அதிரையிலிருந்து சென்னை செல்லும் தனியார் பேருந்து கட்டண உயர்வா..!?

Posted by - June 8, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- அதிரையிலிருந்து சென்னை செல்லும் பேருந்து கட்டணம் திடீர் உயர்வு, பண்டிகை காலத்தை குறிவைத்து தாக்கும் பேருந்து உரிமையாளர்கள், மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிராம்பட்டினம் பகுதிகளில் முஸ்லிம் சகோதரர்கள் மற்றும் குடும்பத்தார்கள் சென்னையில் பலர் வசித்துக்கொண்டும் சிலர் வேலை செய்துகொண்டும் இருக்கின்றார்கள்.குறிப்பாக அதிரையிலிருந்து சென்னைக்கு வியாபார ரீதியில் வணிகம் அதிகமாகவே தொடர்பு இருந்து வருகிறது. இதற்காக அதிரை வாசிகள் சென்னை செல்வதற்கும் , சென்னையிலிருந்து அதிரை வருவதற்கும் பெரும்பாலும் தனியார் சொகுசு பெருந்துகளையே

Read More

அதிரையில் MST டிரேடர்ஸ் சார்பாக நடைபெற்ற இப்தார் சந்திப்பு நிகழ்ச்சி…!!

Posted by - June 8, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ரிச்வே கார்டன் கதீஜா மஹாலில் பாரதி சிமெண்ட் விற்பனையாளர் MST டிரேடர்ஸ் சார்பாக இப்தார் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இப்தார் சந்திப்பு நிகழ்ச்சியில் MST.சிராஜ்தீன்,MST.சஹாப்தீன் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் பயான் மற்றும் துஆ ஓதப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 150க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.            

Read More

அதிரை அரசு மருத்துவமனையில் நடந்தது என்ன?? இதோ உண்மையான தகவல்…

Posted by - June 8, 2018

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் மருத்துவமனையில் கண்ணாடிகளை உடைக்கப்பட்டுள்ளது என செய்தி பதிந்தோம் மற்றும் நமது தளத்தில் CCTV வீடியோ வெளிட்டோம். இந்த CCTV வீடியோவில் பதிவாகி உள்ள இளைஞர்கள் நமது நிருபர்களிடம் பேசினார்கள் அப்போது இளைஞர்கள் மருத்துவமனையில் நிகழ்ந்த சம்பவத்தை கூறினார்கள். கடந்த (06-06-2018) இரவு 12.45 மணியளவில் முபீஸ் என்ற இளைஞன் விபத்து ஆயிட்டான் சொல்லி தகவல் வந்தது உடனடியாக நாங்கள் அனைவரும் பார்ப்பததற்காக அரசு

Read More

துள்ளி விளையாடும் மான் போல துள்ளி விளையாடுகிறது அதிரை எக்ஸ்பிரஸ்..!!

Posted by - June 8, 2018

சிறு தூறல் போல் சில மணி நேரம் சிந்தனையில் சிலிர்ப்பாய்..!! தீயின் எரிச்சலாய் சில்லென்ற தென்றல் காற்றுடன் ஊடகத்தில் பற்று செய்வாய்..!! தென்றல் காற்று தீடினாலும் தேவிட்டதே செய்திகளை பல பங்கிடுவாய்…!! திட்டமிட்ட நேரத்தில் அங்கும்_இங்கும் ஓடே திகைத்து நிப்பாய்..!! சாலைகளில் நடக்கக்கூடாதே மனிதனின் மரணத்தையும் எத்தி வைப்பாய்..!! தீயில் கருகி போனே சாபலையும் படம் பிடித்து ஊடகத்தில் கருப்பு நிறத்தில் கொண்டு வார்த்தைகளை படரே செய்தாய்..!! என்னை எனக்கே அறிமுகம் செய்து என்னுடன் துணை நின்று

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)