மதுக்கூரில் நடைபெற்ற கிரிக்கெட் தொடர் போட்டியில் அதிரை WCC அணியினர் சாம்பியன் ..!!

Posted by - May 13, 2018

மதுகூரில் நடைபெற்ற கிரிக்கெட் தொடர்போட்டியில் அதிரை WCC அணியினர் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றனர். தஞ்சாவூர் மாவட்டம்; மதுக்கூரில் கிரிக்கெட் தொடர்போட்டியானது கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கப்பட்டு நடைபெற்று வந்தது. பல்வேறு அணிகள் கலந்துகொண்டு ஆடிய இக்கிரிக்கெட் தொடர்போட்டியானது இன்று (13.05.2018) இறுதி கட்டத்திற்கு வந்தடைந்தது. இன்று (13.05.2018) மதுக்கூரில் நடைபெற்ற இறுதி ஆட்டமானது அதிரை wcc மற்றும் மதுக்கூர் அணியினருக்கும் நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இத்தொடர்போட்டியானது இறுதியில் அதிரை wcc அணியினர் சாம்பியன் பட்டத்தை

Read More

அதிரையில் சிறப்பாக நடைபெற்ற சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் பெண்களுக்கான கருத்தரங்கம்..!!

Posted by - May 13, 2018

அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் சார்பில் பெண்களுக்கான திடக்கழிவு மேலாண்மை கருத்தரங்கம் அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலை பள்ளி வளாகத்தில் இன்று மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் தலைவர் வ. விவேகானந்தம் தலைமை வகித்தார். இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் முதல்வர் ஏ.மீனாகுமாரி , ஈஸ்ட் கோஸ்ட் அகாடமி CBSE பள்ளியின் இயக்குநர் டி.வி.ரேவதி , இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் துணை

Read More

அதிரையில் நடைபெற்ற கால்பந்து தொடரில் அதிரை WFC அணியினர் சாம்பியன்..!

Posted by - May 13, 2018

அதிரை வெஸ்டர்ன் ஃபுட்பால் கிளப்(WFC) சார்பில் கால்பந்து தொடர் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அதிரை WFC அணியினரும் திருச்சி அணியினரும் விளையாடினர். விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் பகுதிநேர ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாம் பகுதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால் ஆட்டம் சமநிலையில் முடிந்தது. இறுதியில் டை பிரேக்கர் முறை மூலம் 5-4 என்ற கோல் கணக்கில்

Read More

அதிரை MUCC அணி நடத்திய கிரிக்கெட் தொடரில் AFCC அணி சாம்பியன் !

Posted by - May 13, 2018

அதிரை M.S.M நகர் யூனிட்டி கிரிக்கெட் கிளப்(MUCC) நடத்திய 5-ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் போட்டி வருகிற கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் பல்வேறு அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் MUCC A அணியினரும் AFCC அணியினரும் மோதினர். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் அதிரை AFCC அணியினர் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இறுதி போட்டியில் வெற்றி பெற்ற AFCC அணியினர் முதல் பரிசு ரூ.5000 தட்டிச்

Read More

மரண அறிவிப்பு ~ சுல்தான் நாச்சியா

Posted by - May 13, 2018

  முத்துப்பேட்டை தெற்குத் தெரு ஆள்காட்டி குடும்பம் மர்ஹூம் மௌலானா அபுபக்கர் இவர்களின் மனைவியும்,ஜனாப் M.சேக் அப்துல்லா,M.நெய்னா முகமது,M.காதர் மைதீன்,M.சாவண்ணா அவர்களின் தாயாரும், மல்லிப்பட்டினம் SS.சேக்தாவூத் அவர்களின் மாமியாருமாகிய சுல்தான் நாச்சியா அவர்கள் இன்று காலை வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன் அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் அஸருக்கு பிறகு மல்லிப்பட்டினம் ஜூம் ஆ பள்ளி மையவாடியில் அடக்கம் செய்யப்படும்.

Read More

எக்ஸ்பிரஸ் மருத்துவம் : தினமும் கேரட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !

