அதிரை சிட்னி கிரிக்கெட் அணியினர் நடத்திய இப்தார் சந்திப்பு…!

Posted by - June 9, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சிட்னி கிரிக்கெட் அணியினர் இன்று(9.6.2018) இப்தார் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தினர்.முன்னதாக இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் அதிரை மற்றும் அதனை சுற்றியுள்ள விளையாட்டு வீரர்கள் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என அழைப்பு கொடுத்திருந்தனர். இந்த இப்தார் நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.        

Read More

புதியதலைமுறை வட்டமேசை விவாத நிகழ்ச்சியில் பாஜகவினர் அட்டூழியம்…!!

Posted by - June 9, 2018

கோவை, கோவையில் நடைபெற்ற புதியதலைமுறை தொலைக்காட்சியின் வட்டமேசை விவாதத்தில் கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாத பாஜக, இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் கும்பல் ரகளையில் ஈடுபட்டனர். அங்கிருந்த காவல்துறையினர் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்ட சங்பரிவார் கும்பலை  வெளியேற்றுவதற்கு பதிலாக  நிகழ்ச்சியை பாதியிலேயே முடிக்கச் செய்தனர். கோவையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சார்பாக வட்டமேசை விவாதம் நிகழ்ச்சி கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி அரங்கில் நேற்று ( வெள்ளியன்று )  மாலை 6மணியளவில் துவங்கியது. தொடர் போராட்டங்கள் : அடிப்படை உரிமைகளுக்காகவா?

Read More

அதிரையில் ஆண் சடலம் மீட்பு..!

Posted by - June 9, 2018

.   அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு. அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பள்ளி அருகில்,ஐடிஐ மைதானத்தின் அருகே உள்ள கட்டிடத்தில் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு.சடலத்தை பார்த்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர் இதனையடுத்து அதிராம்பட்டினம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.உடலின் பல இடங்களில் இரத்தகாயங்கள் இருப்பதால் இது திட்டமிட்ட கொலையா என்ற  ரீதியில் அதிரை காவல்துறையினர் வழக்குபதிந்து விசாரணை செய்துவருகின்றனர்.    

Read More

அதிரை சகோதரர்கள் வாட்ஸ் ஆப் குழுமம் சார்பாக நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி..!!

Posted by - June 9, 2018

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பல்வேறு அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் சார்பில் இப்த்தார் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஆனால் முதல் முறையக அதிரை சகோதர்கள் என்னும் வாட்ஸ் ஆப் குழுமம் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி இன்று (08/06/2018) வெள்ளிக்கிழமை அல் அமீன் பள்ளி (பஸ் ஸ்டாண்ட் பள்ளி) வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இது அதிரை சகோதர்கள் என்னும் பெயரில் இளைஞர்களை ஒன்று இணைக்கும் வகையில் இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த இஃப்தார் நிகழ்ச்சில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து

Read More

ராஞ்சி ரயில்வே மண்டலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த புதிய ரெயில் பெட்டிகள் மாயம்,குழப்பத்தில் ரயில்வே நிர்வாகம்.!

Posted by - June 9, 2018

ராஞ்சி ரயில்வே மண்டலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரயில் உள்ள 3 புதிய ரெயில் பெட்டிகள் மாயமாகி உள்ள நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுகிறது . பொதுவாகவே ரயில் நிலையங்களில் மின் விளக்கு,மின்விசிறி மற்றும் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் உடமைகள் திருடு போகும் நிலைதான் ஏற்படும் ஆனால் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி ரயில்வே மண்டலத்தில் இருந்து ராஜ்தானி மற்றும் சம்பார்க் கிரந்தி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களின் புதிய பெட்டிகள் காணாமல் போயுள்ளன இந்த பெட்டிகள் எந்த இடத்தில்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)