அதிரை மின் வாரியத்தை மிரட்டி விட்ட இளைஞர்கள் போராட்டம்..!!

Posted by - May 23, 2018

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு கடந்த 6 மணி நேரமாக அதிரை முழுவதும் மின் தடை ஏற்பட்டது. இதனால் மொதுமக்கள் அவதிகுள் ஆளாகினர். இந்நிலையில் இன்று நள்ளிரவில் அதிரை பேருந்து நிலையத்தில் மின் வாரியத்தை கண்டித்தும் ஸ்டெர்லைட் போராடிய பொதுமக்களை எடப்பாடி அரசை சுட்டு கொலை செய்ததையும் கண்டித்து நள்ளிரவில் போராட்டம் நடைபெற்றது. இந்த s.ஜியாவுதீன் அவர்களின் தலைமையில் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றிணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Read More

எச்சரிக்கை ஆபாச பாடல்களை ஒலிப்பரப்பும் பேருந்துகள்!!!

Posted by - May 23, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- அதிரையை சுற்றி செல்லக்கூடிய பேருந்தில் பாடல்கள் என்ற பெயரில் இரட்டை அர்த்தக்கங்களை கொண்ட பாடல்கள் தொடர்ந்து ஒலிப்பரப்புவதாக பயணிகள் குற்றச்சாட்டுகின்றனர். இந்த வரிசையில் குறிப்பாக அதிரையருக்கு சொந்தமான பேருந்தில் ஒலிப்பரப்புவது தான் மிகவும் வேதனையளிப்பதாக அந்த பயணி நம்மிடம் கூறினார்.மேலும் பேருந்துகளில் அதிகமாக பயணிப்பது பெண்கள் தான் அதிகம் அப்படியிருக்கையில் இது போன்ற ஆபாச பாடல்கள் அவர்களுக்கு நெருடலும்,முக சுழிப்பையும் ஏற்படுத்தி வருகிறது.அதே போல் பேருந்தில் பணிபுரியும் கண்டக்டர்களும் சர்ச்சைக்குரிய நபர்களே இருப்பதாக ஒரு

Read More

அதிரையில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்..!!

Posted by - May 23, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- தூத்துக்குடி  மாவட்டம்  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொது மக்களை சுட்டு கொலை செய்த எடப்பாடி அரசை கண்டித்து  பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில்,  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 11 பேர் இறந்ததை கண்டித்து இன்று (23/05/2018) காலை 11 மணியளவில் அதிரை பேருந்து நிலையம் அருகில் மாவட்ட தி.மு.கழகச் செயலாளர் துரை.சந்திர சேகரன் அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம்

Read More

மல்லிப்பட்டினத்தில் ப்ளூ ஸ்டார் புதிய கடை திறப்பு ..!!

Posted by - May 23, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- மல்லிப்பட்டினம் ப்ளூ ஸ்டார் மொபைல்ஸ் இரண்டாவது கடை திறப்பு. மல்லிப்பட்டினத்தில் நீண்ட காலமாக செயல்பட்டு வரும் ப்ளூ ஸ்டார் மொபைல்ஸ் கடை தற்போது புதியதாக வேறொரு இடத்தில் மல்லிப்பட்டினம் ECR சாலையை ஒட்டி கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த கடையில் அனைத்துவித மொபைல் போன்கள் வாங்க,விற்க, உதிரிபாகங்கள், சென்னை செல்ல , பேருந்து டிக்கெட் போடப்படும்.இங்கு சாக்லெட் வகைகள், சென்ட் வகைகள், எலக்ட்ரானிக் பொருட்கள் என அனைத்தும் விற்பனை செய்யப்படுகிறது..      

Read More

இன்று வெளியாகும் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்..!

Posted by - May 23, 2018

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 16ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் பத்து லட்சத்து ஆயிரத்து நூற்றிநார்ப்பது மாணவ, மாணவிகள் எழுதினர். 10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தற்போது நிறைவடைந்தது.இந்நிலையில் இன்று காலை 9.30 மணியளவில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியாக உள்ளது. tnresults.nic.in இந்த link யில் தேர்வு முடிவுகளை அறியலாம்.

Read More

அதிரை பேருந்து நிலையத்தில் திடீரென நள்ளிரவில் சாலை மறியல் போராட்டம்..!!

Posted by - May 23, 2018

தஞ்சை மாவட்டம் முழுவதும் இன்று இரவு மின்தடை ஏற்பட்டுள்ளது இதனால் பொது மக்கள் அனைவரும் சிரமத்துக்குள்ளாகின்றனர் இதை கண்டித்து அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில்  அதிரை மக்கள் அனைவரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Read More

மரண அறிவிப்பு~ ஆய்மா என்கிற ஹாஜர் அம்மாள்..!

Posted by - May 23, 2018

கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் மொய்வாப்பு அவர்களின் மகளும் மர்ஹூம் உனா.மு.ஆரிப் மரைக்கான் அவர்களின் மனைவியும், மர்ஹூம் எம்.எம்.காசிம் மரைக்காயர், மர்ஹூம் சின்னதம்பி மரைக்காயர், முஹம்மது இப்ராஹிம் மரைக்காயர் ஆகியோரின் சகோதரியும், அஹமது மன்சூர், ரியாஸ் அஹமது, ரஜாக் அஹமது அகியோரது பெரிய தாயாருமாகிய ஆய்மா என்கின்ற ஹாஜர் அம்மாள் அவர்கள் C.M.P லைன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனாசா நாளை காலை 11 மணியளவில் மரைக்கா பள்ளி மைய்யவாடியில்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)