அதிரை அருகே சாலைவிபத்து.!! ஒருவர் பலி!! மதுவால் ஏற்பட்ட விபரீதம்!!

Posted by - May 20, 2018

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ~ பட்டுக்கோட்டை சாலையில் கடந்த சில நாட்களாக பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இன்னிலையில் (20.05.2018) ஞாயிற்றுக்கிழமை (இன்று) மாலை 6.00 மணியளவில் பட்டுக்கோட்டையிலிருந்து அதிராம்பட்டினம் செல்லும் சாலையில் உள்ள மது கடையிலிருந்து N. K. S மைக் சர்வீஸில் பணிசெய்யும் ஆறுமுகம் (என்கிற) ரபீக் அவர்கள் மது வாங்கிக்கொண்டு வரும்பொழுது எதிர்பாரா விதமாக அந்த சாலையில் வந்துக்கொண்டிருந்த கொக்லைன்   வாகனம் ஒன்று அவர் மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ

Read More

மரண அறிவிப்பு முன்னால் க.ஆ.மே பள்ளி ஆசிரியர் திருச்சி ஷேக்தவுது வஃபாத்தாஹிவிட்டார்கள்!!

Posted by - May 20, 2018

திருச்சியைச் சேர்ந்த மர்ஹும் காதர் சாஹிப் அவர்களின் மகனும், ஜுபைர் அஹமது,முஹம்மது கமாலுதீன் அவர்களின் தகப்பனாரும்,ஜூல்ஃபிர் அலி அவர்களின் மாமனாரும், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் உதவி தலைமையாசிரியருமாகிய ஹாஜி.ஷேக் தாவூத் அவர்கள் இன்று மாலை திருச்சியில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.அன்னாரின் ஜனாஸா நாளை லுஹர் தொழுகைக்கு பின் திருச்சியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Read More

ஊழல் மாநிலங்களில் தமிழகம் முதலிடம்..!!

Posted by - May 20, 2018

ஊழல் அதிகம் நடக்கும் மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சி.எம்.எஸ். இந்தியா நிறுவனம், “ஊழல் ஆய்வு 2018” என்ற தலைப்பில் பல்வேறு மாநிலங்களில் ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. கடந்த வாரம் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவு குறித்து சி.எம்.எஸ். இந்தியா நிறுவனத்தைச் சோ்ந்த அலோக் ஸ்ரீவஸ்தா கூறுகையில், “நாடு முழுவதும் பல மாநிலங்களில் அரசு சேவைகளை பொதுமக்கள் பெறுவதில் உள்ள ஊழல் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அரசு சேவைகளைப்

Read More

ரமலான் ஸ்பெசல்~சமோசா செய்வது எப்படி?

Posted by - May 20, 2018

சமோசா செய்வது எப்படி? தேவையான பொருட்கள் மைதா மாவு : 125 கிராம் வற்றல்பொடி : 1½ தேக்கரண்டி உருளை கிழங்கு : ½ கிலோ மஞ்சள்பொடி : ¼ தேக்கரண்டி பச்சைபட்டாணி : 100 கிராம் பெரிய வெங்காயம் : ¼ கிலோ மல்லிஇலை : 25 கிராம் பச்சைமிளகாய் : 2 கடலை எண்ணெய் : ¼ கிலோ இஞ்சி : சிறுதுண்டு சீரகம் : ½ தேக்கரண்டி கரம் மசாலா : 1

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)