அதிரையில் தீ விபத்து!!

Posted by - May 26, 2018

அதிரை சுரைக்காய் கொள்ளையில் அமைந்திருக்கும் குப்பை கிடங்கில் இன்று தீ பற்றியது. மாலை 5 மணியளவில் ஏற்பட்ட தீ மலமலவென குப்பை கிடங்கல் அடுத்தடுத்து பரவியது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கும்  தீயணைப்பு துறையினருக்கும் உடனடியாக தகவல் தெரிவித்தனர். இருப்பினும் தீயணப்புதுறையினர் சுமார் 2 மணி நேரத்திற்க்குப் பிறகே சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். இதனால் தீ முற்றிலும் குப்பைக் கிடங்கல் பரவியது. தற்போது தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளர்.

Read More

அவசரத்திற்கு உதவாத அதிரை அரசு மருத்துவமனை !

Posted by - May 26, 2018

  இன்று இரவு அதிரை பகுதியில் சாலை விபத்தில் முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்த அடையாளம் தெரியாத இளைஞன் சிக்கினான். இவரை மீட்ட தன்னார்வ தொண்டர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அதிரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அவரை பரிசோதனை செய்த செவிலியர் முதலுதவி மட்டும் செய்து அனுப்பி வைத்ததாகவும், விபத்தில் சிக்கிய இளைஞன் இரத்தப்போக்கு காரனமாக மயக்க நிலைக்கு சென்றார். இதனை கவனித்த தன்னார்வலர்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரை

Read More

அதிரையில் சாலை விபத்து.!! நான்கு பேர் படுகாயம்!!.

Posted by - May 26, 2018

தஞ்சை மாவட்டம் அதிரையில் இருசக்கரவாகணம் நேருக்கு நேர் மோதி விபத்து..! அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் இன்று (25.05.2018) இரவு 10.30 மணியளவில் விபத்துக்குள்ளானது. இதில் முத்துப்பேட்டையிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்தவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தகவலரிந்து வந்த தமுமுக அவசர ஊர்தியில் மணி என்பவரை மீட்டு அதிரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனைத்தொடர்ந்து சிகிச்சை அளிக்க போதிய கருவிகள் இல்லாததால் முதலுதவி செய்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தகவலரிந்து விரைந்து வந்த அதிரை தமுமுக_வின்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)