ஷார்ஜாவில் த.மு.மு.க. சார்பாக நடைபெற்ற இஃப்த்தார் நிகழ்ச்சி..!

Posted by - June 3, 2018

ஷார்ஜா மண்டலத்தில் தமுமுக சார்பாக நடைப்பெற்ற மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சி சார்ஜாவில் தமுமுக சார்பில் (01/06/2018) வியாழக்கிழமை அன்று மாபெரும் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமுமுகவின் மாநிலப் பொதுச் செயலாளர் S.ஹைதர் அலி சாஹிப் மற்றும் திமுக மாநில செய்தி தொடர்பு இணைச் செயலாளர், வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா, தமுமுக IPP மாநில துணைச் செயலாளர் C.K.சனாவுல்லாஹ் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் ஷார்ஜாவில் வசிக்கும் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர் என்பது

Read More

அமீரக மனிதநேய கலாச்சாரப் பேரவை(MKP) நடத்திய இஃப்தார் விருந்து நிகழ்ச்சி ! தமீமுன் அன்சாரி எம்எல்ஏ பங்கேற்பு !!

Posted by - June 3, 2018

ஐக்கிய அரபு அமீரகம் துபையில் மனிதநேய கலாச்சார பேரவை (MKP)யின் சார்பில் நோன்பு துறப்பு இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. அமீரக MKPயின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெரும் எழுச்சியோடு மக்கள் பங்கேற்றனர். இந்நிகழ்வு நடைபெற்ற அரங்கத்தின் நுழைவாயிலுக்கு தூத்துக்குடியில் ‘ஸ்டெர்லைட்’ ஆலைக்கு எதிராக போராடிய 13 பேரில், வாயில் துப்பாக்கி சூட்டுக்கு ஆளாகி உயிர் துறந்த 17 வயது சகோதரி ‘ஸ்னோலின்’ பெயரை சூட்டியிருந்தனர். அதுபோல, அரங்கத்திற்கு காவி தீவிரவாதிகளால் காஷ்மீரில் கூட்டுக் கற்பழிப்புக்கு ஆளாகி இறந்த

Read More

தஞ்சையில் அவசர இரத்த தேவை B+VE உதவிடுவீர்!!!

Posted by - June 3, 2018

நாளைய தினம்04/06/2018 தஞ்சை அரசு மருத்துவமனையில் #BPOSITIVE இரத்த வகை 5யூனிட் தேவைபடுகிறது இது அவசர தேவை என்பதால் தஞ்சை பகுதியில் இரத்த கொடையாளர்கள் இருந்தால் தொடர்பு கொள்ளவும் தற்பொழுது நோயாளி ஐ.சி.யூ அவசர சிகிச்சை பிரிவில் இருப்பதால் இரத்தம் அவசரமாக தேவைபடுகிறது. யாரேனும் இரத்த தானம் செய்ய விரும்பினால் தொடர்பு கொள்ளவும்.. Mobl;8220616633 முடிந்த அளவு இதை ஷேர் செய்யுங்கள்…

Read More

ஐடியாவும் வோடபோனும் இணைக்கப்படுவது உறுதியானது..!!

Posted by - June 3, 2018

வோடபோன் நிறுவனத்துடன் ஐடியா நிறுவனம் இணைவதற்கு ஐடியாவின் உயர்மட்டக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் என்ட்ரிக்கு பிறகு மற்ற நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்நிலையில் வோடபோன் நிறுவனத்துடன் ஐடியா நிறுவனம் இணைவது குறித்து, கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தன. கடந்த மாத இறுதியில் இரு நிறுவனங்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. அதன்படி அடுத்த ஆண்டு இறுதிக்குள் இரு நிறுவனமும் முழுமையாக இணைக்கப்பட்டுவிடும்

Read More

மல்லிப்பட்டினம் சகோதரனின் சிகிச்சைக்காக உதவிடுவீர்..!!

Posted by - June 3, 2018

அன்பு சகோதரர்களே தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் கறீம் அவர்களின் மருமகன் PT என்கிற ரஷீத் அலி வயது 45 அவர்களுக்கு கடந்த சில வருடங்களாக சர்க்கரை நோய் இருந்து வந்துள்ளது.இந்த சர்க்கரை நோய்க்கு அவர்கள் ஆரம்பத்தில் மருத்துவ சிகிச்சை செய்து வந்தனர்.பின்னர் நாளடைவில் அவர்களுடைய குடும்பத்தாரின் பொருளாதார சூழ்நிலையால் அதற்கு மேல் அவர்களால் மேல்சிகிச்சை செய்ய முடியவில்லை. இதன் காரணமாக அவருடைய சர்க்கரையின் அளவு அதிகரித்துள்ளதன் காரணமாக கால்களில் சீழ்களும்,இரத்தங்களும் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இதனால் அவரால்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)