சேதுபாவாசத்திரத்தில் பாப்புலர் ஃபர்ண்ட் ஆஃப் இந்தியா ஆர்ப்பாட்டம்!!

Posted by - May 18, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:-  தஞ்சை தெற்கு மாவட்டம் சேதுபாவாசத்திரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! பாலஸ்தீன முஸ்லீம்களை படுகொலை செய்யும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கவின் பயங்கரவாதத்தை கண்டித்து நடைபெற்றது.ஆர்பாட்டத்தில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில செயலாளர் ரியாஸ்,SDPI கட்சியின் வழக்கறிஞர் அணி மாநில துணை செயலாளர் வழக்கறிஞர் அதிரை நிஜாம் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.                   7

Read More

பகையானது புகை ! அதிரை வஜிர் அலியின் வடுக்கள் !!

Posted by - May 18, 2018

புகையெனும் பகைவன் எனது வாழ்வில் நடந்த உண்மை சம்பவமிது. நான் பள்ளிப்பருவத்திலேயே புகைபிடிக்க ஆரம்பித்துவிட்டேன். ஆரம்பகாலத்தில் மிகமிக இன்பமாகவும் விலையுயர்ந்த சிகெரெட் GOLD FLAKE & MARLBORO புகைப்பதால் மட்டற்ற மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது. நாளொன்றுக்கு ஒரு பாக்கெட் MARLBORO (20 சிகெரெட்கள்) மிகச் சாதாரணமாக புகைத்தேன் வீட்டில் அனைவருக்கும் தெரியவந்தும் யாரும் என்னைக் கண்டிக்கவில்லை அவ்வளவு செல்லமாக வளர்ந்தேன். காலச்சக்கரம் மிகவேகமாக சுழன்றது நல்ல ஆரோக்கியமாகவும் திடகாத்திரமாகவும் வாழ்ந்துவந்த எனதன்பு தந்தை நோய்வாய்ப்பட்டார்கள் காரணம் இந்த

Read More

உங்கள் வீட்டிலும் மின் மோட்டார்கள் பறி போகலாம்..!! வாருங்கள் ஆலோசனை கூற…!!

Posted by - May 18, 2018

அதிரையில் குடிநீர் மின் மோட்டாரகளை பறிமுதல் செய்வதை தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை சமூக நல கூட்டியக்கம் சார்பில் வருகின்ற சனிக்கிழமை (19-05-2018) அன்று காலை 10:30மணிக்கு அல் அமீன் ஜாமியா மஸ்ஜிதில் (பஸ் ஸ்டாண்டு பள்ளி) ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளன. எனவே தாங்கள் கருத்துக்களை, பதிவு செய்ய தவறாது கலந்து கொள்ள கேட்டுகொள்கிறோம். இப்படிக்கு சமூக நல கூட்டியக்கம். தொடர்புக்கு: 99444 99366 / 9976238137 / 9443863006.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)