ஐபிஎல் 2018 சாம்பியன்ஸ் கோப்பையை தட்டிச் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் ..!

Posted by - May 27, 2018

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை தட்டியது சென்னை சூப்பர் கிங்க்ஸ். 11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி இன்று மும்பையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, வில்லியம்சன் 47, யூசுப் பதான் 45 ஆகியோரின் உதவியுடன் 178-6 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 179 ரன்கள் எடுத்தால் கோப்பை, என்ற கனவுடன் களமிறங்கிய சென்னை

Read More

அதிரை புயல் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட கோட்டாட்சியர்..!!

Posted by - May 27, 2018

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடலோர பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புயல் பாதுகாப்பு மையங்களில் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு நேற்று(26/05/2018) சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். இயற்கை பேரழிவுகள்(பேரிடர்) காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு மற்றும் அவர்களுக்கு உணவு போன்ற உதவிகள் செய்யவும், மருத்துவ உதவிகள் செய்யவும் தமிழக அரசு கடலோர பகுதிகளில் புயல் பாதுகாப்பு மையங்களை அமைத்துள்ளது. தஞ்சை மாவட்ட அளவில் இதற்கு முன்னர் சுமார் ஐந்திற்கும் மேற்பட்ட புயல் பாதுகாப்பு மையங்கள் இருக்கையில், பல்வேறு

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)