மஸ்ஜித் ஹரமில் கிரேன் விழுந்து விபத்து..!!

Posted by - May 21, 2018

மக்காவில் உள்ள மஸ்ஜித் ஹரம் ஷரீஃபில்  கடந்த சில மாதங்களாக கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.கட்டுமான பணி நடைபெறுவதால் அப்பகுதியில் தொழுகுவதற்கு அனுமதி இல்லை. இந்நிலையில் இன்று (20/05/2018) ஞாயிற்று கிழமை 2 மணியளவில் ஹரம் ஷரீஃபில் கட்டுமான பணி நடைபெற்று இருந்த போது கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து கேட் எண் :160  மூன்றாம் பிரிவு பகுதியில் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கிய கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்த கிரேன்

Read More

அதிரை தாருத் தவ்ஹீத் வழங்கும் ரமளான் சிறப்புச் சொற்பொழிவு இடம் மாற்றம்!!

Posted by - May 21, 2018

அதிரைதாருத் தவ்ஹீத் வழங்கும் ரமளான் சிறப்புச் சொற்பொழிவு பிறை 3முதல் 20 வரை நடைபெற உள்ளது. தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் அதிரை நெசவு தெருவில் அமைந்துள்ள கிராணிமைதானதில் நடைபெற்றது. சில தவிர்க்கமுடியாத காரணத்தினால் நாளை முதல் நடுத்தெரு EPMS பள்ளி அருகாமையில் நடைபெறும் என்று நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். நாளையதினம் சிறப்பு சொற்பொழிவு பேச்சாளர் மவ்லவி ஹுசைன் மன்பயி அவர்கள் உரையற்றவுள்ளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அதிரை எக்ஸ்பிரஸ் முகநூல் பக்கத்தில் நேரடி ஔிபரப்பு செய்யப்படும். முகநூலில் காண

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)