திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கைது.,பட்டுக்கோட்டையில் திடீர் சாலை மறியல்..!

Posted by - May 24, 2018

திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் கைது நடவடிக்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் அக்கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற வருகிறது. தூத்துக்குடி சம்பவம் குறித்து முதலமைச்சரிடம் பேச அனுமதி வழங்கவில்லை என கூறி தலைமை செயலகத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்களை காவல் துறையினர் கைது செய்தனர். இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அக்கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகில்

Read More

அல் அமின் பள்ளிக்கு அதிரையர்களே உதவிடுவிர்..!!

Posted by - May 24, 2018

அதிராம்பட்டினம் அல் அமீன் பள்ளியில் வருடந்தோறும் நோன்பு காலங்களில் நோன்பு கஞ்சி வினியோகம் செய்யப்படுகிறது.. இப்பள்ளி பேரூந்து நிலையம் அருகில் அமைந்துள்ளதால் அதிகமாக நோன்பாளிகள் நோன்பு திறக்க வருகின்றனர்..இந்த வருடம் இப்பள்ளிக்கு கஞ்சி கொடுப்பவர்கள் மிக குறைவாக இருப்பதால் கஞ்சி வினியோகம் செய்யமுடியாமல் நிர்வாகம் தவித்து வருகிறது..ஆகவே இந்த ரமலான் மாதத்தில் இந்த பள்ளிக்கு இப்தாருக்கு வருபவர்களுக்கும் பொது மக்களுக்கும் கஞ்சி வினியோகம் தடை இன்றி நடைபெற நல் உள்ளம் படைத்தவர்கள் நிதி வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.. தொடர்புக்கு..

Read More

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, ஸ்டெர்லைட்டை இழுத்து மூடு பட்டுக்கோட்டையில் கண்டன முழக்கம்..!!

Posted by - May 24, 2018

தமிழகம் முழுவதும் தற்பொழுது பல்வேறு பகுதியில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடகோரி பல்வேறு இளைஞர் அமைப்பினர், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே தூத்துக்குடியில் ஸ்டெர்லைடிற்கு ஆலையை மூடகோரி போராடிய மக்களின் மீது துப்பாக்கி சூடு நடத்திய அரசை கண்டித்து கடந்த(23/05/2018) மாலை 04:30மணிக்கு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பல்வேறு பொதுமக்கள் கட்சி வேறுபாடு இன்றி கலந்துகொண்டு தங்களின் கண்டனத்தை

Read More

பட்டுக்கோட்டையில் வெளுத்து வாங்கிய கன மழை.!

Posted by - May 24, 2018

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் மக்களை பெரும் அளவில் வாட்டி வருகிறது. இதனை தணிக்கும் வகையில் அரசியல் கட்சிகள், இளைஞர் அமைப்புகள், நற்பணி மன்றங்கள் போன்ற பலவேறு அமைப்பினர் இலவச நீர் மோர் பந்தல் அமைத்து வருகின்றனர். இந்நிலையில், தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள பட்டுக்கோட்டையில் இன்று(24/05/2018) கோடை வெயிலின் தாக்கம் குறையும் வகையில் மக்கள் எதிர்பார்ப்பான கோடை மழை வெளுத்து வாங்கியது. அதிக காற்றுடன் கூடிய மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும்

Read More

இந்த கல்வி ஆண்டு முதல் அதிரை காதிர் முகைதின் கல்லூாரியில் பி.ஏ அரபி பட்டப்படிப்பு தொடக்கம்..

Posted by - May 24, 2018

அஸ்ஸலாமு அலைகும் (வரஹ்) அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியின் 64 ஆம் ஆண்டின் கல்விச்சேவையில் இந்த கல்வியாண்டு (2018-19) முதல் Arabic B.A. பட்டப்படிப்பு துவங்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மார்க்கக்கல்வியை அடிப்படையாகக்கொண்டு தீனிய்யாத் பயிற்சிகளுடன் வகுப்புகள் நடைபெரும். சரளமாக அரபு பேச, எழுத மற்றும் டைப்ரைட்டிங் போன்ற சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்படும். எதிர் காலத்தில் சிறந்த தீனிய்யாத் மற்றும் அரபித்துறை ஆசிரியர்களாகவும், வெளிநாடுகளில் உயர் பணிகளிலும் சிறந்து விளங்க முடியும். மாணவிகள் நலன் கருதி வகுப்புகள் தனியாகவும், வாகன

