மல்லிப்பட்டினம் வெளிநாடுவாசிகளின் மணம் வீசும் பெருநாள் சந்திப்பு புகைப்படங்கள்(பாகம் 1)..!

Posted by - June 15, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருந்து வந்தனர். நேற்று ஷவ்வால் பிறை வெளி நாடுகளில் தென்பட்டதை அடுத்து அங்கு இன்று நோன்பு பெருநாள் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து உலகின் பல பகுதிகளில் பணி, தொழில் நிமித்தமாக இருக்கும் மல்லியூரின் மக்கள் இன்று நோன்பு பெருநாளை கொண்டாடி வருகின்றனர். ஒருவொருக்கொருவர் வாழ்த்துக்கள் பரிமாறிக்கொண்டும்,புகைப்படங்களை எடுத்து கொண்டும் கொண்டாடி வருகின்றனர். அவர்களுக்கு எங்களின் அதிரை எக்ஸ்பிரஸ் சார்பாக நோன்பு

Read More

சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு..!

Posted by - June 15, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருந்து வந்தனர். நேற்று ஷவ்வால் பிறை வெளி நாடுகளில் தென்பட்டதை அடுத்து அங்கு இன்று நோன்பு பெருநாள் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து இன்று சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் அதிரையர்களின் நோன்பு பெருநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.சவுதி நாட்டில் உள்ள நம் அதிரை சகோதரர்கள் அனைவரும் நோன்பு பெருநாள் கொண்டாடிவிட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டதோடு , புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.    

Read More

பஹ்ரைன் நாட்டில் வாழ் அதிரையர்களின் பெருநாள் கொண்டாட்டம்..!!

Posted by - June 15, 2018

உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருந்து வந்தனர். நேற்று ஷவ்வால் பிறை வெளி நாடுகளில் தென்பட்டதை அடுத்து அங்கு இன்று நோன்பு பெருநாள் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து இன்று பஹ்ரைன் நோன்பு பெருநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பஹ்ரைன் நாட்டில் உள்ள நம் அதிரை சகோதரர்கள் அனைவரும் நோன்பு பெருநாள் கொண்டாடிவிட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டதோடு , புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.

Read More

அமீரக வாழ் அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்

Posted by - June 15, 2018

அமீரக வாழ் அதிரையர்களின் நோன்பு பெருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இன்று அமீரக தேரா ஈத்கா மைதான படங்கள்

Read More

மலேசியா வாழ் அதிரையர்களின் உற்சாக பெருநாள் !

Posted by - June 15, 2018

வளைகுடா நாடுகளுக்கு முன்பே அதிரை மக்கள் மலேசியா சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வேலை நிமித்தமாக குடி பெயர்ந்தனர். அவர்களின் வம்சாவழியினர் இன்றளவும் அங்கு தொழில் செய்து வருகின்றனர். அவர்கள் இன்று நோன்பு பெருநாளை சிறப்புடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Read More

கொரியாவில் பெருநாள் கொண்டாடிய அதிரையர்கள் !(படங்கள் இணைப்பு)

Posted by - June 15, 2018

உலகளாவிய அளவில் அதிரையர்கள் வியாப்பித்துள்ளனர். அவர்கள் வசிக்கும் நாடுகளில் இன்று ஈதுல் ஃபித்ர் எனும் பெருநாளை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தென்கொரியாவில் வாழும் அதிரையர்கள் பெருநாள் கொண்டாட்ட புகைப்படங்களை நமது அதிரை எக்ஸ்பிரஸ் இணைய தளத்திற்கு அனுப்பியுள்ளனர்.

Read More

பிலிப்பைன்சில் உற்சாகமாக பெருநாள் கொண்டாடிய அதிரையர்கள் !

Posted by - June 15, 2018

உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருந்து வந்தனர். நேற்று ஷவ்வால் பிறை வெளி நாடுகளில் தென்பட்டதை அடுத்து அங்கு இன்று நோன்பு பெருநாள் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து இன்று பிலிப்பைன்ஸில் நோன்பு பெருநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பிலிப்பைன்ஸில் உள்ள நம் அதிரை சகோதரர்கள் அனைவரும் நோன்பு பெருநாள் கொண்டாடிவிட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டதோடு , புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.

Read More

ஜப்பான் வாழ் அதிரையர்களின் உற்சாகமான பெருநாள் சந்திப்பு !(படங்கள் இணைப்பு)

Posted by - June 15, 2018

உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருந்து வந்தனர். நேற்று ஷவ்வால் பிறை வெளி நாடுகளில் தென்பட்டதை அடுத்து அங்கு இன்று நோன்பு பெருநாள் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து இன்று ஜப்பானிலும் நோன்பு பெருநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஜப்பானில் உள்ள அதிரையர்கள் அனைவரும் நோன்பு பெருநாள் கொண்டாடிவிட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாரிக்கொண்டு புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.

Read More

மரண அறிவிப்பு : கதிஜா நாச்சியார் அவர்கள் !

Posted by - June 15, 2018

மரண அறிவிப்பு : மேலத்தெரு மரைக்கான் வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் க.மு. முஹம்மது முஸ்தபா அவர்களின் மகளும் , மர்ஹூம் பி.மு. முஹம்மது மதீனா அவர்களின் மனைவியும் , மர்ஹூம் நசீரா சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர் S. அல்லாபிச்சை அவர்களின் மாமியாரும் , S. சாகுல் ஹமீது அவர்களின் பெரிய தாயாரும்மான கருசாவி என்கிற கதிஜா நாச்சியார் அவர்கள் இரவு 12 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று

Read More

குளச்சல் பகுதியில் பிறை தென்பட்டதாக வந்த தகவலால் நோன்புக்கு தடை ததஜ அறிவிப்பு !!

Posted by - June 15, 2018

நோன்பு பெருநாள் தொடர்பாக இருவேறு கருத்துக்கள் நிலவி வந்த நிலையில், நேற்று மாலை 7 மணியளவில் குளச்சல் பகுதியில் பிறை பார்த்ததாக அல்லாஹ் மீது ஆனையிட்டு வெளி வந்த வீடியோ ஆதராரத்தை வைத்து ததஜ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் நோன்பு நோர்பதை நிறுத்த சொல்லி அறிவுரை வழங்கி உள்ளார்கள். ஷவ்வால் பிறை முதல் நாள் அன்று நோன்பு நோற்பது ஹராமாகும் எனவும் ததஜவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் செய்தி வெளியாகி உள்ளன. இதனிடையே மண்ணடி லிங்கி செட்டி

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)