ஜக்காத் கொடுப்பவர்களுக்காக நகை மதிப்பீடு இலவசமாக வழங்கப்படுகிறது..!

Posted by - May 28, 2018

பொதுவாகவே நோன்பு நாட்களில் ஜக்காத் கொடுப்பது முஸ்லிம்கள் அனைவருக்கும் கடமையாகும். இந்நிலையில் நகையை நிருப்பதற்காக பலர் நகை கடைகளில் பணம் கொடுத்து நிருக்கின்றனர். இந்த ரமலானை முன்னிட்டு “மாஜிதா ஜூவல்லரி” யில் ஜக்காத் கணக்கீடுக்கு உட்பட்ட தங்க நகைகளுக்கு ஜக்காத் தொகையை இலவசமாக மதிப்பீடு செய்து (நகையை நிருத்து) கொடுக்கின்றார்கள். அனைவரும் இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இங்ஙனம் : மாஜிதா ஜூவல்லரி. O. K. M. லைன். அதிராம்பட்டினம். நகை மதிப்பீடு செய்யும் நேரம் : காலை

Read More

லண்டன்வாழ் அதிரையர்களின் இஃப்த்தார் சந்திப்பு நிகழ்ச்சி..!

Posted by - May 28, 2018

உலக முழுவதும் ரமளான் என்னும் புனித மாதம் முஸ்லிம் மக்கள் நோன்பு பிடித்து வருகின்றனர்.அதை போன்று இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது வருகின்றனர். இந்நிலையில் அதிரையர்கள் லண்டன்,அஸ்திரேலிய,அமெரிக்கா,ஜப்பான் போன்ற நாடுகளில் வாழந்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக லண்டனில் இன்று அதிரையை சேர்ந்த சகோதரர்கள் இஃபதார் சந்தி்ப்பு நிகழ்ச்சி நடத்தினர். இதில் ஏரளாமன அதிரை சகோதரர்கள் லண்டன் வாழ் மக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Read More

அதிரை அருகே தனியார் பேருந்து விபத்து..!! ஒருவர் படுகாயம்..!!

Posted by - May 28, 2018

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே பேருந்தும் இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியது. அதிரைலிருந்து இருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்று க்கொண்டு இருந்த தனியார் பேருந்து அதிரை அருகே காலி கோவில் பகுதியில் பேருந்தும் இரு சக்கர வாகனமும் மோதி எதிர்பாராத நிலையில் விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற சரவணன் பேருந்தின் அடி பகுதியில் சிக்கினர். பிறகு அவரை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்தில் சிக்கிய சரவணனுக்கு காலில் பலத்த

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)