அதிரையில் பள்ளி வாரியாக தராவீஹ் தொழுகை நேரங்கள் பட்டியல்..!!

Posted by - May 16, 2018

தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளியில் இஷா தொழுகை பெண்களுக்கு இரவு 8:30மணிக்கும் மற்றும் ஆண்களுக்கு 09:00மணிக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து தராவீஹ் தொழுகை நடைபெறும் என அறிவிப்பு கடற்கரை தெரு ஜும்மா பள்ளியில் இஷா தொழுகை ஆண்களுக்கும் மற்றும் பெண்களுக்கு இரவு 08:30 மணிக்கும் தராவீஹ் 8:45க்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. மிஸ்கீன் பள்ளியில் இஷா 8:30க்கும் தராவீஹ் தொழுகை 8:45க்கு துவங்கும் என அறிவிப்பு A.J.ஜும்மா பள்ளியில் பெண்களுக்கு:- இஷா:-08:15 தராவீஹ்:-8:30 ஆண்களுக்கு:- இஷா:-8:30 தராவீஹ்:-8:45

Read More

பிறை அறிவிப்பு: ரமலான் பிறை தென்பட்டது!

Posted by - May 16, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- இஸ்லாமிய மக்களின் மாதக்கணக்குகள் பிறையின் அடிப்படையிலேயே அமைத்துக் கொள்கின்றனர்.அதனடிப்படையில் இன்று ரமலான் பிறை தேடக்கூடிய நாளாகும். இன்று (16.05.18) புதன் கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு தமிழகத்தில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் ரமலான் முதல் பிறை தென்பட்டது.  

Read More

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தேர்வு முடிவுகள்..!!

Posted by - May 16, 2018

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியாகின்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி முடிவடைந்தது. தமிழகம், புதுச்சேரியில் பள்ளி மாணவ, மாணவிகள், தனித்தேர்வர்கள் என 8 லட்சத்து 66 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். இதன் விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன.

Read More

சவூதியில் நாளை மறுநாள் நோன்பு என அறிவிப்பு..!

Posted by - May 16, 2018

அரபு நாடுகளில் முன்னிலை வகிக்கும் சவூதி அரேபியாவில் ரமழான் மாதம் நோன்பு நோற்க இன்று பிறை பார்க்கப்பட்டது. ஆனால்,பிறை இன்று தெரியாத காரணத்தால் நாளை (16.05.2018) அன்று இரவு நோன்பு தராவீஹ் தொழுகைக்கும், நாளை மறுநாள் காலை நோன்பு நோற்று இருக்க வேண்டும் என அதிகார பூர்வ அறிவிப்பு “பத்வா ஆன்லைன்” என்ற ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)