நீண்ட இழுபறிக்கு பின் நூருல் விடுவிப்பு!!

Posted by - June 17, 2018

H ராஜாவுக்கு எதிராக கருத்து பதிந்த தனியார் தொலைக்காட்சியின் துணையாசிரியர் நூருல் இப்னு ஜஹபர் அலியை போலிசார் விசாரனக்காக அழைத்து செல்லப்பட்டார். இதனிடையே அங்கு ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை கண்காணிக்க மாவட்ட கண்காணிப்பாளர் வருகையால் விசாரணையில் தாமதம் ஏற்பட்டது. இதனிடையே பலரின் நீண்ட இழுபறிக்கு பின் நூருல் விடுவிப்பு. இதன் பலனாக சற்றுமுன்னர் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நூருல் விடுவிக்கப்பட்டார்.

Read More

கருத்து சுதந்திரத்தை பறிக்கும் காவல் துறை! கருத்து பதிந்த நூருல் கைது..!!

Posted by - June 17, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- மாலை முரசு சப் எடிட்டர் அதிரையை சார்ந்த அதிரை பிறை நூருல் விசாரணைக்காக முத்துப்பேட்டை காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். எச்.ராஜா குறித்து தன்னுடைய இணையத்தில் செய்தி வெளியிட்டமைக்காக முத்துப்பேட்டை காவல்நிலையத்தில் காலையில் இருந்து தற்போது வரை வைத்திருக்கின்றனர்.இதனை அதிரை எக்ஸ்பிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. ஊடகத்தில் பணிபுரியும் பத்திரிக்கையாளர்கள்,சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவது மிகவும் கண்டனத்திற்குரியது. இந்திய தேசத்தின் நான்காவது தூணாக இருக்கும் பத்திரிக்கை துறையின் சுதந்திரத்தை மத்திய,மாநில அரசுகள் முடக்கும் வேலையில்

Read More

குற்றாலத்தில் குளிக்க தடை !

Posted by - June 17, 2018

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிரையர்களின் பெரும்பாலானோர் ரமளான் முடிந்த பின்னர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் நீராட செல்வது வழக்கம். அந்த வகையில் இவ்வாண்டும் ஏராளமான அதிரையர்கள் தனியார் வாகனங்கள் மூலம் அங்கு செல்கின்றனர். இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. காற்றுடன் கூடிய சாரல் மழை காரணமாக தென்காசி, செங்கோட்டை, உள்ளிட்ட பகுதிகளில் குளுமையான சூழல் நிலவிவருகிறது. மேற்குத் தொடர்ச்சி

Read More

இனி நீங்கள் பேலன்ஸ் இல்லாமலே கால் பண்ணலாம்!

Posted by - June 17, 2018

பிராட்பேண்ட் மற்றும் வைஃபை மூலம் தொலைபேசி அழைப்புகளை செய்யும் வசதிக்கு டிராய் ஒப்புதல் அளித்துள்ளது! தனது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ள ஏர்டெல் மற்றும் ஜியோ என இரு நிறுவனங்களும் தங்களுக்குள் போட்டியாக பல்வேறு புதிய திட்டங்களையும் சலுகைகளையும் அறிவித்து வருகிறது. இதையடுத்து வாடிக்கையாளர்களும் யாருடா குறைவான விலையில் அதிக சலுகையை கொடுக்கிறார்கள் என்று வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில், தொலைபேசியில் பேலன்ஸ் இல்லாமலே கால் செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது..! வைஃபை மற்றும் ப்ராட்பேண்ட் மூலம் தொலைபேசி அழைப்புகளை

Read More

லாப நோக்கில் இயங்குகிறதா அதிரை பைத்துல்மால்?

Posted by - June 17, 2018

அதிரை பழஞ்செட்டி தெருவில் வசித்து வரும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் விமலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வயதான இவரை பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அதிரை பைத்துல்மால் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்றுள்ளனர். இதற்காக அந்த ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த மூதாட்டியின் உறவினர்களிடம் அதிரை பைத்துல்மால் நிர்வாகம் ரூ.2000 கட்டணமாக கேட்டதுடன் குறைக்கவும் முடியாது என திட்டவட்டமாக சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் வேறு வழியின்றி ஆம்புலன்ஸ் ஓட்டுனரிடம் ரூ.2000தை கொடுத்துவிட்டு அதற்கான ரசீதை பெற்றுள்ளனர். இதுகுறித்து தகவல்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)