நிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி?

Posted by - May 22, 2018

நிபா வைரஸ் கேரளாவை அச்சுறுத்தி வரும் நிலையில், அது எவ்வாறு மனிதர்களுக்கு பரவுகிறது நிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி என்பதைப் பற்றி தற்போது பார்க்கலாம்… 1998-1999ம் ஆண்டுகளில் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் நிபா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டது. மலேசியாவில் உள்ள நிபா என்ற கிராமத்தில் இவ்வகை வைரஸ் கிருமித் தொற்றுடன் ஒருவர் கண்டறியப்பட்டதால், இந்த வைரஸுக்கு நிபா என்று பெயரிடப்பட்டது. பழந்தின்னி வவ்வால்கள் மூலம் பரவிய நிபா வைரஸ், பன்றிகளுக்கும், பன்றிகளின் இருப்பிடத்தை

Read More

#BREAKING: 144- தடை உத்தரவையும் மீறி வெடித்தது ஸ்டெர்லைட் போராட்டம்; தடியடி..கல்வீச்சு..பரபரப்பு!

Posted by - May 22, 2018

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் கைகலப்பு ஏற்பட்ட நிலையில் அங்கு பதற்றம் நிலவுகிறது. ஆர்ப்பாட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த போலீசார்தடியடி நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும் கூறி அப்பகுதி மக்கள் கடந்த 100 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். வேதாந்த நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை மேற்கொள்ள இருந்த நிலையில், விரிவாக்கம் செய்யக் கூடாது என்றும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் அப்பகுதி

Read More

மல்லிப்பட்டினம் கடற்கரைக்கு அனுமதியில்லை பேனரால் பரபரப்பு!!

Posted by - May 22, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினம் கடற்கரையில் வைக்கப்பட்ட பேனர் பலரையும் ஆச்சரியத்தையும்,பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்திலே மீன்பிடி தொழிலில் பிரசிதிப்பெற்ற ஊர் மல்லிப்பட்டினம். அப்படியிருக்கையில் இங்கு துறைமுகம் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்து அதற்கான பணிகள் படுவேகமாக நடந்துவருகின்றன.அந்தவகையில் உள்ளே யாரும் அனுமதியில்லை என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பு பலகை மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. துறைமுகம் அமைப்பதால் மீனவ மக்களின் முன்னேறும் என்றே எதிர்ப்பார்த்தனர்.ஆனால் நாளொரு வண்ணம் பொழுதொரு வண்ணமாக துறைமுகம் சார்ந்த

Read More

சமுக நல கூட்டியகத்தின் சார்பில் எம்.எல்.ஏ வை சந்தித்து கோரிக்கை மனு…

Posted by - May 22, 2018

கடந்த 20.05.2018 அன்று அதிரை சமுக நலன் கூட்டியகத்தின் கூட்டத்தில் அதிரையில் மின் மோட்டார்களை துணடிப்பதை தடை.செய்யும் படி மாண்புமிகு சட்டமண்ற உறுப்பினர் அவர்களை நேரில் சந்தித்து முடிவு எடுத்தன்படி இன்று 21.05.2018 இன்று காலை 10:30மணியளவில் இயக்க முக்கியஸ்தர்கள் அனைவரும் ஒன்றினைந்து பட்டுக்கோட்டையில் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் அலுவலகத்தில் அவர்களை நேரில் சந்தித்து மனுகொடுக்கபட்டது மேலும் அதிரையில் பல பகுதிகளில் தண்ணீர் வரத்து விபரங்களையும் தெரிவிக்கபட்டது அனைததையும் கேட்டறிந்த MLA வருகின்ற நாட்களில் அதிரைக்கு

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)