அதிரையில் இரவு முழுவதும் இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த மழை..!

Posted by - May 15, 2018

தமிழகம் முழுவதும் கோடை வெயில் பொதுமக்களை பெரும் அளவில் வாட்டி வருகிறது. இதனால்,பலர் வீடுகளில் தஞ்சம் அடைந்து கிடக்கும் சூழ்நிலையை நம்மால் காணமுடிகிறது. இந்த கோடை வெயிலை தனிர்க்கும் வகையில் நேற்றைய தினம் கன்னியாகுமரி போன்ற இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனை அறிந்த பலரும் மழை தங்கள் பகுதிகளிலும் பெய்யுமா என எதிர்பார்த்த வண்ணம் இருந்தன. இது, தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கும் பொருந்தும். இந்நிலையில், அதிரை மக்களின் கோடை வெளிலின் தாக்கத்தை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)