இந்துத்துவ கும்பலால் தாக்கப்பட்ட செய்யதுவின் சட்டப்போராட்டத்தில் வழக்கறிஞர் அதிரை நிஜாம்!!!

Posted by - May 14, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிப்பட்டினம் அருகே இந்துமுண்ணனி மற்றும் பாஜகவினரால் வெட்டப்பட்ட செய்யதுவின் வழக்கு சம்மந்தமான பணிகளை முடுக்கிவிட்டுள்ளார் வழக்கறிஞர் அதிரை நிஜாம். SDPI கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு உறுப்பினர் செய்யது கிருஷ்ணாஜிப்பட்டினத்தில் வைத்து கடந்த மூன்று நாட்களுக்கு முன் இரவில் பத்துக்கும் மேற்பட்டோர் வெட்டினர்.இதில் படுகாயமடைந்த செய்யது அவர்களை அன்றே மருத்துவமனையில் அனுமதித்தனர். இதன் தொடர்ச்சியாக கிருஷ்ணாஜிப்பட்டினத்தை நால்வர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.இதில் அயூப் என்பவரை கைது செய்து அறந்தாங்கி கிளை சிறையில்

Read More

அதிரை கனரா வங்கிக்கு தானதர்மம் செய்பவர்கள் தாராளமாக வழங்கலாம் !!

Posted by - May 14, 2018

அதிரையில் உள்ள 90 சதவீத வங்கி பயன்பாட்டாளர்களை தன்னகத்தே வாடிக்கையாளர்களாக வைத்துள்ளது கனரா வங்கி. மேலும் அந்நிய செலாவணியை அளப்பரிய அளவில் அள்ளி கொடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு வங்கி நிர்வாகம் கிள்ளி கொடுக்க கூட மனமில்லை. அதிரையில் கனரா வங்கியின் ATM இயந்திரம் பழுதடைந்து சுமார் ஒன்றரை மாதங்கள் ஆகியும் கண்டு கொள்ளவில்லை. இது குறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டால் பதில் இல்லை. இதனால் கொதிப்படைந்த வாடிக்கையாளர்கள் வங்கி மேலாளரிடம் வங்கியில் பேட்டரி வாங்கி போட வசதியில்லை என்றால்

Read More

மதுக்கூரில் CBD அமைப்பு சார்பில் சிறப்பாக நடைபெற்ற சமூக விழிப்புணர்வு சந்திப்பு-2018 நிகழ்ச்சி..!

Posted by - May 14, 2018

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மதுக்கூரில் CBD(கிரசெண்ட் பிளட் டோனர்ஸ்) அமைப்பின் சார்பில் சமூக விழிப்புணர்வு சந்திப்பு நிகழ்ச்சி-2018 என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மதுக்கூர் CBD அமைப்பின் நகர தலைவர் அகமது முஸ்தபா அவர்கள் தலைமை தாங்க, J. இஜாஸ் அகமது அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் “விபதில்லா தேசம் உருவாக்குவோம்” என்ற தலைப்பில் உறவுகள் அமைப்பின் நிறுவனர் காலித் அகமது அவர்களும், “இரத்த தானம்” என்ற

Read More

எக்ஸ்பிரஸ் மருத்துவம் : ஆரஞ்சுப்பழம் அளிக்கும் நன்மைகள் !

Posted by - May 14, 2018

நாம் உண்ணும் இந்த ஆரஞ்சுப் பழத்தை ‘கமலா பழம்’ என்றும் அழைப்பதுண்டு. இந்த வகை ஆரஞ்சுப்பழமானது எண்ணற்ற நன்மைகளை நமக்கு வாரி வழங்குகிறது. ஆரஞ்சுப்பழத்தில் ஏ, பி, சி ஆகிய சத்துகள் மிக அதிக அளவில் கலந்துள்ளன. சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் கூட அதிக அளவு காணப்படுகின்றன. நோய்ப் படுக்கையில் இருக்கும்போது நோயாளிகளுக்கு எந்தவித உணவும் ருசிக்காது. அதனால் அவர்கள் உணவையே தள்ளிவிட முயற்சிப்பார்கள். உணவே இல்லாத நிலையில், உடல் மேலும் சோர்வடையும். இந்தக் குறைப்பாட்டைத்

Read More

சவூதி அரசின் அவசர அறிவிப்பு..! 29ஆம் நோன்பிற்குள் நாடு திரும்ப உம்ரா ஏஜெண்ட்களுக்கு அறிவிப்பு..!

Posted by - May 14, 2018

சவூதி அரேபியா ஜித்தா பகுதியில் உள்ள மக்காவில் பொதுவாகவே பல்வேறு நாடுகளில் இருந்து இஸ்லாமிய மக்கள் வருவதும் , நாடு திரும்புவதுமாக இருக்கும். இஸ்லாமியர்களின் புனித தளங்களில் முதன்மையாக விளங்கும் மக்காவில் பல நாட்டு மக்கள் உம்ரா செய்ய வருகை தருகின்றனர். ஒரு நாளைக்கு குறைந்தது சுமார் ஐம்பது லட்சம் முதல் கோடி கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். இதனிடையே, இன்னும் ஒரு சில தினங்களில் நோன்பு ஆரம்பமாக இருப்பதால் சவுதி அரேபியா அரசின் அவசர கால

Read More

இராஜகிரி LOADING கிரிக்கெட் கிளப் நடத்தும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்-2018.,பங்கேற்க அழைப்பு..!

Posted by - May 14, 2018

தஞ்சை அருகே உள்ள இராஜகிரி LOADING கிரிக்கெட் கிளப் நடத்தும் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் வருகிற (16/05/2018) புதன்கிழமை காலை 08மணியலவில் நடைபெறவுள்ளது. இந்த கிரிக்கெட் தொடரின் முதல் பரிசாக ரூபாய் 15,000மும், இரண்டாம் பரிசாக ரூபாய் 12,000மும், மூன்றாம் பரிசாக ரூபாய் 8,000மும், நான்காம் பரிசாக ரூபாய் 5,000மும் வழங்கப்பட உள்ளது. இந்த கிரிக்கெட் தொடரில் முன் பதிவு செய்யும் 24அணிகள் மட்டுமே பங்கேற்கலாம்.. இந்த கிரிக்கெட் தொடருக்கு ரூபாய் 700/- நுழைவு கட்டணம்

Read More

அதிரையில் மாமூல் கொடுத்து கள்ள சந்தையில் விற்பனையாகும் மது!!(வீடியோ இணைப்பு)

Posted by - May 14, 2018

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் காவல் நிலையம் அருகே அனுமதி இன்றி மது பானங்கள் விற்பனை. அதிராம்பட்டினம் காவல் நிலையம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மது கடை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நீதிமன்ற உத்தரவின்படி மூடப்பட்டது, ஆனால் இந்த உத்தரவை பெரிதும் கண்டுகொள்ளாமல். உத்தரவை மீறி மது விற்பனை செய்து வருகின்றனர். மது கடை மூடப்பட்டாலும் மறைமுகமாக கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள ஒரு பெட்டி கடையில் மதுபானங்களை வழக்கம்போல் விற்பனை செய்து வருகின்றனர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)