ரமலான் ஸ்பெசல்~நோன்புக் கஞ்சி தயாரிப்பது எப்படி?

Posted by - May 19, 2018

ரமலான் ஸ்பெசல்~நோன்புக் கஞ்சி தயாரிப்பது எப்படி புனித ரமலான் மாதம் வந்துவிட்டது. ரமலான் மாதத்தில் அனைத்து மதத்தினரும் விரும்பி உண்ணக் கூடியது நோன்புக் கஞ்சி. நாள் முழுவதும் நோன்பு நோற்று வாடிப் போய் இருப்பவர்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பது இந்த கஞ்சி. அத்தகைய நோன்புக் கஞ்சியை தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்:  பச்சரிசி = 500 கிராம் பூண்டு = 1 முழு பூண்டு கடலைப்பருப்பு = 50 கிராம் வெந்தயம் = 2 தேக்கரண்டி

Read More

பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பில்லாதலால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா !

Posted by - May 19, 2018

கர்நாடகாவிற்கு நடைபெற்ற சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 15ம் தேதி வெளியாகின. இதில் பாஜக 104 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் 78. மஜத 38 தொகுதிகளில் வென்றன. இதர பிரிவில், 2 எம்எல்ஏக்கள் உள்ளனர். எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாஜகவை ஆட்சியமைக்க அழைத்தார் ஆளுநர் வஜுபாய் வாலா. இதையடுத்து கடந்த 17ம் தேதி எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் கால அவகாசம்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)