திருச்சி ஏர்போர்ட்டில் பார்க்கிங் கொள்ளை!மக்களே..உஷார்..உஷார்!!

Posted by - June 2, 2018

  திருச்சி ஏர்போர்ட்வாயிலில் ஒரு போக்குடன் சிலர் நின்று வாகனங்களில் வருபவர்களிடம் வசூல் செய்துகொண்டிருப்பார்கள். இதனை அங்கு செல்லும் அனைவரும் பார்த்திருப்போம். ஏர்போர்ட் செல்லும் அனைவரும் அவர்களுக்கு கப்பம் காட்டாமல் செல்ல முடியாது. ஆனால் உண்மை என்னவென்றால் அவர்கள் உங்களிடம் வசூலிப்பது 5நிமிடங்களுக்கு மேல் நீங்கள் உங்கள் வாகனங்களை அந்த பார்க்கிங்கில் நிறுத்தினால் மட்டும் கொடுக்க வேண்டிய 40,60,80 என்ற தொகையை, மாறாக ஏர்போர்ட் வரும் அனைத்து வாகனங்களுக்கும் வசூலிக்கும் கொள்ளை கூட்டம் தான் அது… இனியாவது

Read More

கோவையில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் அளவிலான கள்ள நோட்டுகள் பறிமுதல்!!

Posted by - June 2, 2018

கோவையில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் அளவிலான கள்ள நோட்டுகளை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கோவை சாய்பாபா காலனியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்த போது அந்த வழியே வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். இருசக்கர வாகனத்தில் வந்த ஆனந்த என்பவர் தனது கைபையை காவல் துறையினரிடம் இருந்து மறைக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் அவரது கைபையை சோதனை செய்த போது அதில்

Read More

ரமளான் பேசுகிறேன் !!

Posted by - June 2, 2018

  உன்னை விட்டும் விடைபெறப்போகிறேன் என் தவணை முடிய இன்னும் சில தினங்களே இருக்க உன்னை விட்டும் விடை பெறப்போகிறேன்…! எல்லாரையும் போல என்னை வரவேற்க வீட்டை சுத்தம் செய்து வைத்தாய் ஆனால் உள்ளத்தின் அழுக்குகளை ஆண்டாண்டு காலமாய் மண்டிக் கிடக்கும் கழிவுகளை சுத்தம் செய்யவேயில்லை நீ…! என் தெருக்கள் வழியே ஷைத்தான் நுழையாது போனாலும் ஏனைய நாட்களில் அவன் புழக்கம் அதிகமிருந்ததால் உன் இதயவறைகள் இப்போதும் கறை படிந்தே கிடக்கிறது…! கண்ணயமிக்க என் இரவுகளில் கண்ணீர்

Read More

மருத்துவ உதவிக்காக இன்னுயிர் நீத்த வீரமங்கை…!!

Posted by - June 2, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- காஸாவில் மருத்துவ உதவி புரிந்த உதவி மருத்துவர் ரஜான் என்ற பெண்மணியை இஸ்ரேலிய ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர். பாலஸ்தீனத்தில் ஆக்கிரமிப்பு செய்து இருக்கும் இஸ்ரேலிய படைகளையும்,ஜெரூசலத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் அமெரிக்க தூதரகத்தை வெளியேற்ற பாலஸ்தீன மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தும்,போராட்டங்களை நடத்தியும் வருகின்றனர். அப்படியிருக்கையில் போராட்டம் செய்கிறவர்களை துப்பாக்கியில் சுடுவதும்,இரும்பு ராடுகளை கொண்டு தாக்குவதுமாக இஸ்ரேலிய படைகள் காட்டுமிராண்டி செயல்களை செய்து வருகிறது. இத்தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு களத்திலேயே மருத்துவ உதவிகளை செய்து வந்த ரஷான் அல்

Read More

அதிரை ~பட்டுக்கோட்டை சாலைகளின் ஓரங்களில் தடுப்புகள் அமைக்கும் பணி..!

Posted by - June 2, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டை ~அதிரை இடையே சாலைகளின் ஓரங்களில் தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதிரை ~பட்டுக்கோட்டை சாலையில் அடிக்கடி வாகன விபத்துக்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.ஆகவே அவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் காளி கோவில், சேண்டக்கோட்டை, மாலியகாடு ஆகிய பகுதிகளில் தடுப்புக் கம்பிகள் அமைக்கும் பணி முழுவீச்சாக நடைபெற்று வருகிறது.    

Read More

இறைவன் படைத்த நோன்பு…!!மனிதனின் பசியை நீக்கும் மருந்து..!!

Posted by - June 2, 2018

  பத்து நோன்பு நம்மை விட்டு பிரிந்தது..!! பக்கத்து வீட்டு பண்பும் அன்பும் மலர்ந்தது..!! சில மாற்றங்கள் சிதறுகின்றன..!! ஷைத்தானின் செயல்கள் இம்மாதத்தில் புரக்கணிகின்றன..!! இறைவன் நமக்கு தந்த நோன்பின் போதனையில்_ பல மடங்கு கருத்துக்கள் கல்பில் பதிய வைக்கின்றன..!! உல்லத்தில் உணரும் சில மாற்றங்கள் பல மனதில் மலர்கின்றன..!! நன்மை எனும் முத்திரை படைத்த இறைவன் தர இருக்கின்றான்..!! இரவு நித்திரையில் அகன்று நன்மைளே இம்மாதத்தில் பூக்கின்றன..!! உல்லத்தில் கவர்ந்து இதயத்தில் ஊடுருவி ஊடகத்தில் காற்றின்

Read More

அமீரக TIYA-வின் 6ஆம் ஆண்டு இப்தார் நிகழ்ச்சி..!!பல முஹல்லா வாசிகள் பங்கேற்பு..!!

Posted by - June 2, 2018

அதிரை எக்ஸ்பிரஸ் :- அதிரை மேலத்தெரு TIYA-வின் துபாய் கிளையில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் துபாய் கிளையின் TIYA-வின் நிர்வாகிகள்,உறுப்பினர்கள் மற்றும் தெரு வாசிகள், பெண்கள் பலர் கலந்துகொண்டு நோன்பு திறந்தார். அதுமட்டுமின்றி முஹல்லாவாசிகள் அனைவரும் ஒருவருக்கொருவர் தனது சந்தோஷங்களை வெளிப்படுத்தி பேசிக்கொண்டனர். TIYA-வின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் தெருவாசிகள் கலந்துகொண்டு சிறப்பாக நோன்பு திறந்த நிகழ்வினை அதிரை எக்ஸ்பிரஸிற்கு துபையிலிருந்து அனுப்பிவைத்தனர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)