !

Posted by - June 18, 2018

தோப்புத்துறை யுனைடெட் பேட்மிண்டன் கிளப் நடத்தும் மாநில அளவிலான மாபெரும் ஆடவர் இரட்டையர் இறகுபந்து போட்டி – 2018 நாகப்பட்டினம் மாவட்டம் தோப்புத்துறையில் நடைபெற உள்ளது. வருகிற 23/06/2018 சனிக்கிழமை தோப்புத்துறை படேசாஹிப் விளையாட்டு அரங்கத்தில் இத்தொடர் நடைபெற உள்ளது. இதில் முதல் பரிசாக ரூ.15,000 ; இரண்டாம் பரிசாக ரூ.12,000 ; மூன்றாம் பரிசாக ரூ.9,000 ; நான்காம் பரிசாக ரூ.6,000 வழங்கப்பட உள்ளது. மேலும் தொடர்புக்கு : 9047341184 7305125545 9042546284

Read More

மதுவை விட கொடிய போதை பழக்கத்துக்கு ஆளாகும் கோவை மக்கள்..!! கட்டிய கணவனால் அறுக்கப்படும் தாலிகள்..!!!

Posted by - June 18, 2018

ஆன் லைன் லாட்டரியால், தாலி கூட மிஞ்சாத பெண்கள், அமோக அறுவடையில் போலீசார்..!! ஈரோடு மாவட்டம் கோபி செட்டி பாளையத்தில், தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி அமோகமாக செயல் பட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு நம்பர் லாட்டரி சீட்டு, 12 ரூபாய், இரண்டு நம்பர் கொண்டது- 15 ரூபாய், மூன்று நம்பர் கொண்டது – 25 ரூபாய் என, கோபிச்செட்டிப் பாளையத்தைச் சுற்றி, இந்த லாட்டரி சீட்டுகள் விற்கப் படுகின்றன. இந்த சீட்டுகளை வாங்குபவரிடம், பேப்பரில் எழுதப்பட்ட ஒரு

Read More

தோசை 50 ரூபாய்… தொட்டுக்க குருமா 90 ரூபாய்… அலங்கோல அரசால் கண்ணீரோடு சோற்றில் கை நனைக்கும் மக்கள்..!!

Posted by - June 18, 2018

நெடுந்தொலைவு செல்லும் அரசு பேருந்துகள் உணவகத்தில் நிறுத்துகிறோம் என்று கூறி, அநியாய கொள்ளை அடிப்பது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், திருச்சியில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட SETC பேருந்து இரவு 9.30மணியை கடந்தும் இரவு உணவிற்காக நிற்கவில்லை. விழுப்புரம் கடந்து விக்கிரவாண்டி வந்ததும் ஆள் அரவமின்றி இருந்த J கிளாசிக் எனும் உணவகத்தின் முன் பேருந்து நின்றதும், உணவக பணியாளர்கள் பேருந்து

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)