அனாதையை விரட்டாதீர்..!

Posted by - June 5, 2018

  உலகில் வாழும் அனைத்தும் உயிர்களும் தன் வயிற்றின் பசியை தீர்க்க. தத்தமது வேலைகளை செய்து அடைந்துக்கொள்வார்கள். மனிதர்கள் பெரும்பாலும் கோரபசியிலிருந்தும் வறுமையிலிருந்தும் காத்துக்கொள்ள பொருளாதாரத்தை பெரிதாக சேமித்து வைத்துக்கொள்ளத்தான் ஆசைப்படுவார்கள். தன்னையும் தன் குடும்பத்தையும் அதிலிருந்து மீட்டுக்கொள்ள முயல்வார்கள். அதை ஒட்டியே வாழ்நாள்முழுவதும் வாழ்ந்து முடிப்பார்கள். ஒரு சிலருக்கு செல்வம் குமிந்துவிடும் ஒரு சிலருக்கு அச்செல்வம் எட்டியே பார்க்காது. தலைவிதியே என நொந்துகொண்டு மீண்டும் மீண்டும் முந்திபார்க்கத்தான் செய்வார்கள்.. பொருளீட்டை அடைய உழைப்பார்கள்.. வாங்க கதை

Read More

தஞ்சை பெரிய கோவில் நுழைவு கோபுரம் இடி தாக்கி சேதம்…!!

Posted by - June 5, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- மாலை முதல் கனமழை பெய்த நிலையில் பெரிய கோவிலின் இரண்டாவது நுழைவு வாயிலான கேரளாந்தகன் கோபுரத்தின் இடது புறத்தில் இடி தாக்கியது. 90 அடி உயரம் உள்ள அந்த கோபுரத்தின் மீது இடிதாங்கி அமைக்கப்பட்டிருந்த போதிலும், அந்த இடிதாங்கியும் சேதம் அடைந்து கோபுரத்தின் மேல் பகுதியில் இருந்த யாழி சிற்பமும் சேதம் அடைந்தது. சேதம் அடைந்த யாழி சிற்பம் கோபுரத்தின் மேலேயே விழுந்துவிட்டதால் பக்தர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை இடிதாங்கி இல்லாமல் இருந்திருந்தால் கோபுரத்துக்கு

Read More

அதிரை சுற்றுச்சூழல் மன்றத் தலைவரின் சேவைகளை பாராட்டி சிறப்பு விருது வழங்கி கவுரவிப்பு !!

Posted by - June 5, 2018

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இன்று உலக சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது. இன்று காலை பல்கலைக்கழக பேரவைக் கூடத்தில் தமிழ்ப் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை சார்பில் இவ்விழா நடைபெற்றது. இவ்விழாவில் உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலய பாதுகாப்பு , அலையாத்திக்காடுகள் பாதுகாப்பு , கோவில்காடுகள் பாதுகாப்பு , அதிராம்பட்டினம் பேருராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் போன்ற பணிகளை திறம்பட செய்தமைக்காக சமூக ஆர்வலரும் , அதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் தலைவருமான வ.

Read More

இன்று உலக சுற்றுச்சூழல் தினம் : நாம் அறிய வேண்டிய அரிய தகவல்கள் !

Posted by - June 5, 2018

ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சுற்றுச்சூழல் தினத்தில் சுற்றுச்சூழல் குறித்து நாம் அறிய வேண்டிய அரிய தகவல்களை பார்ப்போம். இயற்கையும் சுற்றுச்சூழலும் நம் தேவைகளுக்கு அனைத்தையும் வைத்திருக்கின்றன. ஆனால், நம் பேராசையால் அவற்றை அழிக்கிறோம். இருப்பதையும் நாசம் செய்யும் வேலையைத்தான் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இன்று உலக சுற்றுச்சூழல் தினம். சுற்றுச்சூழலைப் பற்றி சில தகவல்கள்: ஒவ்வோர் ஆண்டும் கடலில் கொட்டப்படும் எண்ணெயின் அளவு 5 மில்லியன் டன்.

Read More

மரண அறிவிப்பு!ஜெய்னம்மு அம்மாள் அவர்கள்!

Posted by - June 5, 2018

காளியார் தெருவை சேர்ந்த மர்ஹூம் செனா.சீனா.ஆனா சித்திக் முகம்மது அவர்களுடைய மகளும், செனா.சீனா.ஆனா. ஜமால் முகம்மது அவர்களின் மனைவியும், செனா.சீனா.ஆனா செய்யது முகம்மது புஹாரி, நூருல் அமீன் ஆகியோரின் சகோதரியும், அப்துல் ரஜாக், முகம்மது தமீம், யூசுப், இவர்களின் தாயாருமாகிய, காதர் தம்பி அவர்களின் மாமியாருமாகிய, ஜெய்னம்மு அம்மாள் அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாசா இன்று இரவு 11மணியளவில் அளவில் மரைக்கா பள்ளி மையாவடியில்

Read More

அதிரை இமாம் ஷாஃபி(ரஹ்) பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு !

