குவைத்தில் பிரபல நிறுவனத்திற்கு பணிபுரிய அறியதோர் வாய்ப்பு!!

Posted by - May 17, 2018

குவைத்தில் பணிபுரிய அறியோதோர் வாய்ப்பு!! குவைத்தில் லாஸ் பால்மாஸ் (Las Palmas) நிறுவனத்திற்கு அக்கவுண்டன்ட் (Accountant), வெயிட்டர்ஸ் – ஆண் / பெண் (Waitress Male / Female), ஒப்பனையாளர் (Beautician), பைக் மெக்கானிக் (Bike Mechanic), பைக் டெலிவரி பாய் (Bike Delivery Boy), லைட் டிரைவர் (Light Driver) போன்ற பணியிடங்களுக்கு ஆட்கள் தேவைப்படுகிறது. இந்த பணியிடங்களுக்காக 4 நாட்கள் கிளைன்ட் நேர்முகத் தேர்வு இம்மாதம் (25,26-05-2018) வெள்ளி மற்றும் சனிக்கிழமை கேரளாவிலும், (27-05-2018)

Read More

அதிரையிலிருந்து சென்னைக்கு இரவில் பிரயாணம் செய்பவர்களுக்கு இலவச ஸஹர் உணவு..!

Posted by - May 17, 2018

அஸ்ஸலாமு அலைக்கும் அணைவரும் எதிர்பார்த்த ரமழான் மாதம் ஆரம்பமாகிவிட்டது.இந்த மாதத்தில் நோன்பு நோற்பது கடமையாகும். இந்த மாதத்தில் நோன்பு தினங்களில் வெளியூருக்கு செல்ல பஸ்ஸில் பிரயாணம் செய்பவர்கள் பலர் உள்ளனர். அதில் இரவு நேரங்களில் பிரயாணம் செய்பவர்கள் நோன்பு வைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் சிதம்பரம்-கடலூர் மெயின் ரோட்டில் பீ.முட்லூர் சாலையில் அமைந்துள்ள மாஸ் ரெஸ்டாரெண்ட் என்ற உணவகத்தில் நோன்பாளிகள் அனைவருக்கும் ஸஹர் நேர சாப்பாடு இலவசமாக வழங்கப்படுகிறது. முன்பதிவுக்கு : 9500466074,9944901128,9500666915.

Read More

அதிரையில் நோன்பு நேரங்களை குறிவைத்து மின் மோட்டார்களை பறிமுதல் செய்யவுள்ள அதிகாரிகள்..!!

Posted by - May 17, 2018

முக்கிய அறிவிப்பு! குடிநீர் மின் மோட்டார்களை பறிமுதல் செய்ய அதிரைக்கு அதிகாரிகள் வருகை புரிந்ததை ஒட்டி அதிரை சமூக நல கூட்டியக்கம் சார்பில் இன்று காலை கூடி அதிகரிகளிடம் முக்கிய கோரிக்கை வைத்தோம். அதிரையில் சீரான முறையில் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வழங்கப் படுவதில்லை. மேடான பகுதிகளில் குடிநீர் சுத்தமாக வருவதில்லை. இதனாலேயே சிலர் மின் மோட்டோர் பயன்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. எனவே அதனை முதலில் சரி செய்ய வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கையும், மனுவும்

Read More

TNTJ குவைத் மண்டலத்திற்கு சிறந்த இரத்த தான சேவையை பாராட்டி விருது..!

Posted by - May 17, 2018

TNTJ குவைத் மண்டலத்திற்கு சிறந்த இரத்த தான சேவையை பாராட்டி விருது.. அன்றாட வாழ்வில் இரத்தம் என்பது மனித உடலுக்கு இன்றியமையாத ஒன்று.. இந்த இரத்தத்தின் தேவைகளும் அன்றாட வாழ்வில் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் முழு உலகிலும் குறைந்தது சுமார் 500யூனிட் வரை இரத்தம் தானம் செய்யப்படுகிறது. இதில் தனியார் தொண்டு அமைப்புகளும் அடங்கும். இந்நிலையில், TNTJ குவைத் மண்டலத்திற்கு அந்நாட்டு சுகாதார துறை அமைச்சகம் சார்பில் சிறந்த இரத்த தான சேவைகளை பாராட்டி ஒரு

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)