Read More

அமீரகத்தில் ரமழான் சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி – அழைப்பு

Posted by - May 24, 2018

Dubai International Holy Quran Award (Government of Dubai) வழங்கும், ரமழான் சிறப்பு மார்க்க சொற்பொழிவு. தலைப்பு: அல்குர் ஆன் வழியில் நம் வாழ்வு ஆசிரியர்: அஷ்ஷேஹ் முஹம்மத் இஸ்மாயில் ஸலபி நாள்: 24/05/2018, வியாழக்கிழமை நேரம்: இரவு 10:30 மணி முதல் 11:30 மணி வரை இடம்: Rashid bin Maktoum Indoor Sports Hall, Al Wasl Club, Next to Latifa Hospital, Dubai – UAE இலவச அனுமதி மற்றும்

Read More

அதிரையில் மறக்கடிக்கப்படும் சேதுரோடு !

Posted by - May 24, 2018

அதிரையில் மறக்கடிக்கப்படும் சேதுரோடு அதிராம்பட்டினம் ! பல்வேறு வரலாற்று பொக்கிஷங்களை கொண்ட பேரூர்தான் என்பதன் அத்தாட்ச்சிகள் நிறையவே உள்ளன. அந்தவகையில் தான் தற்போது எல்லோராலும் அழைக்கப்படும் ECR ரோடு சமிப காலம் வரையில் சேது ரோடு என அழைத்து வந்தோம். சமிபத்தில் அவ்வழியாக வாகன போக்குவரத்து, மக்கள் நடமாட்டம், வெளி மாநில ஊர்திகள் புழங்கும் இச்சாலையை ECR ECR என பொது மக்களும், வணிக நிறுவன பதாகைகளும் பதிந்த நிலையில் மக்கள் மத்தியிலும் பதிய ஆரம்பித்துள்ளன. ஆனால்

Read More

குவைத்தில் பயங்கர தீ விபத்து..!! (படங்கள் வீடியோ)

Posted by - May 24, 2018

குவைத் நாட்டில் மந்தக்கா ஹதியா பகுதியில் நேற்று (23/05/2018) புதன்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குவைத் மந்தக்கா ஹாதிய பகுதியில் ஜாமியவில் திடீரென தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளது. தகவல் அறிந்து விரைவில் வந்த தீ அணைப்பாளர்கள் தீயை கட்டுக்கோப்புக்குள் கொண்டு வர முயன்றனர்.ஆனால் , தீயை அணைப்பதற்கு வெகு நேரம் ஆயிற்று. இந்த விபத்தில் 20 மேற்ப்பட்டோர் பலத்த காயங்கள் அடைந்தனர். இதனை தகவல் அறிந்த குவைத் தமிழ் ஓட்டுநர் சங்கத்தினர் மருத்துவமனையில் நேரில் சென்று

Read More

மக்களை கொன்று குவிக்கும் அரசு ராஜினாமா செய்யவேண்டும் ! MHJ அறிக்கை !!

Posted by - May 24, 2018

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி தாக்குதல் நடத்திய அரசை பதவி விலக கோரி மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களுக்கும் மண்ணுக்கும் கேடு விளைவித்து வரும் நாசகர ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் பல நாட்களாகப் போராடி வருகின்றனர். நாசகர ஸ்டெர்லைட் ஆலையால் குடிநீர்

Read More

அதிரையில் நிதியின்றி தவிக்கும் பள்ளிவாசலுக்கு உதவிடுவீர்.!!

Posted by - May 24, 2018

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிப்புறக்கரை பகுதியில் மதரஸத்துள் மஸ்னி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி குறைந்த அளவு மக்களே தொழும் பள்ளியாகும்., இந்த பள்ளிவாசலில் இந்த வருடம் 2018ற்கான நோன்பு திறக்க நோன்பு கஞ்சிகள் மற்றும் வடை, சமோசா, பேரீச்சம் பழம் போன்றவைகள் நோன்பாளிகளுக்கு மட்டுமின்றி மாற்றுமத சகோதரர்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்நிலையில்,இந்த பள்ளிவாசலுக்கு முதல் 10நோன்புகளுக்கு நோன்பு கஞ்சி மற்றும் இதர உணவு பொருள்கள் வழங்க பலர் முன்வந்து அதற்கான வேலைகளும் நடைபெற்று

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)