ப்ளோரா ப்யூட்டி சென்டர். வழங்கும் OFFER!!! OFFER!!! 09-06-2018 முதல் 17-06-2018 வரை அதிரடி OFFER!!!

Posted by - June 6, 2018

உங்கள் ப்ளோரா ப்யூட்டி சென்டரில் ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு நீங்கள் செய்யும் அழகு சிகிச்சைகளுக்கு OFFER அறிவிக்கப்பட்டுள்ளது. ₹500 க்கு FACIAL செய்தால் EYEBROW FREE. ₹1200 க்கு மேல் செய்பவர்களுக்கு BLEACH FREE. ₹2000 க்கு செய்தால் MENICURE FREE. ₹2500 க்கு செய்தால் PEDICURE FREE. PEDICURE செய்தால் HAND BLEACH FREE. LAYERCUT AND ADVANCE HAIR CUT செய்தால் NECK BLEACH FREE. MEHANDHI ART ₹850 மதிப்புள்ள ART =

Read More

அதிரை கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் மாதாந்திர ஆலோசனை கூட்ட அழைப்பு !

Posted by - June 6, 2018

அன்பான சகோதரர்களே ! நமது அதிரை கடற்கரை தெரு அமீரக அமைப்பின் மாதாந்திர ஆலோசனை கூட்டம் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 08-06-2018 வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு சரியாக 4.30 மணிக்கு சகோதரர் செய்யது அவர்களுடைய இல்லத்தில் நடைபெறும். அமீரகத்தில் இருக்கும் கடற்கரை தெரு முஹல்லாவாசிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம். குறிப்பு : இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இப்படிக்கு , அதிரை கடற்கரைத்தெரு அமீரக அமைப்பு

Read More

அதிரை சுற்று வட்டாரபகுதியில் இடியுடன் கூடிய கனமழை ..!!

Posted by - June 6, 2018

அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சில் சில் மழை தஞ்சை மாவட்டம் அதிரை பகுதியில் இன்று (06.06.2018) மாலை 06.30 மணிமுதல் மழை பெய்து வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் தமிழக பகுதியில் கடந்த சில நாட்களாக மழை, இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது. அதேபோல் இன்று மாலை முதல் அதிரை,பட்டுக்கோட்டை அதன் சுற்றுயுள்ள கிராம பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. விடாமல் பெய்துவரும் கனமழையால் பல இடங்களில்

Read More

அதிரை அரசு மருத்துவமனையை தாக்கிய கயவர்களை கைது செய்ய வேண்டும்!

Posted by - June 6, 2018

  அதிரை அரசு மருத்துவமனையில் சாலை விபத்தில் காயமடைந்த ஒருவரை சிகிச்சைக்கு அழைத்து வந்த 10,15 இளைஞர்கள் அங்குள்ள செவிலியரை அனாகரிகமான முறையில் திட்டி தாக்க முயன்றுள்ளனர். அவர்களை உளநோயாளிகள் காப்பாற்றியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மதுபோதை ஆசாமிகள் அங்குள்ள மருந்தக கண்ணாடி கதவை அடித்து நொருக்கினர், மேலும் அங்கு பிரசவத்திற்கு வந்திருந்த பாப்பா நாட்டை சேர்ந்த பெயர் சொல்ல மறுக்கும் பெண்மணியை தாக்க முயன்றுள்ளனர். பயத்தில் உறைந்த அந்த பெண்மணி பயத்தில் ஆழ்ந்து போயுள்ளார். நள்ளிரவு சுமார்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)