மல்லிப்பட்டினம் நகர SDPI கட்சியின் இப்தார் சந்திப்பு நிகழ்ச்சி…

Posted by - June 11, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சை தெற்கு மாவட்டம்,மல்லிப்பட்டினம் நகர SDPI கட்சியின் சார்பில் இன்று(11.6.2018) இப்தார் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஔரங்கசிப்,மல்லிப்பட்டினம் ஜமாஅத் தலைவர் அல்லாப்பிச்சை ஆகியோர் கலந்துகொண்டார். மேலும் 100க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.      

Read More

அதிரையில் குடிநீர் வர உத்தரவாதம் தரப்பட்டதால் போராட்டம் ரத்து..!

Posted by - June 11, 2018

  தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சில நாட்களாக சரியான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்றும் குறிப்பாக ரமளான் மாதத்தில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதிக்குள் ஆளாகியுள்ளனர் என தன்னார்வலர்கள் குற்றச்சாட்டினர். இதனை முன்னெடுத்து தன்னார்வலர்கள் அதிரை பேரூராட்சிக்கு உட்பட அனைத்து வார்டுகளுக்கு சரியான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும் என்று பேரூராட்சி அதிகாரிகளிடம் பலமுறை தன்னார்வலர்கள் புகார் அளித்துள்ளார்கள். இந்நிலையில் அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 7

Read More

அதிரை கடற்கரைத்தெரு தீனுள் இஸ்லாம் நற்பணி மன்றம் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி..!

Posted by - June 11, 2018

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரை தெரு ஜும்மா பள்ளியில் தீனுள் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. தீனுள் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி நேற்று (10/07/2018) ஞாயாயிற்றுகிழமை சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சில் 250க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)