#BREAKING_NEWS அதிரையில் சாலை விபத்து….!அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கவலைக்கிடம்..!!

Posted by - May 25, 2018

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் இன்று(25.05.2018) இரவு இரு சக்கர வாகனம் நேர்க்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது. தகவல் அறிந்து உடனடியாக வந்த அதிரை தமுமுக அவசர ஊர்தியில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். குறிப்பு:- புகைப்படத்தில் இருப்பவர் யாரெஎன்று தெரியவில்லை இவரைப்பற்றி தகவல் தெரிந்தவர்கள் உடனே பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையை அணுகவும். இவர் தர்போது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுஉள்ளார்.

Read More

சிந்தனையில் ஆழ்த்தும் நோன்பு..!அதிரை சரபுதீன் அவர்களின் சிறப்பு கட்டுரை..!

Posted by - May 25, 2018

சிந்தனையில் ஆழ்த்தும் நோன்பு.. மனித குணத்திற்கு மாமறை நோன்பு… இதனை ரமளான் மாதம் நோற்கும் திருமறையின் மருந்தாகும்.. அருள் மறை அல் குரான்., திருமறையின் இயல்பாகும்., ஆயிரம் மாதங்களை விட சிறந்ததாகும்.. லைலத்துல் கதிர் இரவு ஒற்றைப்படையில் ஒளிந்திருக்கும் இறைவனின் மகத்துவம்., இம்மாதத்தின் மகிமை இடைவெளி இன்றி கிடைக்கும்., லைலத்துல் கதிர் இரவிலே கடைபிடிக்கும் குணங்கள் தேவை., அனைவருக்கும் உள்ளத்து ஆசைகளை பூட்டிக்கொண்டு பிரிவில்லா., சுமையை ஏற்றுக்கொண்டேன்., இந்த நாள் வரை நோன்பினை நேசிப்பதற்காக இறைவனிடம் கையேந்தினேன்.,

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)