பேனாக்களை ஒடிப்பதால் சிந்தனைகளை என்ன செய்துவிட முடியும் ?

Posted by - June 15, 2018

சையது சுஜாத் , காஷ்மீரில் இயங்கிவரும் `ரைஸிங் காஷ்மீர்’ என்ற பத்திரிகையின் முதன்மை ஆசிரியர். மாலை அலுவலகத்திலிருந்து வீட்டுக்குப் பயணிக்க இருந்தவரை இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் சுட்டது. கார் கண்ணாடிகளிடையே புகுந்து சென்ற புல்லட் துளைத்ததில், சம்பவ இடத்திலேயே அவரும் அவரது தனிப் பாதுகாவலரும் உயிரிழந்தார்கள். மற்றொரு பாதுகாவலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு உயிரிழந்தார். அவரது இறப்பு பற்றிய செய்தியை வெளியிட்டிருக்கும் `ரைஸிங் காஷ்மீர்’ பத்திரிகை, ‘ Shujaat Silenced’

Read More

அதிரை சுட்டிகளின் அமீரக நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!! படங்கள் இணைப்பு

Posted by - June 15, 2018

இன்று அமீரக மற்றும் பல நாடுகளின் நோன்பு பெருநாள் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி இன்று அதிரை சுட்டிகள் அமீரகத்தை அலங்கரித்த சில படங்கள்.     

Read More

அதிரை ஈத் கமிட்டி நடத்தும் நோன்புப் பெருநாள் திடல் தொழுகை !

Posted by - June 15, 2018

அதிரை ஈத் கமிட்டி சார்பில் பெருநாள் திடல் தொழுகை நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இன்ஷா அல்லாஹ் நாளை சனிக்கிழமை (16.06.2018) காலையில் 7.30 மணியளவில் அதிரை சாணாவயல் மைதானத்தில் பெருநாள் தொழுகை நடத்தப்படும். அனைவரும் குறித்த நேரத்திற்கு முன்பாகவே திடலுக்குள் வந்து அமரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Read More

கத்தாரில் உள்ள அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு !(படங்கள் இணைப்பு)

Posted by - June 15, 2018

உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருந்து வந்தனர். நேற்று ஷவ்வால் பிறை வெளி நாடுகளில் தென்பட்டதை அடுத்து அங்கு இன்று நோன்பு பெருநாள் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து இன்று கத்தாரிலும் நோன்பு பெருநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கத்தாரில் உள்ள அதிரையர்கள் அனைவரும் நோன்பு பெருநாள் கொண்டாடிவிட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டதோடு , புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.

Read More

லண்டன் வாழ் அதிரையர்களின் உற்சாகமான பெருநாள் கொண்டாட்டம் !(படங்கள் இணைப்பு)

Posted by - June 15, 2018

உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருந்து வந்தனர். நேற்று ஷவ்வால் பிறை வெளி நாடுகளில் தென்பட்டதை அடுத்து அங்கு இன்று நோன்பு பெருநாள் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து இன்று லண்டனிலும் நோன்பு பெருநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. லண்டனில் உள்ள அதிரையர்கள் அனைவரும் நோன்பு பெருநாள் கொண்டாடிவிட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டதோடு , புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.

Read More

LIQA ரெடிமேட்ஸின் பெருநாள் வாழ்த்து செய்தி….!

Posted by - June 15, 2018

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் பிரபலமான ஆடை கடைகளில் ஒன்று நமதூர் வாசியின் LIQA menz wear. நோன்பு பெருநாள் மற்றும் பல விசேஷங்களுக்காக ஏராளமானோர் LIQA menz wear க்கு சென்று புத்தாடைகளும் எடுத்துக்கொண்டனர். இந்நிலையில் LIQA menz wear சார்பாக அனைத்து முஸ்லீம் பெருமக்களுக்கு இனிய பெருநாள் வாழ்த்து தெரிவிப்பதோடு தமக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் LIQA menz wear சார்பாக நன்றி தெரிவித்துள்ளார்கள்.

Read More

மல்லிப்பட்டினம் நகர SDPI கட்சியின் பெருநாள் வாழ்த்து செய்தி…!

Posted by - June 15, 2018

அன்பிற்கினிய என்‌ சகோதர ! சகோதரிகளுக்கு ! எங்களது இனிய ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு ,இந்த நன்னாளில் சிறுபான்மைச் சமூகமும்,உழைக்கும் மக்களும் ஒருங்கிணைந்த அரசியல் சக்தியாய் எழுச்சிபெற உறுதியேற்போம்… நமது ஐந்து கடமைகளில் ஒன்றான நோன்பு இருப்பது ரம்ஜான் மாதம் முழுவதும், அதனை வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்கிற உலகெங்கும் வாழ்கிற அனைவருக்கும் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா வின்(SDPI) கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டம்,மல்லிப்பட்டினம் நகரம் சார்பில் இனிய ரமலான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். பெருமானார் கண்மணி

Read More

அதிரையரின் பெருநாள் வாழ்த்து மலேசிய பத்திரிகையில் பிரசுரம் !!

Posted by - June 15, 2018

அதிரையரின் பெருநாள் வாழ்த்து மலேசிய பத்திரிகையில் பிரசுரம் !! அதிராம்பட்டினத்தை பூர்வீகமாக கொண்ட எழுத்தாளரும் நாடக கலைஞருமான கம்ப்யூட்டர் புஹாரியின் பெருநாள் வாழ்த்து கவிதை மலேசியாவின் பிரபல தமிழ்மலர் நாளிதழில் வெளியாகி உள்ளது.

Read More

அதிரை கிராணி மைதானத்தில் நபி வழி தொழுகை..!

Posted by - June 15, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் நோன்பு பெருநாளை வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.இந்நிலையில் அதிராம்பட்டினம் கிராணி மைதானத்தில் பெருநாள் தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அதையொட்டி அதிரையர்கள் அங்கு சென்று பெருநாள் தொழுகை தொழுது வாழ்த்துக்கள் பரிமாறிக்கொண்டனர்.    

Read More

ஜித்தாவில் வாழ் அதிரையர்களின் ரமளான் பெருநாள் கொண்டாட்டம்..!!

Posted by - June 15, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருந்து வந்தனர். நேற்று ஷவ்வால் பிறை வெளி நாடுகளில் தென்பட்டதை அடுத்து அங்கு இன்று நோன்பு பெருநாள் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து இன்று சவுதி அரேபியா ஜித்தாவில் அதிரையர்களின் நோன்பு பெருநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.சவுதி நாட்டில் உள்ள ஜித்தாவில் வசிக்கும் நம் அதிரை சகோதரர்கள் அனைவரும் நோன்பு பெருநாள் கொண்டாடிவிட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டதோடு , புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.  

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)