Posted by - May 13, 2018

கேரட்டில் நிறைய மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளன. கேரட் சாப்பிட்டால் கண் பார்வை கூர்மையாகும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதைத் தவிர இன்னும் நிறைய நன்மைகள் இதில் கிடைக்கும். கேரட்டில் வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி6, வைட்டமின் கே, பையோடின், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் தையமின் போன்ற சத்துக்கள் எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளது. கேரட் சாப்பிட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும் ? ★புற்றுநோய் நிறைய ஆய்வுகளில் கேரட் அதிகம் சாப்பிட்டால், மார்பகம், கல்லீரல் மற்றும்

Read More

மரண அறிவிப்பு : மேலத்தெரு G.இப்ராஹிம் என்கிற முகமது மைதீன் அவர்கள் !

Posted by - May 13, 2018

மரண அறிவிப்பு : மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் நெ.ப. பக்கீர் முகமது அவர்களின் மகனும் , மர்ஹும் ப.உ. உதுமான்கனி அவர்களின் மருமகனும் , மர்ஹும் நெ.ப. அமீர் பாச்சா , மர்ஹும் நெ.ப. அபூபைதா ஆகியோரின் சகோதரரும் , ப.உ. அஹமது ஹாஜா , அல்லாபிச்சை , பக்கீர் முகமது , அன்சாரி ஆகியோரின் மச்சானும் , மர்ஹும் அலி அக்பர் , ஜியாவுதீன் , முகமது மூமீன் , ஜாஹிர் ஹுசைன் , சாஹுல்

Read More

சிறையில் நோன்பாளிகளுக்கு உணவு வழங்க அனுமதி வேண்டும்., தமுமுக பொது செயலாளர் கோரிக்கை..!

Posted by - May 13, 2018

உலக நாடுகள் முழுவதும் இன்னும் ஓரிரு நாட்களில் இஸ்லாமியர்களின் புனிதமிகு ரமலான் நோன்பு ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், தமிழகத்திலும் இஸ்லாமியர்கள் பல லட்சக்கணக்கானோர் நோன்பு வைப்பது வழக்கம். இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள சிறைகளில் பல வருடங்களாக வாடிவரும் இஸ்லாமியர்கள் நோன்பு நோற்க மற்றும் நோன்பு துறக்க உணவுகள் வழங்கப்படவேண்டிய சூழ்நிலையால் உணவு வழங்க அனுமதி வழங்க கோரி சிறைத்துறை கூடுதல் இயக்குனர் அவர்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில பொது செயலாளர் ஹைதர் அலி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

Read More

ஆதாரம் இருந்தும் அலட்சியம் காட்டும் அதிரை காவல்துறை !!

Posted by - May 13, 2018

அதிரையில் லாட்டரி விற்பனை ஜோர் ! ஆதாரத்தை காட்டியும் அலட்ச்சியப்படுத்துமா? காவல்துறை !! தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த லாட்டரி தடை சட்டத்தை கட்சி பாகுபாடின்றி அனைத்து தரப்பாரும் பாராட்டினர். அம்மாவின் ஆயுட்காலம் காலம் வரை அலார்ட்டாக கண்காணித்த காவலர்கள், உயரதிகாரிகள் ஜெயாவின் மறைவுக்கு பின் கண்டும் காணாதது போல் செயலாற்றி வருகின்றனர், ஆதலால்தான் இன்றைய இளைஞர்கள் போதை வஸ்த்துக்களுக்கு அடிமையாகும் அவலம் நகரங்களை கடந்து குக்கிராமங்களையும் அடைந்துள்ளன. இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம்

Read More

ADT வழங்கும் ரமலான் 2018 சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி.,கலந்துகொள்ள அழைப்பு..!

Posted by - May 13, 2018

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் அதிரை தாருத் தவ்ஹீத் சார்பில் ரமலான் மாதத்தில் சிறப்பு சொற்பொழிவுகள் நடப்பது ஒவ்வொரு வருடமும் வழக்கம். அதேபோப்,ரமலான் 2018 சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நோன்பு பிறை 3 முதல் 20வரை அதிரையில் இரு இடங்களில் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது. தினந்தோறும் ஆண்களுக்காக இரவு 10மணிமுதல் 11:30மணிவரை நடுத்தெரு EPMS பள்ளிவளாகம் எதிரில் நடைபெறுகிறது. இங்கு பெண்களுக்கும் தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல், பெண்களுக்கான சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி பிலால் நகர் இஸ்லாமிய

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)