மரண அறிவிப்பு : ஹாஜிமா யஹ்யா அம்மாள் அவர்கள் !

Posted by - June 13, 2018

மரண அறிவிப்பு:- கடற்கரைத் தெருவை சேர்ந்த மர்ஹும் ஹாஜி சேக்தாவூது அவர்களின் மகளும் , மர்ஹும் ஹாஜி பாவா சாஹீப் அவர்களின் மனைவியும் , மர்ஹும் முகம்மது யாசின் , மர்ஹும் முகம்மது யூசுப் , அப்துல் அஜிஸ் ஆகியோரின் சகோதரியும் , ஹாஜி அகமது ஜலாலுதீன் , அமீர் பாட்சா ஆகியோரின் மாமியாரும் , அலி அக்பர் அவர்களின் சாச்சியும் , ஹாஜி சமீர் அகமது அவர்களின் தாயாருமாகிய ஹாஜிமா யஹ்யா அம்மாள் அவர்கள் இன்று

Read More

வாகன விபத்தில் காயமடைந்த ஜெக்கரியா மௌலானா…!

Posted by - June 13, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் தட்டா தெருவை சேர்ந்த மெளாலானா அ.மு.க.ஜெக்கரியா அவர்கள் நேற்று (11/06/2018) அன்று அதிராம்பட்டினத்திலிருந்து குடும்பத்துடன் காரில் சென்னை செல்லும்போது அரியலூர் அருகில் வாகனம் விபத்து ஏற்பட்டுள்ளது. பலத்தகாயம் ஏற்பட்டு தஞ்சாவூர் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அவசர சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளார்,பிறகு தற்போது மேல் சிகிச்சைக்காக சென்னை தி.நகர் பகுதியில் உள்ள பாரதி ராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஜெக்கரியா மெளாலானா மற்றும் அவர்களின் குடுபத்தார்களுக்கும் உடல்நலம் குணமடைய இறைவனிடம்

Read More

மல்லிப்பட்டினம் மீன் வியாபாரிகள் நடத்திய இப்தார் சந்திப்பு நிகழ்ச்சி..!

Posted by - June 13, 2018

அதிரை எக்ஸ்பிரஸ் :- தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் மீன் வியாபாரிகள் சார்பாக இப்தார் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (13.06.2018) நடைபெற்றது. இந்த இப்தார் சந்திப்பு நிகழ்ச்சியில் மல்லிப்பட்டினம் ஜமாஅத்தார்கள்,மத நல்லிணக்கத்தை முன்னிறுத்தும் வகையில் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.          

Read More

காவு வாங்க துடிக்கும் கரண்ட் கம்பி !!

Posted by - June 13, 2018

அதிராம்பட்டினம் நடுத்தெரு தக்வா பள்ளி சந்தில் உள்ள மின் கம்பம் எண்TP 671ல் இருந்து TP673ற்க்கு மின் கடத்தும் உயரழுத்த மின்சார கம்பி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இவ்வழியில் தினந்தோறும் காதிர் முகைதீன் பள்ளி மாணவிகள் சென்று வருகின்றனர், மேலும் இப்பகுதியில் குடியிருப்புகள் அதிகமாக உள்ளதால் இந்த மின் கடத்தும் கம்பியினை போர்க்கால அடிப்படையில் மாற்றி உயிர்பலியை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மின் வாரியத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read More

அதிரை கடற்கரை பகுதியில் 27வது நோன்பு ஸஹர் நிகழ்ச்சி..!!

Posted by - June 13, 2018

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரை தெருவில் (11/06/2018) திங்கள்கிழமை அன்று ஸஹர் உணவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த 27வது நோன்பு ஸஹர் உணவு தீனுள் இஸ்லாம் நற்பணி மன்றம் சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆண்கள் , பெண்கள் தனி இடம் வசதியயில் 800க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Read More

மிக ஏழ்மையில் இருக்கும் தக்வா பள்ளி முஅத்தீனுக்கு உதவிடுவீர்.!!

Posted by - June 13, 2018

அதிராம்பட்டினம் தக்வா பள்ளியில் முஆத்தீனாக பணியாற்றி வருபவர் முஹம்மது முக்தார் பீஹாரை பூர்வீகமாக கொண்ட இவர் கடந்த இரண்டாண்டுகளாக தக்வா பள்ளியில் சிறப்பாக செயலாற்றி வருகிறார். இந்நிலையில் வருகிற ஜூலை மாத இறுதியில் இவரது மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் நமதூர் மக்களிடம் பொருளாதார உதவி கேட்டு காத்திருக்கிறார். வருமை நிலையில் உள்ள இவருக்கு அதிகளவில் உதவிகள் செய்ய வேண்டுகிறோம்.

Read More

அதிரைக்கு விஜயம் செய்த ஜான்பாண்டியன்-இஸ்லாமியர்களுக்கு பெருநாள் வாழ்த்து!!

Posted by - June 13, 2018

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் ஜான்பாண்டியன் திருவாரூரில் இருந்து திருநெல்வேலி சென்றார் செல்லும் வழியில் அதிரையில் ஹனி பேக்கரியில் சிற்றுண்டிக்காக வாகனத்தை நிறுத்தினார் அவரை நிறுவனத்தின் உரிமையாளர் ஹனி ஷேக் வரவேற்றார். இறுதியாக விடை பெற்ற அவர் அங்கிருந்த இஸ்லாமியர்களிடம் தங்களின் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்தார், மேலும் அதிராம்பட்டினம் ஒரு பாரம்பரிய மிக்க ஊர் என்றும், இவ்வூரில் பெரிய பெரிய செல்வந்தர்கள் தொழில் அதிபர்கள் வாழ்ந்த இந்த ஊரை போன்று ஒற்றுமையை முத்துப்பேட்டையில் இருந்திருந்தால்

Read More

அதிரை அருகே சாலைவிபத்து ..!!

Posted by - June 13, 2018

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அடுத்து உள்ள கொள்ளுக்காடு கிராமத்தை சேர்ந்த பாக்யராஜ் இவர் இன்று(13.06.2018) இரவு 12.15 மணியளவில் மகிலாங்கோட்டை வழியாக தனது இருசக்கர வாகனத்தில் வரும்பொழுது அடையாளம் தெரியாத வாகனத்தால் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியுள்ளார். அவ்வழியாக வந்த பொதுமக்கள் அவரை மீட்டு அதிரை தமுமுக அவசர ஊர்தி மூலம் பாக்யராஜை அதிரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துஉள்ளனர். பாக்யராஜ் அவர்களுக்கு தலையிலும், உடலிலும் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளதால், அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)