ஈத் பண்டிகை அ முதல் ஃ வரை வாழ்த்தும் தத்துவம்..!!

Posted by - June 16, 2018

அன்பை அரவணைத்த அகில உலகிற்கும் படைத்த நோன்பு…!! ஆடம்பரம் இல்லாத அமைதியான பெருநாள்..!! இன்பத்திலும் பாசத்திலும் துணைபுரிந்து மறைந்து ரமளான் பிறை 30ம் நம்மை விட்டு பிரிந்ததே..!! ஈகை திருநாள் என்று வருடம் வருடம் கிடைக்க பெற்று மகிழ்ந்தோம்..!! உறவினர்கள் ஓன்றுக்கூடி செல்வங்கள் பல கண்டு பகிர்ந்து கொடுக்கும் நாள் நம்மை விட்டு மறைந்ததே..!! ஊக்கமும் ஆக்கமும்..!! நிறைந்த இந்த ஈகை..!! எண்ணில்அடங்கா.. திருநாள் சில நிமிடம் இங்கே..!! ஏங்கி தவித்தோம் எங்களை விட்டு  ராமலனும் ஈகை

Read More

அதிரையில் ஈத் கமிட்டி நடத்திய நோன்பு பெருநாள் திடல் தொழுகை..!

Posted by - June 16, 2018

தமிழகமெங்கும் அனைத்து முஸ்லிம்களும் இன்று இனிய நோன்பு பெருநாளை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அதிராம்பட்டினத்தில் உள்ள சாணவயலில் ஈத் 3 கமிட்டி சார்பாக நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தங்களுடைய வாழ்த்துக்களை பரிமாறினர்.

Read More

அதிரையில் விமரிசையாக கொண்டாடப்பட்ட நோன்புப் பெருநாள் !(படங்கள்)

Posted by - June 16, 2018

தமிழகத்தில் ஷவ்வால் பிறை நேற்று முன்தினம் தென்படாததால் இன்று நோன்புப் பெருநாள் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதுபோல நம் அதிரையிலும் அதிரை சகோதரர்கள் காலையிலேயே எழுந்து குளித்து புத்தாடைகளை அணிந்து பெருநாள் சிறப்பு தொழுகையை நிறைவேற்றிவிட்டு , ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொன்டு , புகைப்படங்களும் எடுத்து உற்சாகமாக பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.

Read More

கத்தார் வாழ் அதிரையர்களின் நோன்பு பெருநாள் சந்திப்பு..!

Posted by - June 16, 2018

உலகெங்கிலும் உள்ள அதிரையர்கள் நோன்புப் பெருநாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கத்தாரில் உள்ள நம் அதிரை சகோதரர்கள் நோன்புப் பெருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடினர். அதனுடைய படங்கள் இதோ

Read More

அதிரை பள்ளிகளின் நோன்புப் பெருநாள் தொழுகை நேர அட்டவணை !

Posted by - June 16, 2018

அதிரையில் இன்று நடைபெறும் நோன்பு பெருநாளுக்கான தொழுகை நேரங்கள் : ★சித்திக் பள்ளி – 7:00 am ★இஜாபா பள்ளி – 7:00 am ★லத்தீஃப் பள்ளி – 7:15 am ★பாக்கியாத் பள்ளி – 7:15 am ★மரைக்கா பள்ளி – 7:30 am ★உமர் பள்ளி – 7:30 am ★முகைதீன் ஜூம்மா பள்ளி – 8:00 am ★அல் அமீன் பள்ளி – 8:00 am ★ஹனிஃப் பள்ளி – 8:00 am

Read More

அமெரிக்காவின் கலிஃபோர்னியா(சான்டக் க்லாரா) நகர அதிரையர்களின் பெருநாள் கொண்டாட்டம் !(படங்கள் இணைப்பு)

Posted by - June 16, 2018

உலகெங்கிலும் உள்ள அதிரையர்கள் நோன்புப் பெருநாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதுபோல அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியாவின் சான்டக் க்லாரா நகரில் உள்ள நம் அதிரை சகோதரர்கள் நோன்புப் பெருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடினர். அதனுடைய படங்கள் இதோ

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)