Posted by - June 5, 2018

அதிரையில் செயல்பட்டு வரும் இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் இந்த ஆண்டுக்கான முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நோன்பு பெருநாள் முடிந்து நடைபெற உள்ளது. வருகிற 18/06/2018 திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் வளாகத்தில் இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் இமாம் ஷாஃபி பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் அனைவரும் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளனர். குறிப்பு : இந்த நிகழ்ச்சிக்கான ரெஜிஸ்திரேஷன் ஃபார்ம்(REGISTRATION

Read More

தாய்மொழி இந்தியில் 11 லட்சம் பேர் பெயிலாகும் உ.பி. மாணவர்கள் நீட்-ல் 60% தேர்ச்சி பெற்ற அதிசயம்!

Posted by - June 5, 2018

தாய்மொழிப் பாடமான இந்தியில் 11 லட்சம் பேர் பெயிலாகி இருக்கும் நிலையில் நீட் தேர்வில் மட்டும் 60% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது அதிர்ச்சியைத் தருகிறது. கல்வியைப் பொறுத்தவரையில் உத்தரப்பிரதேசத்தின் நிலைமை படுமோசம். அம்மாநிலத்தில் தாய்மொழியான இந்தி கட்டாயப் பாடம். ஆனால் தாய்மொழி இந்தியையே ஒழுங்காக படிப்பதில்லை அம்மாநில மாணவர்கள். கடந்த ஆண்டு 7.5 லட்சம் பிளஸ் டூ மாணவர்கள் இந்தியில் பெயிலாகி இருந்தனர். நடப்பாண்டில் 11 லட்சம் மாணவர்கள் தாய்மொழிப் பாடமான இந்தியில் பெயிலாகி உள்ளனர்.

Read More

ஜனவரி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!!

Posted by - June 5, 2018

அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 2019 ஜனவரி முதல் பால், தயிர் தவிர்த்து மற்ற பொருட்களை பிளாஸ்டிக்கில் விற்க தடை விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். இது பற்றி பேசிய அவர் மழைநீர் கால்வாய்களை அடைத்த வெள்ளம் ஏற்பட பிளாஸ்டிக் முக்கிய காரணமாக இருப்பதாக குறிப்பிட்டார்.

Read More

மனித உயிர்களை காவுவாங்க காத்திருக்கும் அதிரை பேரூராட்சி..!

Posted by - June 5, 2018

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட கீழத்தெரு 15வார்டு பகுதியில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு காட்டுப்பள்ளி தர்காவிற்கு செல்லும் வழியில் உள்ளப்பாலம் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதுகுறித்து பலமுறை பேரூராட்சி அதிகாரிகள் பார்வைக்கு எடுத்து சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஆதங்கப்படுகிறார் தெருவாசி சுலைமான் மேலும் நம் நிருபர் அவரிடம் விசாரித்ததில் அதிரை பேரூராட்சி சில மாதங்களுக்கு முன்பு டெங்கு என்ற போர்வையில் மனித உயிர்களை பழிவாங்கியதாகவும் இப்பொழுதும் அதேபாணியில் இந்த பாலம்

Read More

அதிரையில் மழை வர தயக்கம் ஏன்..??

Posted by - June 5, 2018

  தஞ்சை தரணையில் நெற்கலச்சியம் புகழ் பெற்ற அதிரை என்ற அற்புதம் கொண்ட மலர் மலர்ந்து இருக்க..!! மழை என்ற பொலிவினை தர மறுகின்றான் இறைவன்..!! காரணங்கள் பல இருக்கலாம் ஆனால் கல்பில் சிலர் உடமைகளை உணர்கின்றனர்..!! இதனை சிலர் யோசிப்பது இல்லை..!! ஓற்றுமையும் அன்பும் ஒன்றுஇணைந்து பார்க்கும்போது மனதில் அது பிரிந்து கிடக்கின்றன..!! தொலைபேசி பல தொந்தரவுகள் மனதில் புலம்பி கிடக்கின்றன..!! பத்து விரல்கள் அரவணைத்து.. தொலைபேசின் பட்டன்களை பந்தாட வைக்கின்றன..!! பண்புகள் அனைத்தும் புரக்கணிகின்றன..!!

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)