இன்று தினம் இருதி ஆட்டம் அதிரை WFC மற்றும் திருச்சி!!

Posted by - May 12, 2018

அதிரை வெஸடர்ன் ஃபுட்பால் கிளப் சார்பாக கடந்த 27/042018 முதல் தொடங்கி. நடைபெற்று வருகிறது இன்றயை தினம் அறை இறுதி.ஆட்டமாக அதிரை AFFA அணியினரும் திருச்சி MFC அணியினரும் விளையாடினர் ஆட்ட இறுதியில் திருச்சி MFC அணியினர் வெற்றி பெற்றனர் நாளைய தினம் இறுதி ஆட்டமாக அதிரை WFC-B அணியினரும் திருச்சி MFC அணியினருக்கும் இறுதி ஆட்டம் நடைபெறும் நாலை மாலை சரியாக 4:00மணிக்கெள்ளாம் நடைபெறும் என நிர்வாகத்தின் சார்பாக அறிவிக்கபட்டுள்ளது..

Read More

SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டம் புதிய நிர்வாகிகள் தேர்வு !!

Posted by - May 12, 2018

  மாவட்ட தலைவர் இலியாஸ் மாவட்ட பொதுச் செயலாளர் ரங்கிஸ் மாவட்ட செயலாளர் அவுரங்கசீப்& பட்டுக்கோட்டை அப்துல்லா மாவட்ட துணைத் தலைவர் அபுல் ஹசன் மாவட்ட பொருளாளர் அதிரை அப்துல் ரகுமான் மாவட்ட செயற்குழு உறுப்பினர் T.J. மாப்பிள்ளை தம்பி& பட்டுக்கோட்டை அமானுல்லா

Read More

அதிரையில் நாம் மனிதர் கட்சி சார்பில் இலவச ஸஹர் உணவு.,முன்பதிவு செய்ய அழைப்பு..!

Posted by - May 12, 2018

உலகம் முழுவதும் இன்னும் ஓரிரு தினங்களில் ராமலனுடைய நோன்பு ஆரம்பமாகவுள்ளது. இந்த நோன்பு நேரங்களில் இஸ்லாமியர்கள் பொதுவாகவே அதிகாலை சுமார் 3:30மணிமுதல் ஸஹர் உணவு(நோன்பு வைப்பதற்கு முன் உண்ணும் உணவு) சாப்பிடுவார்கள். இதே போல் தமிழகத்தில் முழுவதும் நோன்பு நோற்கும் இஸ்லாமியர்கள் ஏராளம். இந்நிலையில், பல இஸ்லாமியர்கள் வெளியூர்களில் வேலைக்காகவும், படிப்பிற்காகவும் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ஸஹர் உணவு ஏற்பாடுகளை பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும், இஸ்லாமிய இயக்கங்களும் செய்து வருகிறது. இதேபோல்,தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலும் நாம் மனிதர்

Read More

சிறப்பாக நடந்து முடிந்த அமீரக வாழ் அதிரை கீழத்தெரு முஹல்லா வாசிகளின் ஆலோசனை கூட்டம்..!

Posted by - May 12, 2018

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அமீரகம் வாழ் கீழத்தெரு முஹல்லா வாசிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று(11/05/2018) துபாய் நக்கீல் பகுதியில் உள்ள மலபார் ரெஸ்டாரண்டில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அமீரகத்தில் உள்ள அதிரை கீழத்தெரு வாசிகள் திரளாக கலந்து கொண்டு தப்பிகளுடைய ஆலோசனைகளையும் கருத்துகளையும் தெரிவித்தனர். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு தலைவர் அப்பாஸ் அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இனி வரும் காலங்களில் சந்தா வசூல் செய்தல் மற்றும் பல்வேறு சேவைகளுக்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

Read More

எடியூரப்பாவிற்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது~ சித்தராமையா!!

Posted by - May 12, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- கர்நாடக சட்டசபை தேர்தலில் 150 இடங்களில் வெல்வோம் என்று கூறியிருந்த எடியூரப்பாவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா தெரிவித்தார். சட்டசபை தேர்தல் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. மொத்தம் 222 தொகுதிகளில் வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. பாஜகவின் முதல்வர் வேட்பாளரான எடியூரப்பா சிமோகா தொகுதியில் உள்ள ஷிகாரிபுராவில் உள்ள வாக்குச் சாவடிக்கு சென்று

Read More

மரண அறிவிப்பு.,தரகர் தெரு முகமது மீரா சாஹிப் அவர்கள்..!

Posted by - May 12, 2018

  அதிரை தரகர் தெரு சேர்ந்த மர்ஹும்.M.யாக்கூ ப் மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் கோசாலி அவர்களின் மருமகனும், A. நிஹாஸ் அலி, நிஹால் ஆகியோரின் தகப்பனாரும், அஷ்ரப் அலி, ஜபுருல்லாஹ்காண் ஆகியோரின் சகோதரரும், திருத்துறைப்பூண்டி தாவூது சேக்காதியார் அவர்களின் மைத்துனரும், ஹாஜா அலாவுதீன், ராவுத்தர் ஆகியோரின் மச்சானுமாகிய முகமது மீரா சாஹிப் அவர்கள் இன்று காலை 10:30மணியளவில் வபாத் ஆகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

Read More

மல்லிப்பட்டினம் SDPI கட்சியின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு!!

Posted by - May 12, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினம் நகர SDPI கட்சி தேர்தலில் நிர்வாகிகள் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இத் தேர்தலில் புதிய நிர்வாகம் அமைக்கப்பட்டுள்ளது. தலைவர்:- பஹத். துணைத்தலைவர்:- ரஃபிக் செயலாளர்:-ஜவாஹீர். இணைச்செயலாளர்:- ஜெய்லானி பொருளாளர்:- ஹாரிஸ்.        

Read More

ஐந்து வேளை தொழுகையுடன் கிரசெண்ட் மெட்ரிக் பள்ளி.,அட்மிஷன் துவக்கம்…!

Posted by - May 12, 2018

கிரசெண்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி 1994ஆம் வருடம் துவங்கப்பட்டு தற்பொழுது மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் பல சாதனையாளர்களை உருவாக்கிய பள்ளிகளில் முன்னிலை வகித்து வருகிறது. கிரசெண்ட் பள்ளியின் சிறப்பம்சங்கள்:- 1). கட்டாய ஐந்து வேளை தொழுகையுடன் உலக கல்வி. 2). ஆங்கிலத்தில் சிறந்த முறையில் பேச மற்றும் எழுத சிறப்பு பயிற்சிகள். 3). தலைசிறந்த விடுதி வசதி. 4). விடுதி மானவர்களுக்கு காலை மாலை தீனியாத் வகுப்புகள். 5). இஸ்லாமிய மாணவர்களுக்கு கல்வி உதவி

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)