அதிரையில் அனைத்து தெரு முஹால்லாவாசிகளுக்கான அவசர ஆலோசனைகூட்டம் ..!!

Posted by - June 1, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- ரமலான் பிறை தென்பட்டு கடந்த மாதம் (16.05.2018) உலகமெங்கும் நோன்பு நோர்க்க ஆரம்பித்தனர். அதேபோல் அதிரைலும் நோன்பு நோர்க்க ஆரம்பித்தனர். அதிரையில் இரவு நேரங்களில் தொழுகைகள்,ஹதீஸ்கள் பல்வேறு பள்ளிகளில் நடைபெற்றுவருகின்றது.இதில் இளைஞர்கள்,பெரியோர்கள் கலந்துகொள்வார்கள். அது ஒருபுறமிருக்க நள்ளிரவு 2 மணி ஆனதும் இளைஞர்கள் பலர்,அவர்களது தெருக்களிலிருந்து வெளியூர்களுக்கு ரௌண்ட்ஸ் என்ற பெயரில் இரவு நேரங்களில் அதிரை பக்கத்தில் அமைந்துள்ள கிராமங்களில் இளைஞர்கள் பலர் கிராமவாசிகளை தொந்தரவு செய்யும் வகையில் பைக்கில் சென்று சத்தத்தை கூட்டிக்கொண்டும்,கத்திக்கொண்டும்

Read More

சென்னை உணவகத்தில் விட்டுச்சென்ற ரூ.25 லட்சம், ஒப்படைத்த சர்வர்…!!

Posted by - June 1, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:-  அண்ணாநகரில் உள்ள பிரபல உணவகத்தில் சாப்பிட வந்தவர்கள் ரூ.25 லட்சம் ரொக்கப்பணத்தை பிளாஸ்டிக் பையில் வைத்துவிட்டு சென்றுவிட்டனர். பணத்தை கேட்டும் வரவில்லை. பணத்தை எடுத்த சர்வர் அதை நேர்மையாக போலீஸாரிடம் ஒப்படைத்தார். அண்ணா நகர் முதல் பிரதான சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் நேற்று இரண்டு பேர் உணவருந்த வந்தனர். அவர்கள் கையில் ஒரு பிளாஸ்டிக் பேக்கை கொண்டுவந்தனர். அதை சாப்பிட வந்தவர்களில் ஒருவர் தனது முதுகுக்கு பின்னால் வைத்துவிட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தார். பின்னர் சாப்பிட்டுவிட்டு

Read More

தஞ்சை பெரிய கோவிலில் 60 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன சிலைகள் மீட்பு!!

Posted by - June 1, 2018

தஞ்சை பெரிய கோவிலில் 60 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன மாமன்னர் ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி சிலைகள், குஜராத்தில் மீட்கப்பட்டு, நேற்று சென்னை கொண்டு வரப்பட்டன. தஞ்சை பெரிய கோவிலில் காணாமல் போன இந்த சிலைகள், குஜராத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதாக தகவல் கிடைத்ததது. இதையடுத்து, தமிழக சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல், நேரடியாக சென்று 150 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகளை மீட்டார். இவை ரயில் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டன. இந்த சிலைகளுக்கு

Read More

எஸ்.வி. சேகருக்கு முன்ஜாமீன் கிடையாது ! உச்சநீதிமன்றம் திட்டவட்டம் !! இனியாவது கைது செய்வார்களா ?

Posted by - June 1, 2018

பெண் பத்திரிக்கையாளர் குறித்து எஸ்வி சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் தரக்குறைவான கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அவரது கருத்துக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு எழுந்த நிலையில் அவர் மீது பல்வேறு காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் எஸ்வி சேகர் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். எஸ்வி சேகரின் இழிவான கருத்தை கண்டித்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. எஸ்வி சேரை கைது செய்ய தமிழக அரசும் தயக்கம் காட்டி வந்தது. எஸ்வி

Read More

அதிரையை சார்ந்த மூதாட்டி காணவில்லை..!!

Posted by - June 1, 2018

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் சின்ன நெசவு தெருவை சேர்ந்தவர் பாத்திமா (மூதாட்டி). சற்று மன நலம் குன்றியவர். சம்பவத்தன்று 29/05/2018 செவ்வாய்க்கிழமை அன்று காலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் இன்றுவரையிலும் வீடு திரும்பவில்லை. இவரின் உறவினர்கள் அக்கம் பக்கதிலும் தேடி இம் மூதாட்டி கிடைக்கவில்லை. காணாமல் போன இந்த மூதாட்டியின்அடையாளம் விவரங்கள்:- பெயர் : பாத்திமா வயது :70 காணாமல் போன தேதி :29/05/2018 அணிந்து இருந்த ஆடை நிறம் : ரோஸ் நிறம் மன

Read More

லண்டன் வாழ் அதிரையர்களின் இப்தார் நிகழ்ச்சி..!!

Posted by - June 1, 2018

இஸ்லாமியர்களுக்கு ரமளான் மாதத்தில் நோன்பு கடமையாகும்.நோன்பு நேரங்களில் வெளிநாடுகளில் வாழும் அதிரையர்கள் ஒன்றுக்கூடி இப்தார் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு லண்டன் வாழ் அதிரையர்கள் ஒன்றுகூடி நேற்று குறைடன் அல்ஹிதாயா பள்ளியில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிரையர்கள் பலர் கலந்து கொண்டு இப்தார் செய்தனர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)